English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
biliousness
n. பித்தமயக்கம்.
bilk
v. நழுவு, கல்ன் தட்டிக்கழி, ஏமாற்று, எத்திச்செல்.
bilker
n. ஏமாற்றுபவர், நழுவித்தப்புவர்.
bill
-1 n. சட்டப்பகர்ப்பு, மசோதா, கலந்து ஆராய்ந்து சட்டத்தின் வரைவு, பட்டியல், விலைவிவரப்பட்டி, உறுதிமுறி, குறிப்பிட்ட தொகையைக் குறிப்பிட்ட தேதியில் கொடுப்பதற்குரிய உறுதிச்சீட்டு, விள்பரத்துண்டு, எழுத்து மூல அறிவிப்பு.
bill-board
-2 n. நங்கூரம் தொங்கவிடப்படும்போது கொக்கி சுவரில் படாமல் காப்புப் பலகை.
bill-board,
-1 n. துண்டுவிளம்பரம் ஒட்டப்படும் பலகை.
bill-chamber
n. ஸ்காத்லாந்து நாடடின் அமர்வு நீதி மன்றத்தின் விரைதீர்வுப் பிரிவு.
bill-discounter
n. முறிமாற்றுத் தரகர்.
billabong
n. ஆற்றின் வற்றிய கிளைப்படுகை.
billbrokers
pl. பொருளகத் தரகர்கள்.
billet
-1 n. சிறுகுறிப்பு, தாள்நறுக்கு, படை ஆணைச்சீட்டு, படைவீரனுக்குரிய தங்கிடவாய்ப்புச் செய்துகொடுக்கும்படி தனிமனிதருக்கிடபடும் ஆணை, படை வீஜ்ர் இடஒதுக்கீட்டுச்சீட்டு, ஓய்விடம், இலக்கான இடம், பணியிடம், (வினை) படைப்பிரிவுக்குத் தங்குமிடம் அமர்த்து, படைவீரர் தங்கிடப் பொறுப்புச் சுமத்து.
billet-doux
n. (பிர.) காதல் கடிதம்.
billet-head
n. திமிங்கில வேட்டைக்குரிய எறிவேலின் கயிறு சுற்றப்படும் உருளை.
billhead
n. முகப்புப்பட்டி, பெயர் முகவரி உடைய வாணிகக்குறிப்பு முகப்பு.
billiard
a. மேசைக்கோற் பந்தாட்டத்தைச் சார்ந்த.
billiard-marker
n. மேசைக்கோற் பந்தாட்டக்காரருடைய ஆட்டப்புள்ளியைக் குறிப்பவர்.
billiards
n. மேசைக்கோற் பந்தாட்டம்.
billingstage
n. வசைமாரி, கீழ்த்தரப் பழிப்புரை, சந்தைக்கடைப்பேச்சு.
billion
n. ஆங்கில நாட்டு வழக்கில் இலக்கங்கோடி, அமெரிக்க-பிரஞ்சு நாடுகளின் வழக்கில் நுறுகோடு.