English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
bil-man
n. பழங்கால மழுப்படை வீஜ்ன்.
bilabial
n. ஈரிதழ் இணையொலி, இதழிணை மெய்யொலி, (பெ.) ஈரிதழுடைய, இருபிளவுடைய, (இலக்) ஈரிதழிணை வால் பிறக்கிற.
bilander
n. ஒன்று சாய்வான இருபாய்களையுடைய படகு வகை.
bilateral
a. இருபக்கமுள்ள, ஈரிடையான, நேரிணைத் தொடர்பான, சமதளத் தொடர்பான.
bilberry
n. கருநீல நிறமுள்ள பழங்களை உடைய புதர்ச்செடி வகை, கருநீலக்கனிவகை.
bilbo
n. கொடுவாள், கனமில்லாத மெல்லிய வாள்.
bilboed
pl. விலங்கு, சிறையாளிகளைப் பிணைக்கும் சறுக்கு சங்கிலி வாய்ந்த இரும்புத்திரணை.
bile
n. பித்தநீர், சிடுசிடுப்பு.
bileduct,
n. பித்தநீர்க்குழாய்.
bilge
n. மிடாவின் பருத்த தூபபகுதி, கப்பலின் அடி அகடு, சேறு, அழுக்கு, அவகேடு, (வினை) விம்மிப் பிள, தூர் உடை, பரு, உப்பு.
bilge-keel
n. அகட்டுப்பட்டிகை, கப்பலின் அடிப்புறம் உருளாதிருக்க இணைக்கப்படும் நீள்கட்டை.
bilge-pump
n. அகன்ற குழாய், கப்பலிலுறும் நீர் இறைக்கும் குக்ஷ்ய்.
bilharziasis
n. குருதியிலுள்ள தட்டையான ஒட்டுயிர்ப் புழுவகையால் ஏற்படும் நாட்பட்ட நோய் வகை.
biliary
a. பித்தநீர் சார்ந்த, பித்தநீர் கொண்டு செல்கிற.
bilimmbi
n. புளிப்பான காய்வகை, புளிப்பான காயுடைய தென்கிழக்காசிய மரவகை.
bilingual
a. இருமொழி பேசும்நிலை, இருமொழிகளில் எழுதப்பட்ட.
bilingualism
n. இருமொழி பேசும் நிலை, இருமொழி வழக்கு.
bilinguist
n. இருமொழி பேசுபவர், இருமொழி தெரிந்தவர்.
bilious
a. பித்தத்துக்கு உரிய, பித்தத்துக்கு ஆட்பட்ட.