English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
bheestie, bheesty, bhistee, bhisti
நீர்காண்டு செல்லும் பணியான.
biannual
a. ஈராண்டுக்கான, அரையாண்டுக்கான, ஈராண்டுக்கு ஒருமுறையான.
bias
n. முடப்பந்தின் சாய்வுரு, முடப்பந்தின் ஒரு முகச் சாய்வுக்காக உள்ளீடாகப் பொருத்தப்படும் உலேராகப்பளு, மதஒருசார்பு, சாய்வு, கோட்டம், (பெ.) சாய்வான கோட்டமான, (வினை) ஒருபுறமாக சாய்வி, ஒரு பக்கமாகத் திருப்பு, (வினையடை) சாய்வில், கோட்டமாய்.
biased, biassed
ஒருபுறச்சாய்வான.
biaxial
a. இரண்டு விழி முனைப்புகளையுடைய.
bib
-1 n. அணையாடை, குழந்தையின ஆடை மாசடையாமல் காக்கும் கழுத்தாடை.
bib-cock
n. கவிழ்முகப்புடைய குழாய்முனை.
bibacious
a. குடிப்பழக்கமுடைய
bibasic
a. (வேதி.) இரு பொருள்மூலங்களையுடைய,
bibaste
n. இணையாக வளர்கிற, இரட்டையான, இரண்டு உறுப்புக்களையடக்கிய.
bibation
n. குடிப்பழக்கம்.
bibber
n. அடிக்கடி குடிப்பவர்.
bibbling
n. அடிக்கடி குடித்தல், (பெ.) அடிக்கடிக் குடிக்கிற.
bibelot
n. சிறுதிற அழகுப்பொருள், பாசி சிப்பி போன்ற சில்லணி மணி.
bibi
n. இந்திய உயர்குடியணங்கு.
Bible
n. கிறித்தவத் திருமறை, விவிலிய ஏடு.
biblets
n.pl. வாத்தின் சுரள், சமைப்பதற்கு முன் வெட்டி எடுக்கப்படும் வாத்தின் ஈரல் இறக்கை அரைவைப் பை முதலியவற்றின் தொகுதி.
biblical
a. கிறித்தவத் திருமறை சார்ந்த, விவிலிய ஏட்டில் குறிப்பிடப்பட்ட.
biblicism
n. கிறித்தவத் திருன்றைப்புலமை, விவிலிய ஏட்டுத்கொள்கை, விவிலிய ஏட்டை எழுத்துக்கெழுத்து ஏற்கும் கோட்பாடு.
biblicist
n. கிறித்தவரின் மறைப்பயிற்சியுள்ளார், விவிலிய ஏட்டைச் சமயச் சட்டமாகக் கொள்பவர், விவிலிய ஏட்டை ஏழுத்துக்கெழுத்து ஏற்பவர்.