English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
betterement
n. சீர்திருத்தம், வாழ்க்கை மேம்பாடு, சொத்தின் மதிப்புயர்வு.
bettering
n. சீர்ப்பாடு, நலம்பெறல், (பெ.) சீர்ப்படுகிற.
betterness
n. நன்னிலை, மேனிலை.
betters
n. மேலவர்கள், மேல்நிலையிலுள்ளனவர்கள், மன்னாயத்தில் உயர்படியினர்.
betting-book
n. பந்தயங்களை எழுதிவைப்பதற்கான ஏடு.
betty
n. பெண்களின் வீட்டு வேலையில் தலைநாட்டுப்பொறுப்பு மேற்கொள்ள முயலும் ஆடவர்.
between
n. இடைநிலையளடைய ஊசி வகை, (வினையடை) இடைநிலையிடத்தில், இடையீடாக, இடைப்பட்ட இடத்துக்கு, இடையிட்டு, இடை நேரங்களில், இடையிலே, இருவர் நடுவிலே. இரண்டின் மத்தியிலே, இடைவெளியூடாக, இடைநிலைப்பட்டு, தம்முள், ஒன்றற்கொன்று, ஒருவருக்கொருவர், ஒருங்கிநைந்த செயலாள். தம்மிடையே. தம்முள் ஒருவரிடமிருந்து ஒருவராக, ஒன்றனிடமிருந்து ஒன்றாக, இருவர் பொதுவுடைமையாக.
between-decks
n. கப்பலின் இரண்டு தளங்களுக்கு நடுவிலுள்ள இடம். (வினையடை) மேலதளங்களுக்கிடையே.
between-maid
n. இரண்டு வேலையாள்களுக்கு உதவியாயிருக்ககிற பணிப்பெண்.
between-time, betweenwhiles
adv. இடையீட்டு நேரங்களில், இடைளேவளைகளில்.
betweenness
n. இடைப்பட்ட நிலை.
Beulah
n. ஆங்கிலேயத் திருச்சபைக் கொள்கையை ஏற்காதவர் தொழுகையிடம்.
bevatron
n. அணுமின்மங்களுக்கு நுறுகோடிக்கணக்கான மடங்கு ஆற்றல் பெருக்கும் அணு ஆற்றல் விசைவிக்க அமைவு.
bevel
n. சாய்தளம், சரிவு, சாய்வு, கோணம் அளக்கும் அளவு, (பெ.) கோணம் அளக்கும் கருவி வடிவமைந்த, சரிவான, (வினை) சரிவுள்ளதாக அமை.
bevel-gear
n. (பொறி) பற்கள் மட்டும் சாய்வாக இணைந்து ஒன்றை ஒன்று இயக்கும்படி அமைக்கப்பட்ட வேறு வேறு தளத்தில் சுழலும் சக்கர அமைவு, சாய் இயக்க இணைவு.
bevelled
a. சாய்கோணமாக அமைந்த, சரிவாக்கப்பட்ட.
beveller
n. சரிவுள்ளதாக அமைக்கும் ஆள், சாய்வு உண்டு பண்ணும் பொறி.
bever
n. இடையுயணவுச்சிற்றுண்டி.
beveragae
n. மதுபானம், நீரில் கலந்த குடிவகை, குடித நீமம், நிகழ்ச்சியைக் கொண்டாடுவதற்கான விருந்து, கொண்டாட்ட விருந்துக்கான செலவுப்பணம்.
Bevin boy
n. சீட்டுக்குலுக்கிக் சுரங்கவேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் புதிய கட்டாயப்படைச் சேர்ப்புக்குரிய இணைஞன்.