English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
bethink
v. ஆழ்ந்து நினைக்கச்செய், நினைவூட்டு, கருதச்செய்.
bethought, v. bethink
என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
bethumb
v. கைப்பெருவிரல் அடையாளமிடு.
betide
v. நிகழ், வந்துநேர்.
betimes
adv. காலம் உண்டாக, காலம்பெற, உரிய காலத்தில், பருவத்தில், முன்கூட்டி, விரைவாக.
betoken
v. குறித்துக்காட்டு, முன்னறிவி.
beton
n. சுண்ணநீறு, நீறு, நீற்றுக்காரை.
betony
n. பண்டை மருத்துவத்தில் பெரும்பயனுடையதாகப் புகழ்பெற்ற கருஞ்சிவப்பு மலரையுடைய செடி.
betook,v.betake.
என்பதன் இறந்தகால வடிவம்.
betray
v. காட்டிக்கொடு, நம்பினவரை ஏமாற்று, நம்பிக்கை கெடு, நட்புக்கேடு செய், உண்மையற்றவராயிரு, தவறான வழிகாட்டு, வஞ்சனை செய், கற்பழி, மறைவெளியிடு, பண்பு வெளிப்படுத்து, சான்றாமை.
betrayal
n. காட்டிக்கொடுத்தல், இரண்டகம், வஞ்சனை, நம்பிக்கைக் கேடு, மறைவெறியீடு.
betrayer
n. நம்பிக்கை கொன்றவர், நம்பிவந்த பெண்ணைக்கெடுத்தவர்.
betroth
v. மணஉறுதியினால் பிணைப்படுத்து.
betrothal
n. மண உறுதி,மண உறுதிவினை.
betrothed
n. மணஉறுதி செய்யப்பெற்றவர், (பெ.) மணஉறுதி செய்யப்பெற்ற.
better
-1 n. மேலவர், திறமைமிக்கவர், (பெ.) மேம்பட்ட நலமுடைய, சிறப்பு மேம்பட்ட விஞ்சிய மேன்மையுடைய, மிகுதியான, ஏற்றுக்கொள்ளத்தக்க, சீர்திருத்தமிக்க, தகுதி மேம்பட்ட,முன்னிலும் மிகுநலடைய, (வினை) நலம் அடைவி, சீர்படுத்து, மேம்படுத்து, நலமடை, சீர்ப்படு, (வினையடை) நலம் மிகுந்து, மிகுநிறவைகி, மேம்பட்டு, மேம்பட்ட நல்விளைவுல்ன், விஞ்சிய சிறப்புடன்.
better(3), a. good
என்பதன் உறழ்படி வடிவம்,
bettered
a. நன்னிலைப்படுத்தப்பெற்ற.