English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
bibliotheca
n. ஏடகம், நுலகம், புத்தக வரிசை, தொடர்ஏடுகள், புத்தகப் பட்டியல்.
bibliothecary
n. ஏடகத்தார், நுலகத்தலைவர்,
bibulus
a. குடிக்கிற, உறிஞ்சுகிற, கடற்பஞ்சு போன்ற.
bicarbonate
n. கரியகக்காடியின் உப்பு.
bice
n. வெண்ணீலம் அல்லது பச்சை வண்ணப் பொருள்.
bicentenary
n. இருநுறாம் ஆண்டு விழா, (பெ) இருநுறு சார்ந்த, இருநுறு ஆண்டுகளுக்குரிய.
bicentennial
n. இருநுறாம் ஆண்டு விழா, (பெ.) இருநுறு ஆண்டுகளுக்குரிய, இருநுறு ஆண்டுகளடங்கிய, இருநுறு ஆண்டுகளுக்கு ஒருமுறையான.
bicephalous
a. இருதலையுடைய.
biceps
n. இருதலைத்தசை, மேற்கைஉள் தசை.
bichromate
n. இருகுருமிகை.
bicipital
n. இருதலைப்புடைய.
bicker
-1 n. சண்டை, கலகம், சடசடவெனும் ஒலி, கலகலப்பு ஒலி, (வினை) பூசலிடு, நடுங்கு, கலகலப்புடன் ஓடு, மின்னு, மினுங்கு.
bicorporatae
a. ஈருடலுடைய.
bicuspid
n. முன்கடைவாய்ப்பல், (பெ.) பல்லில் இரு முனைகளையுடைய.
bicycle
n. இருசக்கரவண்டி, மிதிவண்டி, (வினை) மிதிவண்டி ஓட்டு.
bicyclist
n. மிதிவண்டி ஓட்டுபவர்.
bid
-1 n. விலைகேட்டல், விலைக்குறிப்பீடு, ஏலத்தில் விலைக்குறிப்பு, துணிவுமிக்க திட்டம், முனைப்பான முயற்சி, ஆட்டக் கேள்வி, சீட்டாட்டத்தில் ஏற்றுக்கொள்ளும் கெலிப்பெண், எல்லை முன்குறித்த ஆட்டக்கோரிக்கை, (வினை) கட்டளையிடு, வேண்டு, அழை, மண அறிவிப்பை வெளிப்படத் தெரிவி, குறிப்பிடு, கூறு, வணக்கமுறை தெரிவி, விலைகுறித்துக்கேள், விலைகுறி, சீட்டாட்டத்தில் ஆட்ட மதிப்பெண் குறித்து ஆட்டம் கேள், அறிகுறியாயமை.
bid(2), v.bid
என்பதன் முடிவெச்ச வடிவம்.