English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
beplaster
v. கனமாக அப்பு, திண்ணமாகப் பூசு.
beplumed
a. இறகுகளால் கோலம் செய்யப்பட்ட.
bequeath
v. விருப்ப ஆவணம் வாயிலாக விட்டுச்செல், மரபு உரிமையாகப் பிற்காலத்தினருக்கு அளி ஒப்படை, பொறுப்பில் விடு.
bequeathable
a. விருப்ப ஆவண மூலமாய்க் கொக்கப்படத்தக்க.
bequeathal
n. விருப்ப ஆவண மூலமாய்க் கொடுத்தல்.
bequest
n. விருப்ப ஆவணவழிக் கொடுத்தல், வருங்காலத்தினருக்கு மரபுரிமையாகக் கொடுத்தல், கொடைப்பொருள், எச்சம், விருப்ப ஆவணவழிக கொடை, இறந்தார் விடு பொருள்.
berate
v. கண்டி, திட்டு, வசைமாரி அடுக்கு.
Berber
n. பார்பரியின் பழங்காலக்குடிகள் உட்படத் தொடர்பான மொழிகள் பேசும் வட ஆப்பிரிக்க இனத்தவர், பெர்பெர்களின் மொழி, (பெ.) பார்பரியின் பழங்காலக்குடிகள் உள்ளிட்ட வட ஆப்பிரிக்க இனத்தைசன் சேர்ந்த.
berceuse
n. (பிர.) தாலாட்டுப்பாடல், தாலாட்டு மெட்டமைந்த இரைப்பாடல்.
bereave
v. பறிகொடு, இழக்கச்செய், தனியாகத் தவிக்க விடு, இறப்பினால் உறவினர் மனைவி முதலியோர் கையறவுற விட்டுச் செல்.
bereaved
a. இழப்புக்கு ஆளான.
bereavement
n. இழப்பு, இழந்தநிலை, கையறுநிலை.
bereft
a. இழப்புக்காளான, இழந்த.
beret
n. ஸ்பெயினில் உள்ள பாஸ்க் இனஞ்சார்ந்த குடியானவர்கள் அணியும் வட்டமான தட்டைத்தொப்பிவகை, ஆடவர் மகளிர் விளையாட்டு-விடுமுறை உடுப்புகளுடன் அணியும் வட்டத்தொப்பி, படைத்துறைத் தொப்பி.
berg
-2 n. தென்ஆப்பிரிக்காவில் உள்ள குன்று.
bergamask
n. இத்தாலியில் உள்ள பெர்காமோவைச் சேர்ந்தவர், பெர்காமோவுக்குரிய நாட்டுப்புற ஆடல் வகை.
bergamot
-1 n. எலுமிச்சை-கிச்சிலி இனமரம், எலுமிச்சை-கிச்சிலி இனப்பழத்திலிருந்து வடித்திறக்கப்படும் நறுமணப்பொருள், எலுமிச்சை-கிச்சிலியின் நறுமணமுள்ள செடிவகை.
bergander
n. ஒள்ளிய சிறகுடைய காட்டுவாத்து வகை.