English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
beryl
n. இரத்தின வகை, மரகதம், கடல் வண்ணக்கல் ஆகியவை உள்ளிட்ட மணிக்கல் வகை, கனிப்பொருள் இனத்தின் வகை. (பே.) இளம்பச்சையான.
beryllia
n. கெட்டியான வெள்ளை உலோகத் தனிம வகையின் உயிரகை.
bes
n. மான்கொம்பின் முதற்கிளை.
besainted
a. திருத்தொடர் குழாத்திற் சேர்க்கப்பட்ட, திருத்தொண்டர்களின் காட்சி ஆவேசத்துக்கு உள்ளாகும் பழக்கமுடைய.
bescatter
v. எங்கனும் சிதறும்படிசெய்.
beseching
n. குறையிரத்தல், (பெ.) கெஞ்சிக்கேட்கிற மன்றாடுகிற.
beseech
v. குறையிர, கெஞ்சிக்கேள், மன்றாடு.
beseem
v. ஏற்புடைத்தாயிரு, பொருந்து, தக்கதாயிரு, அணிசெய்.
beseeming
n. தோற்றம், (பெ.) தகுதியான, பொருந்துகிற.
beset
v. வளைத்துக்கொள், குழப்பமடையச் செய், சுற்று, சூழ்,முற்றுகையிடு நெருக்கித்தாக்கு, வழியடைத்துக்கொள், இடருக்கு உட்படுத்து.
besetment
n. சுற்றி வளைத்தல், சூழ்வினை பற்றித் தொடரும் பாவம்.
besetting
a. சூழ்கிற, சிக்கவைக்கிற.
beshrew
v. பாழாக்குக, பாழாகுக.
beside
adv. அருகே, அன்றியும், திவிர, பக்கநோக்கி, அண்மையில், பக்கத்தில், அருகில், சரிமட்டமாக, ஒப்ப நோக்குமிடத்து, ஒழிய, விலகி, உட்படாமல் தொடர்பின்றி.
besides
adv. மேலும், அதாஅன்று, அல்லாமலும். அப்படியிராவிடில், மற்றபடி, வேறாக.
besiege
adv. முற்றுகையிடு, திரண்டுவளைத்துக்கொள், உதவிகள் கோரி நெருக்கு, கெஞ்சித் தொல்லைப் படுத்து.
besieged
a. முற்றுகை, சூழ்கை.
besiegement
n. முற்றுகையிடுபவர்.
besieging
n. முற்றுகையிடல், உழிஞைவினை, (பெ.) முற்றுகையிடுகிற.
beslaver
v. வாய் வழிந்தோடும் எச்சில்படச்செய், வெறுப்பூட்டும் அளவுக்கு இச்சகம் புகழ்.