English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
bekiss
v. நிரம்ப முத்தங்கொடு.
beknave
v. கயவனென்று அழை, கயவனெனக் கருதி நடத்து.
bel
n. ஒலிகள்-மின்ஓட்டங்கள் முதலியவற்றின் செறிவனை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான அளவை.
belace
v. சரிகைதைத்துக் கோலம் செய்.
belated
a. மிகுநேரம் கழித்து வருகிற, பிற்பட்ட, காலங்கடந்த, பழம்பாணியிலுள்ள, ஆகாலமாய்விட்ட நிலையிலுள்ள, பயணத்தினிடையே இரவாய்விட்ட.
belay
n. கயிற்றை இறுக்கிக் கட்டுவதற்குரிய ஒரு முழுச்சுற்று, முழுச்சுசுற்றுக்குரிய பொருள், (வினை) இறுக்கிக்கட்டு, தடு, முற்றுகை யிடு, வழிப்பறிசெய்.
belcher
n. பலநிறக் கழுத்துக்குட்டை.
beldam, beldame
பாட்டி, முதியவள்.
beleaguer
v. முற்றுகையிடு.
beleaguerment
n. முற்றுகை.
beleivable
a. நம்பத்தகுந்த.
beleminte
n. மரபற்றுப்போன கணவாய் மீனின் கூர்முனையுடைய புதைபடிவ எலும்பு.
belesprit,
n. (பிர.) சொல் வித்தகர்.
belfriend
a. மணிக்கூண்டு உடைய.
belfry
n. மணிக்கூண்டு, திருக்கோயில் கோபுரத்தில் மணிதொங்கவிடுவதற்கான இடம், இடைக்காலத்தில் கோட்டைகளைத் தாக்குவதற் பயன்படுத்தப்பட்ட மரத்தினாலான இயங்கு கோபுரம்.
belga
n. பெல்ஜிய நாட்டு முக்கிய நாணயம்.
Belgian
n. பெல்ஜிய நாட்டைச் சேர்ந்தவர், (பெ) பெல்ஜியத்துக்கு உரிய.
Belgic
a. நெதர்லாந்துக்கு உரிய, பண்டைப்பெல்ஜிய இனத்தவருக்குரிய.