English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bazaar
அங்காடி, கடைத்தெரு, கடைவீதி
bazooka
n. வேடிக்கையாக வாசிக்கப்படும் துளைக்கருவி வகை வாணத்தினால் உந்தப்படும் எறிபடைகளுக்கான துப்பாக்கி.
bctise
n. (பிர.) மடமை காரணமான செயற்சோர்வு, செய்தக்க அல்ல செயல், சொல்லிழுக்கு, சொலத்தக்க அல்ல சொலல்.
bdellium
n. நறுமவ்ப்பிசின் தரும் மரவகை, ஒருவகை மரப்பிசின்.
be
v. இரு, உளதாகு, எய்தப்பெறு, வாழ், நிலைகொள், தங்கியிரு, தொடர்ந்து இரு, நிலை எய்து, பண்பு உடையதாய் அமை.
be abashed,
வெட்கப்படு, குழப்பம் அடை.
be adamant.
பிறர் வேண்டுகோள்களைப் பிடிவாதமாக மறுத்துவிடு, வளையாதிரு.
be death on
ஒன்றின் சாவுக்கு எதுவாயிரு, ஒன்றைப்பற்றி அஹ்க் கொண்டிரு, ஒன்றைச் செய்வதில் திறமை பெற்றிரு.
be-all
n. முழுவாழ்க்கை, முழுப்பொருள்.
beabsorbedby
அந்திக்கிட, மூழ்கிக்கிட, தன்னை மறந்துஈடுபடு.
beach
n. கடற்கரை, ஏரிக்கரை, அலைகளால் ஏற்பட்ட ஓர டடிடம், (வினை) கரையில் தள்ளி ஏற்று, கரைமீது இழு.
beach-la-mar
n. தென் கடற்பகுதிக்குரிய கொச்சை ஆங்கில மொழி, மேற்குப் பசிபிக் வாணிகத்தில்பயிலும் கொச்சை ஆங்கிலம்.
beach-rescue
n. கடலோடிக் காப்பாளர், கடலிற் குளிப்பவர்களில் இடருற்றவர்களைக் காப்பதற்குரிய அதிகாரி.
beachcomber
n. உருள்பேரலை, பசிபிக் கடற்கரையோரங்களில் ஒண்டித்திரிபவர், பசிபிக் தீவுகளின் முத்துக்குளிப்புத் தொழிலாளர்.
beached
a. கடற்கரை வாய்ந்த, கடற்கரையின் மேல் செலுத்தப்பட்ட.'
beachhead
n. கடல் முப்ப்புத்தளம், படை இறங்குதற்காகப் பகைவருடைய கடற்கரையில் கைப்பற்றப்பட்ட நிலப்பரப்பு.
beachrescue
n. கடலாடிக் காப்பாளர், கடலிற் குளிப்பவர்களில் இடருற்றவர்களைக் காப்பதற்குரிய அதிகாரி.
beachy
a. கூழாங்கற்கள் நிறைந்த.
beacon
n. தொல்லை அடையாளக்குறி, தீ நா, குன்றின் மேலிட்ட விளக்கு, தீப்பந்தம், அடையாளக்குறி காட்டும் நிலையம், முனைப்பாகத் தெரியும் மேடு, கலங்கரை விளக்கம், எச்சரிக்கை ஒளி, இடர் எச்சரிப்பு, வழிகாட்டி, விமான வழி காட்டி, தெரு அடையாளக் குறி, கப்பல்கள் அல்லது விமானங்களுக்கு வழிகாட்டுவதற்கான கம்பியில்லாத்தந்தி ஏற்பாடு, (வினை) ஒளிகாட்டு, வழிகாட்டு, குறிகாட்டும் விளக்குகளை அமை.
bead
n. உருண்மணி, குமிழ்மணி, செபமாலையின் உருமணி, சிறுகுமிழ் வடிவப்பொருள், நீர்த்துளி, குமிழி, வியர்வைத்துளி,த துப்பாக்கி முனைவாய், (க-க-) மணிவரிசை உருவ அழகு வேலைப்பாடு, சக்கரப்புறத்தோட்டத்தின் குமிழ்புடைப்பு, (வினை) குமிழ் மணிகள் அமை, தொடு, கோவைப் படுத்து, உருமணிகளாக அமை, உருமணிகள் பெருக்கு.