English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
bausond, bauson-faced
a. நெற்றியில் வெள்ளைப்புள்ளிகளுடைய, முப்த்தின் கீழ்பாகத்தில் வெள்ளைக்கீற்று உடைய.
bauxite
n. (கனி.) அலுமினியம் அகப்படும் இடத்தில் உள்ள மண் வகை.
bavin
n. சுள்ளி விறகுக்கட்டு.
bawd
n. பரத்தைத் தரகி, பரத்தைத் தரகர், கீழ்த்தரப்பேச்சு.
bawdry
n. பரத்தமைத் தரகு.
bawdy
n. காமப்பேச்சு, (பெ.) இழிந்த, ஒழுக்கங்கெட்ட.
bawdy-house
n. இழிமனை, பரத்தையில்லம்.
bawl
n. பேரொலி, உரத்த கூச்சல், (வினை) இரை, கத்து, கூச்சலிடு, உரக்கக்கூவு.
bawley
n. (பே-வ.) கடற்கரைக்குரிய மீன் பிடிக்கும் சிறு படகு.
bawn
n. மாளிகை அரண்முற்றம், கால்நடைப் பட்டி.
bay
-1 n. கருஞ்சிவப்புக் குதிரை, (பெ) கருஞ்சிவப்பான.
bay-line
n. வளைவான கிளை இருப்புப்பாதை.
bay-rum
n. மேற்கிந்திய மரவகையின் இலைகளிலிருந்து வடித்திறக்கப்படும் நறுமவ்க் குடிவகை.
bay-salt
n. சொரசொரப்பான உப்பு.
bayadere
n. நாட்டிய நங்கை.
bayard
v. குதிரை, குருட்டுப் போக்கான துணிச்சல்.
bayonet
n. துப்பாக்கிமுனை ஈட்டி, சனியன், படைவலி, சுரிகைத் துப்பாக்கி தாங்கிய வீரர். (வினை) துப்பாக்கி ஈட்டி முனையினால் குத்து, துப்பாக்கிமுனை காட்டி வினையை முடித்துக்கொள்.
bayoneted
a. சுரிகைத் துப்பாக்கி தாங்கிய.
bayou
n. வடஅமெரிக்காவின் தென்பகுதியில் ஏரி ஆறு ஆகியவற்றின் சேறார்ந்த கிளை.