English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
beaminess
n. ஒளிப்பொலிவு, தறிக்கட்டை, போன்ற அகல்விரிவு.
beaming
n. ஒளிகாலுதல், (பெ) ஒளிகாலுகதிற, முறுவலிக்கிற மகிழ்ச்சி நிலவுகிற, மலர்ச்சியுடைய.
beamingly
adv. புன்முறுவலுடன்.
beams
pl. கப்பலின் குறுக்குவிட்டங்கள்.
beamy
a. ஒளிவீசுகிற, கதிர் உமிழ்கிற, தறிமரம்போல் பருமனான, அகன்ற.
bean
n. பயிற்றினம், அவரை, மொச்சை, அவரையினம்,கொட்டை, பருப்பு, காப்பிக்கொட்டை.
bean-caper
n. ஊறுகாய் போட உதவும் மலர் மொக்கு வகை தரும் செடியினம்.
bean-king
n. களியாட்டங்களில் தலைமை வகிப்பவர்.
beanfeast, beano
முதலாளிகள் பணியாளர்களுக்கு அளிக்கும் ஆண்டு விருந்து, கொண்டாட்டம், களியாட்டம்.
bear-baiting
n. கரடி வெருட்டு,கரடியின்மீது நாயகளை ஏவி விட்டு வேடிக்கைபார்க்கும் விளையாட்டு.
bear-garden
n. கரடி வெருட்டுக்கான வளைவு, அமளி மிக்க அவை, அமர்க்களம்.
bear-ward
n. கரடிகளை வைத்திருப்பவர்.
bearable
a. பொறுத்துக்கொள்ளக்கூடிய.
beard
n. தாடி, விலங்குகளின் தாடைமயிர், சிப்பியின் செவுள்கள்,த கிளிஞ்சல்கள் வகையில் ஒட்டிக்கொண்டிருக்கும் நுல்போன்ற உறுப்பு, பறவை அலகின் பொடிமயிர், சுணை, கூர், புல்கதிர், சூகம், கூலக் கதிர்த்தோகை, கொக்கி வளைவுப்ணையிறகுத்துய், (வினை) வெளிப்படையாய் எதிர், தாடியைப் பிடித்தல்.
bearded
a. தாடியுள்ள, சுணைபூத்த, சூகம் உடைய, இறகுத்துய் வாய்ந்த.
beardless
a. தாடியற்ற, முழுமனிதப் பருவம் அடையாத, இளம்பிள்ளைப் போக்கான, அனுபவமில்லாத.
bearer
n. ஏடுத்துச்செல்பவர், எடுத்துச்செல்வது, பிணம் சுமப்பவர், பல்லக்குத் தூக்குபவர், குற்றேவல் புரிபவர், கையாள், செய்தி அல்லது கடிதம் கொண்டுவருபவர், பணமுறி கொண்டு வருபவர்.
bearing
n. நடத்தை, ஒழுகலாறு, கோலம், நடையுடைத்தோற்றம், மரபுவழிச் சின்னக் குறிப்பு, தொடர்புக் கூறு, நிலை, திசைக்கூறு, திசைநிலை, தாங்குதளம், (பெ) விளைவு தருகிற, தாங்குகிற.