English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
bandelet
n. (க-க.) தூணின் சுற்றுவரிப்பட்டை.
bandelier
n. துப்பாக்கிக் குண்டுகளுக்கான தோளணிப்பட்டை.
banderilla
n. மஞ்சுவிரட்டாளர் காளையின் கழுத்தில் குத்தும் கொடிதாங்கிய எறிபடை.
banderillero
n. கொடி கொண்ட எறிபடை ஏந்திய மஞ்சு விரட்டாளர்.
banderol, banderole
பனாய்மரத்தலைப்பில் உள்ள இரு பிளவான பக்கமுடைய கொடி, போர்வீரன்.ஈட்டியின் துகிற்கொடி, அணியிழைச்சுருள், (க-க) பட்டயக்கல்.
bandit
n. கொள்ளைக்காரர், சட்ட மீறுபவர், சட்டப் பாதுகாப்பிற்குப் புறம்பாக்கப்பட்டவர், சமுகத்திலிருந்து தள்ளப்பட்டவர்.
bandmaster
n. இசைக்குழுத்தலைவர், இசைக்குழு இயக்குநர்.
bandog
n. சங்கிலியால் கட்டப்பட்ட நாய், பெரிய வேட்டை நாய், குருதிமோப்ப நாய்.
bandolero
n. வழிப்பறி செய்பவர், ஆறலைக் கள்வர்.
bandoline
n. முடி அல்லது மீசையைப் படியவைக்கும் பசைநெய்.
bandore
n. நரப்பிசைக்கருவி வகை.
bands
pl. கழுத்துப்பட்டித் தொங்கல்கள்.
bandsaw
n. வாள்போன்று அறுப்பதற்குரிய பற்களிணைத்த வட்டச் சங்கிலி.
bandsman
n. இசைக்குழுவினர்.
bandstand
n. இசைக்குழு மேடை.
bandstone
n. கற்சுவரை வலுப்படுத்தி இணைக்கும் குறுக்குக் கற்பட்டி.
bandy
-1 n. வளைகோல், முணையில் வளைவடைய பந்தடிக்கும் கோல், வளைகோற்பந்தாட்டம், சிறப்புவகை வரிப்பந்தாட்டம், பனிக்கட்டிப் பரப்புமீது ஆடப்பெறும் விளையாட்டு வகை, (வினை) பந்தடி, பந்தெறி, பந்தைக் கைமாற்றி அனுப்பு, பந்தை இங்குமங்குமாகச் செல்லவிடு, தகதைகளை இடத்துக்கிடம் நடமாடவிடு, சொற்களைப் பரிமாறிக்கொள், பெயர்களை அடிபடவை, அடிகளைக் கொடுத்து வாங்கு, கருத்துக்களைப்பற்றி வாத எதிர்வாதம் செய், பண்ட மாற்றிக்கொள்.
bandy-ball
n. வளைகோற் பந்தாட்டம்.
bandy-legged
a. வளைகாலுள்ள, கோணற்காலுடைய.