English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
bandyman
n. வண்டிக்காரன்.
bane
n. அழிவுக்காரணம், கேட்டின் கருமூலம், அழிவு, சாவு, குறும்புச்செயல், சஞ்சு.
baneberry
n. கருநச்சுக்கொட்டை வகை, நச்சுக்செடி.
baneful
a. அழிவைத்தரத்தக்க, கேடுவிளைவிக்கிற, நச்சுடைய.
banefulness,
n. நிறையழிவுத்தன்மை, பெருங்கேடு.
banefuly
adv. பாதகமாக, பழிகேடாக.
bang
-1 n. வெடி ஓசை, பேரொலியடி, துப்பாக்தி வெடி, திடீர்பேரொலி, த(வினை) பேரொலியுல்ன் அடி, ஒசையொடு மூடு, வெடியோசை செய், நையப்புடை, மிகைத்து நில், மேம்படு, சிறந்ததாமகு, (வினையடை) திடீரென,த சடுதியில். முழுதும், வெடிஓசையுடன் வெடித்து.
bang-tail
n. நுனிக்குஞ்சம் சதுரமாக வெட்டப்பட்ட வால், நனி சதுரமாக வெட்டப்பட்ட வால் உடைய விலங்கு.
banged
a. முன்முடி சதுரமாக வெட்டப்பட்டுள்ளன.
bangle
n. (இ) வணையல், காப்பு.
bangled
a. வளையலுடைய, காப்பணிந்துள்ள.
banian-day
n. (கப்) புலாலுணவற்ற நாள்.
banian-hospital
n. விலங்குகளுக்கான மருந்துவ நிலையம்.
banish
v. துரத்து, நாடுகடத்தல் தரீப்பளி, அகற்று புறத்தாக்கு, உள்ளத்திலிருந்து அப்புறப்படுத்து.
banishment
n. நாடு கடத்தல், துரத்தல்.
banister
n. படிக்கட்டுக் கைப்பிடிக்கம்பி.
banjo
n. தம்பூராவில் உள்ளது போன்ற பத்தருடைய ஐந்து நரம்புக் கருவி.
banjoist
n. நரப்பிசைக் கருவி வகையைக் கையாளுபவர்.