English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
balls
n. விரைகள், அறிவீனம்.
ballyhoo
n. கீழ்த்தர ஆரவார விளம்பரம்.
ballyrag
v. கேலிசெய், முரட்டு விளையாட்டில் ஈடுபடு.
ballyragging
n. வசைச்சொல்லால் வதைத்தல், வினாக்களால் வதைத்தல்.
balminess
n. நறுமணத்தன்மை.
balml
n. நறுமனப்பொருள், நன்மணமருந்து, மரப்பிசின் வகை, நோவகற்றும் களிம்பு. இன்னலம், நறும்பிசின்தரும் மரவகை.
balmoral
n. பின்னல் வேலைப்பாடுள்ள காலணி வகை, மாதர் உள்ளாடை, ஸ்காத்லாந்து நாட்டுக்குல்லாய்.
balmy
a. நறுமணமுள்ள, மென்மையும் தணிவுமுடைய குணப்படுத்தத்தக்க.
balneal
a. நீராடல் சார்ந்த.
balneary
n. நீராட்டு, நீராடும் இடம், மருத்துவநலச் சுனை,(பெ) நீராட்டுக்குரிய, நீராடும் இடத்தைச் சார்ந்த.
balneotherapy
n. நீராட்டு மருத்துவமுறை, நீராடல் மூலமே நோய் நீக்கும் பண்டுவம்.
balsa
n. தெப்பம் மிதப்பு, தக்கை மரவகை.
balsam
n. குங்கிலிய வகை மரம், குங்கிலிய வகை நறுமனப்பிசின், செயற்கை நறுமணக்குழம்பு. நோவு ஆற்றும் பொருள், பண்டு நோயகற்றும் மருந்தாகப் பயன்பட்ட பொன்மெழுகு, காசித்தும்பை, (வினை) குணப்படுத்து.
balsamic
a. நறுமனப்பிசின் போன்ற, குணப்படுத்தக்கூடிய.
balsamiferous
a. நறுமனப்பிசின் அடங்கிய.
Baltimore
n. வட அமெரிக்கப் பறவை வகை.
baluchitherium
n. காண்டாமிருப்த்தின் முன்மரபுத் தொடர்புடைய மாபெரும் புதைபடிவ விலங்கு.
baluster
n. சிறுதூன் வரிசைத் தொகுதி, மாடிக் கைப்பிடிச்சுவர், கைப்பிடி மேடை.
bambino
n. (இத்) குழந்தை,இயநாதரின் குழந்தைத் திருவுருவ ஓவியம், இயநாதரின் குழந்தைத் திருவுருவச்சிலை.