English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
bordure
n. (கட்.) கேடயச்சுற்று வரம்பு.
bore
-1 n. துளை, துப்பாக்கிக் குழலின் உட்புழை, நீள்துளை, உட்புழையின் குறுக்களவு, நீர் ஊற்றுக்காகச் செய்யப்படும் ஆழமான சிறுதுளை, (வினை) துளையிடு, குதிரை வகையில் தலையை முன்னுற நீட்டு, பந்தயக் குதிரை வகையில் மற்றொரு பந்தயக் குதிரையை ஓட்டப் பாதையிலிருந்து தள்ளு.
Bore-well services
ஆழ்துளைக் கிணறு பணியகம்
bore(4), v. bear(3),bear
-4 என்பவற்றின் இறந்தகாலம்.
boreal
a. வடதிசைத் தொடர்பான, வடகாற்றைச் சார்ந்த.
Boreas
n. வடகாற்றுத்தெய்வம், வடகாற்று, வடந்தை.
boredom
n. சலிப்பு, முசிவு, சோர்வுணர்ச்சி.
boreen
n. சந்து, இடைவழி, ஒதுக்கமான பக்கவழி.
borehole
n. நீர்-எண்ணெய் ஆகிய ஊற்றுக் காண்பதற்காக இயந்திரத்தால் தோண்டப்படும் ஆழ்துளை.
borer
n. துளையிடுபவர், துளைக்கருவி, தலையை முந்தி நீட்டும் குதிரை, துளையிடும் பூச்சிவகை.
boric
a. பொரிகக்காடியைச் சார்ந்த.
boring
n. துளையிடும் செயல், துளையிடப்பட்ட பள்ளம். (பெ.) துளையிடுகிற.
borings
n. pl. துளையிட்டதாலான சிறு துண்டுகள்.
born, v. bear(3).
என்பதன் முடிவெச்ச வடிவம்.
borne
n. (பிர.) வரையறைப்பட்ட, குறுகிய, குறையறிவுள்ள, குறுகிய மனப்பான்மையுடைய.
borne, v. bear(4).
என்பதன் முடிவெச்ச வடிவம்.
bornite
n. செம்புச் சுரங்கக் கலவை, செப்பிரும்புக் கந்தகை.
boron
n. உலோகச்சார்பற்ற கருந்தவிட்டுநிறத் தனிப்பொருள்வகை.
borough
n. அரசுரிமைப் பத்திரத்தின் படி நகராண்மைச் சலுகைகளுள்ள பேரூர், அரசியல் மாமன்றத்திற்கு உறுப்பினர் அனுப்பும் நகரம்.