English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
boot
-1 n. புதைமிதியடி, அடிபுதையரணம், அரைகுறையாக மூடப்பட்ட செருப்புவகை, சித்திர வகைக்கருவி, நான்கு சக்கர வண்டியின் பயண மூட்டைவைப்பிடம், (வினை) புதைமிதி போட்டுக்கொள், உதை, வெளியில்தள்ளு, வேலையினின்று விலக்கு.
boot-catcher
n. தங்கல்மனை விருந்தினரின் புதைமிதி சுழற்றும் ஊழியன்.
boot-hook
n. நீண்ட புதைமிதி அணிவிக்கும் கருவி.
boot-last
n. புதைமிதி உருவதைதிக்கு உதவும் மர உருக்கட்டை.
boot-maker
n. புதைமிதி செய்பவர்.
boot-making
n. புதைமிதித் தொழில், (பெ.) புதைமிதி செய்கின்ற.
booted
a. புதைமிதியுடைய, குதிரை இவர்வதற்கான முன் ஏற்பாடு முற்றவித்த.
bootee
n. பெருமாட்டியின் சிறிய புதைமிதி, குழந்தையின் கம்பளிக் காலணி.
Bootes
n. சோதி விண்மீன் குழு, வடதிரை விண்மீன் குழுக்களுள் ஒன்று.
booth
n. சாவடி, சவுக்கை, திரைச்சீலை, விடுதி, சந்தைக்கடை, தட்டுக்கடை.
bootiking
n. சித்திரவதைப் புதைமிதி, கீல்வாதக் கையுறை, கீல்வாதப் புதைமிதி.
bootjack
n. புதைமிதி நீக்குங்கருவி.
bootlace
n. புதைமிதி கட்டுங்கயிற்றிழை.
bootleg
n. உயர்புதைமிதியின் கால்புறம், (வினை) கடுந்தேறலைச் கள்ளத்தனமாக் கொண்டு செல்.
bootlegger
n. கள்ளச்சாராயக்காரன், திருட்டுச் சாராய வணிகன்.
bootlegging
n. கள்ளச்சாராய வணிகம்.
bootless
-1 a. புதைமிதியற்ற.
bootlicker
n. காரியத்திற்காகக் கெஞ்சி நடக்கும் இழிஞன்.
bootlicking
n. கெஞ்சுதல், (பெ.) கெஞ்சும் இழிகுணமுடைய.
boots
n. உண்டி விடுதிப்பணியாள், விடுதியின் புதைமிதிதுடைப்பவன்.