English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
bookishness
n. புத்தக ஆர்வம், ஏட்டறிவுமட்டும் உடைமை.
booklouse
n. புத்தகப்பூச்சி வகை, புத்தகப் 'பேன்'.
bookmaker
n. திரட்டு நுலாளர், பிற புத்தகங்களிலிருந்து எடுத்துத் திரட்டி நுலாக்குபவர், நுல் திரட்டாளர், புத்தகத் தொகுப்பாளர், குதிரைப்பந்தயப பணயத்தொழிலர்.
bookmaking
n. புத்தகம் தொகுத்தல், பந்தயப் பணம் வைத்தல்.
bookman
n. அறிஞர், மாணவர்.
books
pl. வாணிகக் கணக்கேடுகள், தொழிலகப்பதிவுக் குறிப்புகள், கூட்ட நடவடிக்கைப் பதிவுகள், நிகழ்ச்சிக் குறிப்புகள்.
bookscorpion
n. புத்தகப் பூச்சிவகை, புத்தகத்'பேன்'
bookshelf
n. புத்தக நிலைப்பெட்டி.
booksie
a. இலக்கியப் பாணியில் இறங்குகிற.
boom
-1 n. கப்பல் பாயினடிப்புறத்தை நீட்டிப் பிடிக்க உதவும் மரச்சட்டம், ஆறு அல்லது துறைமுக வாயிலில் மிதக்கும் மரத்தாலான தடைவரம்பு, துறைமுகக் குறுக்குச்சங்கிலி அல்லது வரம்பு, நீண்ட கட்டை, விட்டம்.
boomer
n. ஆண் 'கங்காரு' பைம்மா ஏறு, வயிற்றடியில் குட்டிகளை வைப்பதற்குதவும் பையை உடைய ஆஸ்திரேமாநில விலங்குவதையின் ஆண், அமெரிக்கச்சசெவ்வாணில் வகை.
boomerang
n. வளைதடி, தாக்கித் திரும்பும் குறுந்தடி, தன்னையே சுடும்வினை, தன்னையே திருப்பித்தாக்கும் வாதம், தற்கேடு விளைக்கும் கருத்து.
booming
n. திடீர் முயற்சி, விரைவு வளர்ச்சி, விரைவுச் செல்வம், ஆரவாரத் தொடக்கம், (பெ.) திடீர் முயற்சியுள்ள, விரைவாக வளர்ச்சியுற்ற, விரைவுச் செல்வம் பெற்ற, ஆரவாரமாகத் தொடங்கிய.
boon
-1 n. வஜ்ம், அருட்கொடை, நன்கொடை, பேருதவி, அருட்பேறு, பரிசு, வேண்டுகோள், மனு, வேண்டிக்கொள்ளும் பொருள், வாழ்விக்கும் பொருள், அருநலம், அன்புச்செயல், நன்மை, நற்பேறு, நற்பயன், நல்விளைவு.
boor
n. காட்டான், காட்டாள், முரடன், நாட்டுப்புறத்தான், அருவருப்பானவன், நற்பயிற்சிப்பண்பற்றவன், தென்னாப்பிரிக்காவிலுள்ள டச்சுக் குடிமப்ன்.
boorish
a. பட்டிக்காட்டுத் தன்மையுள்ள, முரட்டுத்தனமுடைய, அருவருப்பான, நற்பயிற்சிப்பண்பற்ற.
boorishness
n. பட்டிக்காட்டான் தன்மை, காட்டாள்குணம், முரட்டுத்தனம்.
boost
n. புகழ்விளம்பரம், செயற்கையுதவி, (வினை) வீண் விளம்பரஞ்செய், மேலை ஏற்று, மதிப்பை உயர்த்து, (பே-வ) முன்னுக்குத்தள்ளு.
booster
n. விசைவாணத்தில் விசையளித்தவுடன் விடுபட்டு விடும் துணைஉந்துவகலம்.