English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
boody
v. முகத்தைத் தொங்கவிட்டுக் கொண்டிரு, சோகை பிடித்திரு.
boogie-woogie
n. இசைப்பேழையில் ஆரவார இசைப்புச் சந்தம்.
boohoo
n. இரைந்தமொலி, (வினை) கூச்சலிட்டழு.
book
n. புத்தகம், ஏடு, சுவடி, இலக்கியப்படைப்பு, காப்பியம், இசைநாடக எழுத்து வடிவம், தொடர்ஏட்டின் தனிச் சுவடிப்பகுதி, ஏட்டின் பெரும் பிரிவு, விவிலிய ஏட்டின் பெரும் பிரிவு, அறிவுத்தொகுதி, அறிவுமூலம், படிப்பினைகள் தரும் பொருள், கற்பனை அறிவின் மூலமுதல், குறிப்பேடு, பந்தயப்குறிப்புத் தொகுதி, குறிப்பு எழுதுவதற்காகக் கட்டப்பட்ட வெற்றோடு, சீட்டு-அஞ்சல்தலை முதலியன தொகுத்து வைப்பதற்குரிய வெள்ளேடு, மாதிரி ஏட்டுப் படிவம், தற்குறிப்புத் தொகுதி, சீட்டுத் தொகுப்புக் கட்டிடம், சீட்டாட்ட வகையில் முதல் ஆறுபிடி, சரியான தகவல், மேற்கோள், (வினை) புத்தகத்தில் பதிவுசெய், விவரம் குறித்துக்கொள், முன்கூட்டி இடம் ஒதுக்கியவை, முன்னதாக ஆள் திட்டம் செய்துவை, முன்னரே ஏற்பாடுசெய், ஓதுக்கிய இடத்துக்கு ஆட்பெயர் பதிவுசெய், பயணச்சீட்டளி, பயணச்சீட்டு பெறு.
book-account
n. புத்தகப்படியான பற்றுவரவு விவஜ்ம்.
book-binder
n. ஏடுகட்டுபவர்.
book-club
n. ஏடகக்குழு, புத்தகங்களைப் பொதுவில் வாங்கித் தமக்குள் பரிமாறிக்கொள்பவர் கூட்டுக்குழாம். நிலைவரியாளருக்குக் காலப்படி புது நுல்கள் அனுப்பும் தொழிலகம்.
book-debt
n. வணிகப் பதிவேட்டில் உள்ள கல்ன் குறிப்பு.
book-hunter
n. அருநுல் வேட்டுவர், நுல் தேட்டாளர்.
book-keeper
n. கடைக்கணக்கர், கணக்கெழுத்தாளர்.
book-keeping
n. வாணிகக் கணக்குமுறை, கணக்கெழுந்தாண்மை.
book-land
n. பட்டாநிலம், பொதுநிலக் கணக்கிலிருந்து தனிப்பட்டவருக்கு அளிக்கப்படும் நிலம்.
book-learning
n. நுலறிவு, வெறும் புத்தகப்படிப்பு.
book-less
a. புத்தகங்களில்லாத, நுலறிவற்ற, படிப்பில்லாத.
book-let
n. சிற்றேடு, சிறிய புத்தகம்.
book-lore
n. புத்தகக்கல்வி, நுலறிவு, புத்தகப்பட்டி அறிவு.
book-mark
n. புத்தகப்பக்க அடையாளச்சீட்டு.
book-minded
a. புத்தக மனப்பான்மை கொண்ட, ஏட்டியற்சார்பான சிந்தனையுடைய.
book-muslin
n. புத்தக அட்டைக்குரிய மெல்லிய துணி.