English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
borough-reeve
n. 1க்ஷ்35-க்கு முற்பட்ட பதிவு பெறாத ஆங்கில நகரின் தலைமைப் பணியாளர்.
boroughEnglish
n. கடைசி இளையமகனுக்கு நிலச் சொத்துரிமை செல்லும் பண்டை ஆங்கில வழக்கம்.
boroughmonger
n. ஆங்கில நகராண்மைத் தேர்வுத் தொகுதிகளின் ஆதரவை வினைப்படுத்துபவர்.
borrow
v. கடன் வாங்கு, இரவல் வாங்கு, தற்கால உபயோகத்துக்குப் பணம் பெறு, தன தல்லாததை வழங்கு, அயிலிடத்திலிருந்து தனதாக ஏற்றுக்கொள், வேறொரு இடத்திலிருந்து தருவித்துக்கொள், மற்றொன்றிலிருந்து வருவித்துக்கொள், குழிப்பந்தாட்டத்தில் மேட்டின் மீது பந்தடித்துப் பின் புறமாக இறங்கும்படி செய், ஆட்டத்தில் சரிவுகளுக்கோ காற்றோத்துக்கோ ஈடுசெய்து செயலாற்று.
borrowed
a. கடன்வாங்கிய, தனதல்லாத, போலியான, செயற்கையான, பாவனையான.
borrower
n. கடன்வாங்குபவர், பயன்கொள்பவர்.
borrowing
n. கடன்வாங்குதல், (பெ.) கல்ன் வாங்குகின்ற.
borsch
n. அருஞ்சுவை யூட்டப்பட்ட இனிப்புக்கிழங்குவகை கலந்த ருசியக் சூப்பிவகை.
Borstal
n. குன்றின்மேல் பாதை.
bort
n. வைரம் அறுக்கும் போது ஏற்படும் சிறு துண்டுகள்.
borzoi
n. ருசிய வேட்டைநாய் வகை.
boscage
n. மரத்தொகுதி, செடித்திரள், அடர்த்தியான இலைத்தொகுதி.
bosh
-1 n. முட்டாள்பேச்சு, மடப்பேச்சு.
bosk
n. புதர்க்காடு, அடர்ந்த கானகம், தோப்பு, தோட்டம், பண்ணை.
boskiness
n. அடர்கானத்தன்மை.
bosky
a. மரங்கள் அடர்ந்த, புதர் நிறைந்த, நிழல் மிகுந்த.
bosom
n. மார்பு, மார்பக உடை, சட்டையின் முன்புறம், நீர்நிலை மேற்பரப்பு, அணைப்பு, அனைக்கும்,கைகளும் மார்பும் கொண்ட வளைப்பு, சுற்றுவரம்பு, உள்ளம், இருதயம், உணர்ச்சியின் இருப்பிடம், மையம், நடுப்பகுதி, உள்ளுணர்ச்சிகள், அக அவாக்கள், மறைவான வைப்பிடம். (பெ.) நம்பகமான, மறைவடக்கமான, நெருங்கிய பழக்கமுள்ள, (வினை) மார்போடு அணை.
bosomed
a. மார்புடைய, அணைப்புள்ள, அடைக்கப்பட்டுள்ள.
boss
-1 n. புடைப்பு, முனைப்பு, முகப்பு, உலோகக்குமிழ், குமிழ் போன்ற அணிகலம், (கட்.) கவிகைமாட மையக்குமிழ், (இயந்,) இயந்திரக் கம்பத்தின் புடைப்புப்பகுதி. (வினை) குமிழ் களால் அணிசெய்.
bossed
a. மேடாக அமைக்கப்பட்டுள்ள, முனைப்புருவுள்ள.