English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
anchoress
n. பெண் துறவி, உலக வாழ்க்யிலிருந்து ஒவங்கி வாழ்பவள்.
anchoretic, anchoretical
a. துறவிக்குரிய.
anchorite
n. துறவி, உலக வாழ்க்யிலிருந்து ஒதுங்கியிருப்பவர்.
anchovy
n. நெய்த்தோலி போன்ற மீன்வகை.
anchusa
n. மயிரிழை போன்ற தண்டுடைய செடியினம்.
anchylose
v. மூட்டுக்கள் விறைத்துப்போ, எபுக்ள பொருத்தப்பெறு.
anchylosis
n. கணுக்கள் திமிர் கொள்ளுதல், மூட்டுகளின் விறைப்பு.
anchylostomiasis
n. கொக்கிப்ழுநோய், கொக்கிப்புழுபோன்ற் புழுவால் ஏற்படும் குருதிச் சோர்வு.
ancien regime
n. பிரெஞ்சுப்புரட்சி (1ஹ்க்ஷ்ஹீ) நிகழ்வதற்கு முற்பட்டகாலம்.
ancient
n. கிழவ்ன், முதியவன், மூத்தவர், உயர்ந்தவர், (பெ.) பண்டைய, தொன்மையான, நெடநீள், மரபுடைய ரோமாப்புரிப் பேரரசின் வீழ்ச்சிக்கு (கி,பி,4ஹ்6க்கு) முற்பட்ட.
ancientry
n. மிகு பழமை, பழம்பாளி.
ancients,
n.pl பண்டையர், பண்டைக் காலத்தவர், கிரேக்கர், ரோமர்.
ancillary
a. குற்றேவல் செய்கிற, துணைமையான.
ancon
n. (உட.) முழுங்கை, கைமுட்டு, குறுங்கால்ஆட்டு வகை, (க.க.) அழகுக்காகச் சுவர் அல்லது வளைவுகளின் பக்கங்களை ஒட்டி ஆதாரத்தட்டுப் போல அமைக்கபடும் சிற்ப உறுப்பு,
Ancona
n. நடுநிலக்கடலகம் சார்ந்த புள்ளிகளையுடைய கோழியினம்.
and
conj. காரணத்தினால், நிமித்தனமமாக.
And sons
மற்றும் மகார், மகாரும் மக்களும், மக்கள், மகன்கள்
Andalusian
n. ஸ்பெயின் நாட்டிலுள்ள அண்டலுஷியாவிற்கு உரியவர், கோழி இனத்தின் வகை, (பெ.) அண்டலுஷியாவுக்கு உரிய, கோழி இனத்தின் வகை சார்ந்த.
andante
n. (இசை.) இடைநடைச் செலவு, மட்டமான மென்னடைப் பாட்டு, (வினையடை) இடைநடைச் செலவில், மட்டமான மென்னடையில்.