English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
alastrim
n. சின்னம்மை நோய் வகை.
alate
a. சிறகுடைய, சிறகு வடிவ எலும்பமைப்புடைய.
alb
n. கால்வரை நீணட் வெள்ளை அங்கி.
albacore
n. பெருங்கடல் உணவு மீன்வகை.
Albanian
n. ஸ்தாலாந்து நாட்டுக்குடிமகன், (பெ.) அந்நாட்டைச் சார்ந்த.
Albany
n. பிரிட்டனின் பழைய பெயர்.
albata
n. வெள்ளி உலோகவகை, 'செர்மன் வெள்ளி' வகை.
albatross
n. பறக்கும் பேராற்றலுடைய கடல்வாழ் பறவை வகை.
albedo
n. வெண்மை, கோள்களின் வாங்கொளி விகிதம், ஒளி திருப்பும் திறன்.
albeit
conj. இருந்தபோதிலும், எனினும்.
Albert Hall
n. இங்கிலாந்தில் கென்சிங்டன் பகுதியிலுள்ள இசைத்திற விளக்க மண்டபம்.
albert,Albert chain
n. கைக்கடிகாரச் சிறுசங்கிலி.
albescence
n. வெண்மையாதல்.
albescent
n. வெண்மையாகிற, வெளிறிய.
Albigenses
n.pl. தென் பிரான்சில் 12-14ஆம் நுற்றாண்டுகளில் நிலவிய முரண்சமயக்குழுவினர்.
albiness
n. பாண்டு நோய்க்காட்பட்டவள்.
albino
n. பாண்டு நோய்க்காளானவர், பாண்டு நோய்க்காடபட்ட உயிரினம், வெளிறிய செடி.
albinotic
a. பாண்டுநோயுடைய, பாண்டு நோய் சார்ந்த.
Albion
n. பண்டைக்காலத்திற் பிரிட்டனுக்கு வழங்கிய பெயர்.
albite
n. வெண்ணிறமுடைய அல்லது வண்ணகக் கலப்புடைய களிமப்பாறை வகை.