English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
afoot
adv. தொடங்கி, ஆயத்தமாகி, விழிப்புற்று, எழுந்து, நடந்துகொண்டு, நடப்பில், நடைமுறையில், பணியில் இயங்கிக்கொண்டு.
afore
adv. ஏற்கனவே, முன்னதாக, முன்பாக, முன்னால்.
aforecited
a. முன்குறித்த.
aforementioned
a. முன்குறிப்பிட்ட.
aforenamed
a. மேலேபெயர்கூறப்பட்ட.
aforethought
n. முன்நினைவு, (பெ.) முன் கருதப்பட்ட, முன்பே திட்டமிடப்பட்ட.
aforetime
a. முன் நாளைய, (வினையடை) பண்டு, முன்னாட்களில்.
afoul
a. சிக்கிய, (வினையடை) சிக்கி, மோதி.
afraid
a. அச்சமுற்ற, அஞ்சிய, எண்ணுவதற்கு வருந்திய, ஆர்வங்குன்றிய.
afreet
n. இஸ்லாமிய சமய வழக்கில் அலகை.
afresh
adv. புதிதாக, மறுபடியும்.
African
n. ஆப்பிரிக்கா கண்டத்தினர், (பெ.) ஆப்பிரிக்கா கண்டத்திற்கு உரிய.
Africander, Africaner
வெள்ளையருக்குப் பிறந்த தென்னாப்பிரிக்கக் குடியினர்.
Africanism
n. ஆப்பிரிக்கச் சிற்பியல்பு.
Afrikaans
n. தென்னாப்பிரிக்க டச்சுமொழி, தென்னாப்பிரிக்க டச்சு மரபினர்.
afry
a. போலிக்கலை நாட்டம் உடைய.
aft
adv. பின்னோக்கி, பின்பகுதி அருகே.
after
-1 a. பிந்திய, பின்புறமான, (கப்.) கப்பலின் பின்புறத்துக்கு அருகிலுள்ள, மிக்கதான.