English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
aetiological
a. சற்காறியவாதம் சார்ந்த, காரண காரிய விளக்கமான.
aetiology
n. காரணகரிய ஆஜ்ய்ச்சித்துறை, காரணகாரிய விளக்கக் கோட்பாடு, சற்காறிய வாதம், தோற்றமூலம் பற்றிய ஆய்வு, (மரு.) நோய்க் காரணம் பற்றிய ஆய்வு நுல்.
afar
adv. தொலைவிலிருந்து, தூரத்தில், தொலை இடத்திற்கு.
affability
n. இன்சொல்லுடைமை, இணக்கநயம், அன்பணைப்பு.
affable
a. பேசுஞ்செவ்வியுடைய, இன்சொல்லுடைய, சுமுகமான, அன்பாதரவான, ஒப்புரவுடைய.
affair
n. செய்கை, காரியம், விவகாரம், அலுவல், வேலை, சிறுசெய்தி, போர் நிகழ்ச்சி.
affaire, affaire de coeur
n. காதல் விஷயம்.
affairs
n. வாழ்க்கைத்தொழில்கள், நடவடிக்கைகள்.
affect
-1 n. செயல் தூண்டும் உணர்ச்சி, உணர்ச்சியின் இன்ப துன்ப நிலை.
affectation
n. பாசாங்கு, செயற்கை நடிப்பு, போலிப்பகட்டு, பகட்டு நடை.
affected
a. செயல் பற்றப்பட்ட, பாதிக்கபட்ட, செயற்கையான, பாவனையான, நடிப்பான, பகட்டான, உணர்ச்சிக்கு ஆளான.
affecting
a. உருக்கமான, உளங்கனியச் செய்கிற.
affection
n. பற்றாசை, பாசம், உள்ளன்பு, நேசம், விருப்பம், மனப்போக்கு, மனநிலை, உணர்ச்சி தாக்குதல், பீடித்தல், நோய், பண்பு, நிலை.
affectional
a. உணர்ச்சி சார்ந்த, உடல்நிலை பாதிக்கப்பட்ட, விருப்பஞ் சார்ந்த.
affectionate
a. உள்ளன்புள்ள, பாசமுடைய, பற்றார்வமிக்க.
affective
a. உவ்ர்ச்சி சார்ந்த.
affeer
v. மதிப்பீடு செய், குறிப்பிட்ட தொகையளவிற்குக்கொண்டுவா.
afferent
a. அகமுக, மையம் நோக்கிய, (உள்.) நரம்பு மையங்களுக்கு உணர்ச்சிகளைக் கொண்டு சேர்க்கிற.
affettusso
a. (இசை.) மெல்லிய (வினையடை) உருக்கமாக.
affiance
n. நேச ஒப்பந்தம்., மண இசைவு, பற்றுறுதி, (வினைமு) மணங்குறி, மவ்ம் பேசிவை.