English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
autogeny
n. தானே உற்பத்தியாதல்.
autograph
n. தற்கையெழுத்து, தற்கையொப்பம், மூலக்கையேடு, (வினை.) தன்கையால் எழுது.
autographic
a. தன்மையால் எழுதுவதைச் சார்ந்த.
autography
n. தன்கையால் எழுதுதல், ஒருவர் எழுதியதைப்படிசெய்தல்.
autogravure
n. நிழற்படம் செதுக்குதல்.
autoharp
n. பொறியமைப்பினால் தானே இயங்கும் நரம்புகளைப் பெற்றுள்ள இசைக்கருவி.
autology
n. தன்னைப்பற்றி ஆயும் கலை.
Autolycus
n. திருல்ர், அற்பப்பொருட்களையும் அபகரிப்பவர், எழுத்துத்திருல்ர், கருத்துக்கள்வர்.
autolysis
n. உடலிலுள்ள உயிரணுக்கள் அவ்வுடலினின்று வடியும் ஊன்நீரால் அழிதல்.
automate
v. இயந்திரமூலம் செயல் முழுதியக்கும் முறையைப் பின்பற்று.
automatic
a. தானே இயங்குகிற.
Automatic watch
தன்னியக்க மணிப்பொறி
automation
n. செய்பொருளாக்கத்தின் எல்லாப்படிகளையும் தானே இயங்கும் இயந்திரத்தின் மூலம் கட்டுப்படுத்தும் முறைமை, இயந்திர மூலம் செயல் முழுதியக்குதல்.
automatism
n. தன்னியக்கமுடையது.
automatist
n. தன்னியல்பு கொண்டொழுகும் கொள்கையுடையவர்.
automaton
n. தானே இயங்கும் பொறி, மறைந்திருக்கும் பொறியால் இயங்குவது, உவ்ர்ச்சி விழிப்பற்ற உயிர்ப்பொருள், தசை நரம்புகளின் தானே இயங்கும் ஆற்றல், அறிவின்றிப் பழக்கத்தினால் செயலாற்றுபவர்.
automobile
n. தானியங்கி, மோட்டார் வண்டி, (பெ.) தானே இயங்குகிற.
Automobiles
தானியங்கிகள், தானியங்கிகள் வினையகம்
automobilism
n. தானியங்கியைப் பயன்படுத்தும் முறை, மோட்டார் ஓட்டுபவர் மரபு.