English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
aphorism
n. நுற்பா, மணிமொழி, முதுமொழி.
aphorist
n. நுற்பா இயற்றுபவர், முதுமொழியாளர்.
aphoristic
a. முதுமொழி, இயல்பான, சூத்திரவாய்பாடுடைய.
aphotic
a. ஒளியற்ற, ஒளியின்றி வளரக்கூடிய.
aphrodisiac
n. இணைவிழைச்சினைத் தூண்டுகிற மருந்து, சிற்றின்ப நுகர்ச்சியைத் தூண்டும் பொருள்,(பெ.) இணைவிழைச்சுக்கு உரிய.
aphyllous
a. (தாவ.) இயல்பாகவே இலையற்ற.
aphylly
n. (தாவ.) இலையின்மை.
apian
a. தேனீக்கள் சார்ந்த.
apiarian
a. தேன்கூட்டுக்குரிய, தேனீ வளர்ப்புக்குரிய.
apiarist
n. தேனீ வளர்ப்பவர், தேனீக்களின் பழக்கவழக்கங்களை ஆய்பவர்.
apical
a. மேல் நுதிக்குரிய, முகட்டுக்குரிய, முக்கோணமேல் நுனிக்குரிய.
apices,n.pl.apex.
என்பதன் பன்மை.
apiculture
n. தேனீ வளர்ப்பு.
apiculturist
n. தேனீ வளர்ப்பவர்.
apiece
adv. தனித்தனியாக, ஒவ்வொருவருக்கும், ஒவ்வொன்றுக்கும்.
apiezon oils,.
(தொ.) சேற்றெண்ணெய்த்துறையின் வளிவாங்கு வடிப்புமுறையின் பின் மீந்த ஆவியழுத்தக்குறைவான சரக்கு.
apish
a. குரங்கின் இயல்புடைய, குரங்கின் தோற்றமுடைய, குரங்குபோல் நடந்துகொள்கிற, மடத்தனமான.
apivorous
a. தேனீக்களைத் தின்கிற.