Word |
English & Tamil Meaning |
---|---|
கன்மா | kaṉ-mā n. <>id. +. A species of Buchanan's mango. See காட்டுமா. (L.) . |
கன்மாடன் | kaṉmāṭan n. <>kalmāṣa. One who is spotted, as the moon; களங்கமுடையவன். மேனிகருகிக் கன்மாட னானான் (குற்றா. தல. வடா வருவி.17). |
கன்மாதிகன் | kaṉmātikaṉ n. <>karman + prop. adhi-krta. One who performs funeral rites to his ancestors; பிதிர்கருமஞ்செய்வோன். (சங். அக.) |
கன்மி | kaṉmi n. <>karmin. 1. Labourer; தொழிலாளி. மட்கலஞ்செய் கன்மி (பாரத. திரௌபதி மாலை. 64). 2. One who duly performs religious rites; 3. Official; 4. Heinous sinner, perpetrator of crimes; |
கன்மிட்டன் | kaṉmiṭṭaṉ n. <>karmiṣṭha. 1. One who earnestly performs all religious rites; எல்லாக்கருமங்களையும் சிரத்தையோடு செய்பவன். 2. One skilled in business, clever man; |
கன்மீன் | kaṉ-mīṉ n. <>கல் +. Bride-fish, purplish-yellow, attaining 16 in. in length, Lutjanus margintus; ஒருவகைக் கடல்மீன். |
கன்முகை | kaṉ-mukai n. <>id. +prob. mukha. Mountain cavern; மலைக்குகை. கன்முகை வயப்புலி (ஜங்குறு. 246). |
கன்முதிரை | kaṉ-mutirai n. <>id. +. Satinwood, m. tr.,Chloroxylon swietenia; முதிரை வகை. |
கன்முரசு | kaṉ-muracu n. Siris. See பெருவாகை. (மலை.) . |
கன்முலை | kaṉ-mulai n. <>கல் +. Hard udder; இறுகிய பசுமடி. |
கன்முழை | kaṉ-muḻai n. <>id. +. Mountain cavern; மலைக்குகை. (புறநா. 86, உரை.) |
கன்மேந்திரியம் | kaṉmēntiriyam n. <>karman + indriya. See கருமேந்திரியம். (பரிபா. 3, 77, உரை.) . |
கன்மேய்வு | kaṉ-mēyvu n. <>கல் + மேய்-. Blue rock-pigeon. See மாடப்புறா. (பிங்.) . |
கன்மேலெழுத்து | kaṉ-mēl-eḻuttu n. <>id. +. Inscription on a stone, expressive of that which is stable and enduring' அழிவில்லா சிலாசாஸனம் கன்மே லெழுத்துப்போற் காணுமே (வாக்குண். 2). |
கன்மொந்தன் | kaṉ-montaṉ n. <>id. +. A kind of Abyssinian banana; வாழைவகை. |
கன்றல் | kaṉṟal n. <>கன்று-. 1. Sign of anger; சினக்குறி. (பிங்.) 2. Luxuriance; See கன்றினகாயம். |
கன்றினகாயம் | kaṉṟiṉa-kāyam n. <>id. +. Livid mark; contused wound; கன்றிப்போன புண். |
கன்று - தல் | kaṉṟu- 5 v. intr. 1. To mature, grow intense; முதிர்தல். களவின்கட் கன்றிய காதல் (குறள், 284). 2. To get accustomed; 3. To be enraged; 4. [ K. kandu.] To be scorched; to be sunburnt, as the face; 5. To feel compassion; to melt, as the heart; 6. To suffer, to be aggrieved; 7. To become sore, as with a blow, as the feet with walking, as the hands with first using a tool; 8. [K. tu. kandu.] To fade, become pale, as from exhaustion; 9. To become hard and unfit for use, as fruits injured in their growth; |
கன்று | kaṉṟu n. [ K.Tu.kandu,M.kannu. ] 1.Calf,colt; young of the following animals,viz., யானை,குதிரை,கழுதை,கடமை,ஆன்,எருமை,மரை,கவரிமா,கராம்,ஒட்டகம்;ஒருசார் விலங்குகளின் இளமை. (தொல்.பொ. 570) 2. Sapling, young tree; 3. Anything insignificant, trifle, particle; 4. Bracelet; |
கன்றுக்குட்டி | kaṉṟu-k-kuṭṭi n. <>கன்று +. Calf; பசு எருமைகளின் இளங்கன்று. Colloq. |
கன்றுக்குட்டிப்புல் | kaṉṟu-k-kuṭṭi-p-pul n. <>id. +. Calf's grass. See கானாவாழை. (M.M.) . |
கன்றுக்குடுமி | kaṉṟu-k-kuṭumi n. <>id. +. Hair allowed to grow next to kuṭumi; குடுமியைச்சுற்றி வளர்க்குஞ் சிறுகுடுமி. Colloq. |
கன்றுகாலி | kaṉṟu-kāli n. <>id. +. [M. kannukāli.] Cattle, young and old; கன்றுகளுடன் கூடிய மாட்டுமந்தை. (W.) |
கன்றுகொல்லி | kaṉṟu-kolli n. <>id. +. Disease in cattle causing the death of their calves; கன்றுகள் இறக்கும்படி கால்நடைகளுக்கு வரும் நோய். (W.) |