Word |
English & Tamil Meaning |
---|---|
கன்றுதாய்ச்சி | kaṉṟu-tāycci n. <>id. +. Cow big with young; சினைப்பசு. (W.) |
கன்றுப்பொங்கல் | kaṉṟu-p-poṅkal n. cf. காண்பொங்கல். The day after the māṭṭu-p-poṅkal; மாட்டுப்பொங்கலுக்கு அடுத்த நாள். |
கன்றுபடு - தல் | kaṉṟu-paṭu- v. intr. <>id. +. To be in calf, as a cow; பசு முதலியன சினைப்படுதல். (W.) |
கன்றுபுக்கான் | kaṉṟu-pukkāṉ n. <>id. +. Calf's grass. See கானாவாழை. (W.) . |
கன்றுபோடு - தல் | kaṉṟu-pōṭu- v. intr. <>id. +. To yean, calve. பசு முதலியன கன்றீனுதல். |
கன்றுவிடு - தல் | kaṉṟu-viṭu- v. intr. <>id. +. 1. To let the calf suck the cow for starting the flow of milk; பால் சுரக்கும்படி கன்றை ஊட்டவிடுதல். 2. To milk; |
கன்னக்களவு | kaṉṉa-k-kaḷavu n. <>கன்னம்3 +. [K.kannakaḷavu.] Theft by housebreaking; சுவரில் கன்னம்வைத்துச் செய்யுங் களவு. |
கன்னக்காரன் | kaṉṉa-k-kāraṉ n.<>id. +. [T. kannagādu, K. kannagāṟa, M. kanna-k-kāran.] House-breaker, burglar; கன்னமிடுந்திருடன். |
கன்னக்கிரந்தி | kaṉṉa-k-kiranti n. <>கன்னம்2 +. Swelling in the cheek due to venereal disease; மேகநோயால் கன்னத்திலுண்டாகும் ஒரு வகைக் கட்டி. (மூ. அ.) |
கன்னக்குடுமி | kaṉṉā-k-kuṭumi n. <>id. +. Side-lock of hair; காதுக்கு மேற்பக்கமாக முடிக்குங்குடுமி. (J.) |
கன்னக்கொண்டை | kaṉṉa-k-koṇṭai n. <>id. +. Coil of hair tied in a special way; ஒருவகை மயிர்முடிப்பு. (W.) |
கன்னக்கோல் | kaṉṉa-k-kōl n. <>கன்னம்3 +. [T. kannakōla, M. kannakkōl.] Iron-crow of thieves; சுவரை அகழ்தற்குக் கள்ளர் கையாளுங் கருவி. |
கன்னகடூரம் | kaṉṉa-kaṭūram n. <>karṇa +. See கர்ணகடோரம். . |
கன்னகம் | kaṉṉakam n. Prob. <>khananaka. See கன்னக்கோல். கன்னக மின்றியுங் கவைக்கோலின்றியும் (சிலப். 16, 142). . |
கன்னங்கரிய | kaṉṉaṅ-kariya adj. Redupl. of கரு-மை. Very dark, jet-black; மிகக் கருமையான. கன்னங்கரிய குழற் காலகை (பாரத. நிவாத.106). |
கன்னங்கறேலெனல் | kaṉṉaṅ-kaṟēl-eṉal n. Redupl. of கறேலெனல். Expr. signifying pitch-like darkness; மிகக் கறுத்தற்குறிப்பு. |
கன்னசாமரை | kaṉṉa-cāmarai n. <>karṇa + cāmara. Tassels for horse's ears; குதிரையின் காதில் அலங்காரமாகத்தொங்கவிடும் சாமரை. காதிற் கிடக்குங் கன்னசாமரையினையும் (கலித். 96, உரை). |
கன்னசாலை | kaṉṉa-cālai n. Prob. id. +. Balcony; மேல்மாளிகைப் பக்கங்களில் முன்புறம் நீண்டுள்ள பரண்கூடு. மீதொருபாற் கன்னசாலை குலவயிரத்தா லமைத்த கொள்கையாலே (பெரியபு. திருக்குரிப். 91). |
கன்னசூலை | kaṉṉa-cūlai n. <>id. +. Tumour in the region of the cheek; கன்னக்கழலைநோய் வகை. (W.) |
கன்னஞ்செய் - தல் | kaṉṉa-cey- v. intr. <>id. +. To hear; கேட்டல். கன்னஞ்செய்வா யாகில் (பதினொ. க்ஷேத்திர. 20). |
கன்னடகௌளம் | kaṉṉaṭa-kauḷam n. <>கன்னடம் +. A musical mode; ஒர் இராகம். (பரத். இராக. 55.) |
கன்னடம் | kaṉṉaṭam n. <>கருநாடகம். [T.kannadamu, K. kannada, M. kannadam.] 1. Name of the Kanarese country including Mysore and the West coast between Malabar Mysore and the West coast between Malabar and Goa, one of tēcam, q.v.; ஜம்பத்தாறு தேசங்களுள் ஒன்று. கொங்கணங் கன்னடங் கொங்கந்தெலிங்கம் (நன். 272, மயிலை.). 2. Language of the Kanarese, one of 18 languages mentioned in Tamil works; 3. A musical mode; |
கன்னடன் | kaṉṉaṭaṉ n. <>கன்னடம். See கன்னடிகன் . |
கன்னடா | kaṉṉaṭā n. <>kānada. A musical mode; கானடாராகம். |
கன்னடிகன் | kaṉṉaṭikaṉ n. <>karnāṭaka. [K. kannadiga.] Native of the Kanarese country; கன்னடாநாட்டான். (S.I.I. i, 83.) |
கன்னடியன் | kaṉṉaṭiyaṉ n. <>கன்னடம். See கன்னடிகன். கன்னடியராஜா (கோயிலொ. 18). . |
கன்னடுதல் | kaṉṉaṭutal n. <>கல்+நடு- (Puṟap.) Theme of setting up a memorial stone for a warrior who died in battle; போரில் இறந்த வீரனது உருவகுத்துப் பெயர்பொறித்த நடுகல்லினை நாட்டுதல் கூறும் புறத்துறை. (பு. வெ.10, பொது வியற்.12.) |
கன்னத்தட்டு | kaṉṉa-t-taṭṭu n. <>கன்1 + Scale-pan, pan of a small balance; சிறு தராசுத் தட்டு. (நன். 217, விருத்.) |
கன்னப்பரிசை | kaṉṉa-p-paricai n. <>karṇa + prop. pāršva. Whiskers on the cheek; கதுப்புமயிர். (W.) |
கன்னப்புற்று | kaṉṉa-p-puṟṟu n. <>id. +. A kind of cancer in the form of a shallow ulcer, most frequently in the mouth of ill-fed delicate children after a debilitating disease, Cancrum oris; பெரும்பாலும் குழந்தைகட்கு வரும் ஒருவகைக் கன்னப்பிளவை. (யாழ். அக.) |