Word |
English & Tamil Meaning |
---|---|
ஹ்ருதீகரி - த்தல் | hrutīkari- 11 v. tr. <>hṟd+kṟ. To be mindful; to remember; மனதிலே நினைத்தல். ஈடுபடுகிற அர்த்தங்களை யெல்லாம் ஹ்ருதீகரித்து (ஈடு, 1, 2, 6, ஜீ.) |
ஹரிகாம்போதி | harikāmpōti n. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47.) |
ஹரிதம் | harita n. <>harita. See லவணசாரம். (விவசாயரசா. 13.) . |
ஹவல் | haval n. Indian sergeant; அவுல்தார். ஹவல் தாண்டவராய முதலி (M. E. R. 175 of 1925). |
ஹனுமதோடி | haṉumatōṭi n. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47.) |
ஹஸந்திகை | hasantikai n. <>hasantikā. Portable oven; இந்தளம். (திவ். பெரியாழ், 3, 6, 7, ஜீ.) |
ஹாடகாம்பரி | hāṭakāmpari n. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களு கொன்று. (சங். சந். 47.) |
ஹாஸ்யன் | hāsyaṉ n. <>hāsya. One who is an object of ridicule; பரிகசித்தற் குரியவன். (ரஹஸ்ய. 327.) |
ஹேமவதி | hēmavati n. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47.) |
க்ஷாரம் | kṣāram n. <>kṣāra. Sacred ashes prepared from the dung of a smoke-coloured cow; சுசீலைப்பசுவின் சாணத்தினின்று உண்டாக்கும் விபூதி. (சைவபூ. சந். 220.) |
க்ஷேத்திரக்கியன் | kṣēttirakkiyaṉ n. <>kṣētra-jṉa. Individual soul; ஆன்மா. (W.) |
க்ஷேத்திரசுத்தி | kṣēttira-cutti n. <>kṣētra+. Ceremonial cleaning of a place; ஸ்தலசுத்தி. |
க்ஷேபி - த்தல் | kṣēpi- 11 v. tr. To treat with contempt; அவமதித்தல். ரேபாந்தமாகச் சொல்லிற்று பூஜ்யதாபுத்தியா லன்று, க்ஷேபிக்கிறார் (தில். திருநெடுந், 4, வ்யா.). |
க்ஷேமம் | kṣēmam n. <>kṣēma. Good health; சுகம். |