Word |
English & Tamil Meaning |
---|---|
ஜனசங்கியைக்கணக்கு | jaṉa-caṅkiyai-k-kaṇakku n. <>jana + sankhyā+. Census; ஜனக்கணிதி. Mod. |
ஜனனபூமி | jaṉaṉa-pūmi n. <>janana+. Birth-place; பிறந்தவிடம். |
ஜாணத்தனம் | jāṇa-t-taṉam n. <>T. jāṇa+. Artfulness; தந்திரம். (W.) |
ஜாத்யந்தன் | jātyantaṉ n. <>jātyandha. Person congenitally blind; பிறவிக் குருடன். ஜாத்யந்தன் பதார்த்த தர்ஸனம் பண்ணிற்றிலன் என்பதும் (ஈடு, 1, 1, 2). |
ஜாரு | jāru n. (Mus.) A kind of subtle variation in musical notes; கமகவகை. (பூர். வங். எ.) |
ஜாலவராளி | jālavarāḷi n. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47.) |
ஜாஹிர் | jāhir n. <>Arab. zāhir. Information; செய்தி. (P. T.L.) |
ஜிஞ்ஞாசு | jiācu n. <>jijasu. One who is desirous of knowing the Truth; உண்மையை அறிய விரும்புவோன். (விசாரசந். 322.) |
ஜிஞ்ஜிரா | jijirā n. A musical instrument; கஞ்சிரா. Loc. |
ஜிவ்வெனல் | jiv-v-eṉal n. Expr. of being smooth and spongy; பஞ்சுபோல் மெத்தென்றிருத்தற்குறிப்பு. மெத்தை ஜிவ்வென்றிருக்கிறது. Loc. |
ஜிஹாத் | jihāt n. prob. Arab. jihād. Jihād, religious war by Muhammadans; முகம் மதியர் மதவிஷயமாகப் புரியும் போர். Muham. |
ஜீரணி - த்தல் | jīraṇi- 11 v. tr. <>jīrṇa. To digest; சீராணமாக்குதல். ஒருவாய் சாதம் உண்டாலும் நீ ஜீரணியாய் (சர்வசமய. பக். 191). |
ஜீவக்கிராஹமாக | jīva-k-kirāhamāka adv. <>jīva+. Captured alive; உயிரோடு பிடித்து. (S. I. I. viii, 189.) |
ஜீவி - த்தல் | jīvi- 11 v. tr. <>jīva. To eat, consume; உண்ணுதல். வெண்ணெயைக் களவிலே ஜீவித்தாயென்று (தில். பெரியாழ். 2, 3, 9, வ்யா. பக். 297). |
ஜீவிதப்பற்று | jīvita-p-paṟṟu n. <>jīvita+. Land granted tax-free for maintenance; ஜுவனாதாரமாக விடப்பட்ட இறையிலிநிலம். (M. E. R. 556 of 1919-B.) |
ஜூகுப்ஸை | jukupsai n. <>jugupsā. Disgust; அருவருப்பு. பழகிப்போகிற ஸம்ஸார யாத்ரையிலும் ஜூகுப்ஸை பிறக்கும்படி திருநாமம் இனிதென்று (திவ். திருமாலை, 2, வ்யா. பக். 19). |
ஜூர்மானா | jurmāṉā n. <>Persn. zūlmānā. Fine, penalty; அபரதம். போலிஸ் ஜூர்மானா வசூல் (P. T. L.). |
ஜெகஜல்லி | jega-jalli n. Great cheat; பெரும்புரட்டன். (சர்வசமய. பக். 187.) |
ஜோகி | jōki n. <>yōgin. Snake-charmer; பாம்பாட்டி. பாம்புமது நல்லதுதான் ஜோகியவன் பொல்லாதவன் (கோவ. க. 98). |
ஜோகினி | jōkiṉi n. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. பக். 103.) |
ஜோடி | jōṭi n. <>Hind. jōṭi. The king and queen of the same suit, in cardplay; சீட்டாட்டத்தில் ஒரேஜாதியைச் சேர்ந்த ராஜா ராணிச் சீட்டுக்கள். Colloq. |
ஸ்ரீசந்தம் | šrī-cantam n. <>šrī+. A kind of jewel; நகைவகை. (S. I. I. ii, 32.) |
ஸ்ரீநாகவசந்தம் | šri-nākavacantam n. <>id.+. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. பக். 102.) |
ஸ்ரீபண்டாரி | šrī-paṇtāri n. <>id.+. An officer of a temple; கோயிலதிகாரிகளு ளொருவர். (S. I. I. v, 321.) |
ஸ்ரீபலிப்பட்டி | šrī-pali-p-paṭṭi n. <>id.+bali+. Gift of land for conducing festival; திருவிழாப்புறமாக விடப்பட்ட நிலம். (M. E. R. 71 of 1923-B.) |
ஸ்ரீபாதங்கள் | šrī-pātaṅkal n. <>id.+. Exalted personage, used as a term of respect; பெரியோருக்கு வழங்குஞ் சிறப்புப்பெயர். ஸ்ரீ இராமதீர்த்த ஸ்ரீபாதங்கள் (S. I. I. iv, 101). |