Word |
English & Tamil Meaning |
---|---|
ஸ்ரீயக்கிபழஞ்சலாகையச்சு | šrī-yakki-paḻa-calakai-y-accu n. <>id.+yaksī+. An old gold coin; பழைய பொன்னாணய வகை. (M. E. R. 587 of 1922.) |
ஸ்ரீயாஞ்ஞை | šrī-y-āai n. <>id.+. Royal order; இராசாக்கினை. (S. I. I. vii, 399.) |
ஸ்ரீரஞ்சனி | šrīrajaṉi n. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. பக். 102.) |
ஸிக்ஷி - த்தல் | šikṣi- 11 v. tr. <>šikṣ. To refine, clarify; பரிஷ்கரித்தல். ரஹஸ்யார்த்தங்களை ஸிக்ஷித்தார் (ரஹஸ்ய. 43). |
ஸேஷம் | šēṣam n. <>šēṣa. Anything subordinate or appurtenant to; ஒன்றனைச் சார்ந்தது. கீழிற்பாட்டுக்கு ஸேஷமாயிருக்கிறது இப்பாட்டு (ஈடு, 1, 3, 7). |
ஸேஷி - த்தல் | šēṣi- 11 v. intr. <>id. To be left over; எஞ்சியிருத்தல். துக்கமே ஸேஷித்துவிட்டது (திவ். திருநெடுஞ். 23, வ்யா.). |
ஷட்கரணம் | ṣaṭ-karaṇa. n. <>ṣaṭ-karaṇam. The mind and the five organs of sense; ஐம்பொறியும் மனமுமாகிய ஆறு காரணங்கள். |
ஷட்விதமார்க்கினி | ṣaṭvitamārkkiṉi n. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களுளொன்று. (சங். சந். 47.) |
ஷட்விதலிங்கம் | ṣaṭ-vita-liṇkam n. <>ṣaṭ+vidha+. (Log.) Indicia, of six kinds, viz., upakkirama-v-upacaṅkāram, appiyācam, apūrvatai, palam, arttavātam, upapatti; உபக்கிரமவுபசங்காரம் அப்பியாசம் அபூர்வதை பலம் அர்த்தவாதம் உபபத்தி ஆகிய ஆறுவகைப்பட்ட ஏதுக்கள். (வேதாந்தசா. பக். 88.) |
ஷடங்கமந்திரம் | ṣaṭ-aṇka-mantiram n. <>id.+aṅga+. (šaiva.) The group of six mantras, preliminary to the mūla-mantra; மூலமந்திரத்திற்கு அங்கமாகிய ஆறு மந்திரங்கள். |
ஷண்முகப்பிரியா | ṣaṇmukappiriyā n. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களுளொன்று. (சங். சந். 47.) |
ஷஹர் | ṣahar n. <>Persn. shahr. Town; நகரம். (M. E. R. 388 of 1923-B.) |
ஷோடஸவர்ணி | ṣōṭaša-varṇi n. <>ṣōdaša+. Pure gold; சுத்தமான பொன். ஷோடசவர்ணியான பொன்னாலே (தில். பெரியாழ். 1, 2, 20, வ்யாக். பக். 49). |
ஸ்தலம்காவல் | stalam-kāval n. <>sthala+. Village watch; குடிக்காவல். (R. T.) |
ஸ்தாணு | stāṇu n. <>sthāṇu. A Rudra; உருத்திரரு ளொருவர். (தக்கயாகப். 443, உரை.) |
ஸ்தானஸேவை | stāṉa-sēvai n. <>sthāna+. Service of protecting the preceptor's house, land, etc.; குருவின் வீடு முதலியவற்றைப் பாதுகாப்பதாகிய தொண்டு. (விவேகசிந். பக். 26.) |
ஸ்தானாபத்தியம் | stāṉāpattiyam n. <>id.+pati. Chieft executive officer, as of a zemindari; ஜமீன் முதலிய இடங்களிலுள்ள தலைமை நிர்வாகி. Mod. |
ஸ்திதிமமி | stiti-mati n. <>ஸ்திதி+. Estate; சொத்து. (W.) |
ஸ்வர்ணபைரவர் | svarṇa-pairavar n. <>svarṇa+. A form of Bhairava, who is believed to give gold to His worshipper; உபாசிப்பவனுக்குப் பொன்னளிக்கும் பைரவமூர்த்தி. |
ஸ்வரம் | svaram n. <>svara. (Gram.) Vowel; உயிரெழுத்து. (பேரகத். 10, உரை.) |
ஸ்வரூபானுபந்தி | svarūpāṉu-panti n. <>sva-rūpa+. That which is natural or innate; இயற்கையி லமைந்தது. ஆகந்துகமன்றிக்கே ஸ்வரூபானுபந்தியாயிருக்கும் (ஈடு, 1, 1, 1). |
ஸ்வாதீனத்தப்பு | svātīṉa-t-tappu n. <>svādhīna+. Loss of functional activity while in extremis; மரணகாலத்தில் தன்னிலை தவறுகை. (மீனாட். சரித். ii, 246.) |
ஸ்வாமிவாரம் | svāmi-vāram n. <>ஸ்வாமி+. Owner's share of produce; மேல்வாரம். (S. I. I. iv, 10.) |
ஸகோத்ரி | sakōtri n. <>sa-gōtrin. Comrade; relation; உறவினன். நம்மோடு ஸகோத்ரிகளாயிருப்பா ரடங்கத் திரளுங்கோள் (ஈடு, 10, 1, 4). |
ஸந்த்யாதீபம் | santyā-tīpam n. <>saudhyā+. Lamp taken to a distinguished personage when he gets out of bed in the morning; காலையிற் பெரியோரது பள்ளியெழுச்சியிற் காணக்கொண்டு போகும் விளக்கு. ப்ராதக்காலத்திலே ஸந்த்யாதீபங் கொண்டுவருவாரைப்போலே (திவ். திருப்பள்ளி. 1, வ்யா. பக். 15). |