Word |
English & Tamil Meaning |
---|---|
கன்னப்பூ | kaṉṉa-p-pū n. <>id. +. [M. kannappūvu.] See கர்ணப்பூ. கோதில் கன்னப் பூக் கஞல (கம்பரா. கோலங். 17). . |
கன்னப்பொறி | kaṉṉa-p-poṟi n. <>id. +. Temple, the flat part of either side of the face between forechead and ear; கன்னத்தின்பொட்டு. (W.) |
கன்னபரம்பரை | kaṉṉa-paramparai n. <>id. +. See கர்ணபரம்பரை. . |
கன்னபாரம்பரியம் | kaṉṉa-pārampariyam n. <>id. +. See கர்ணபரம்பரை. . |
கன்னபூரம் | kaṉṉa-pūram n. <>karṇapūra. 1. See கர்ணபூரம். கன்னபூரங் கலந்த செங்கண்ணியே (பாரத. குரு. 111). . 2. Ašōka tree. See அசோகு. (மலை.) |
கன்னபூஷணம் | kaṉṉa-pūṣaṇam n. <>karṇa +. 1. Ear ornament; காதணி. 2. Ear-boring ceremony; |
கன்னம் 1 | kaṉṉam n. <>கன்1. 1. Scale-pan of a goldsmith; பொற்கொல்லர் கையாளும் சின்னத்தராசுத்தட்டு. (திவா.) 2. Small image presented to a temple for effecting a cure; |
கன்னம் 2 | kaṉṉam n. <>karṇa. 1. Ear; காது. கன்னமுற நாராசங் காய்ச்சிச் சொருகியபோல் (பிரமோத். 13, 16). 2. Elephant's ear; 3. [K. kanna, M. kannam.] Cheek; 4. Actual distance of a planet from the earth. |
கன்னம் 3 | kaṉṉam n. <>khanana. 1. Crowbar for breaking into a house, jemmy; கன்னக்கோல். (பிங்.) 2. [T. kannamu, K. kanna, M. kannam.] Hole made by burglars in a house wall; 3. Theft, burglary; |
கன்னம் 4 | kaṉṉam n. <>ghana. Honour, dignity, propriety; பெருமை. கன்ன மன்றிது நமக்கு (கம்பரா. யுத். மந்தி. 98). |
கன்னமதம் | kaṉṉa-matam n. <>karṇa +. Must from the cheek of an elephant; யானையின் கன்னத்தினின்று தோன்றும் மதநீர். (திவா.) |
கன்னமிடு - தல் | kaṉṉam-iṭu- v. intr. <>கன்னம்3 +. 1. To break into a house through the wall; கன்னக்கோலால் சுவரகழ்தல். கன்னமிட்டுக் காணவேண்டும்படி (ஈடு3,8,5). 2. To take in one sweep, as in plunder; |
கன்னமீசை | kaṉṉa-mīcai n. <>karṇa +. Whiskers; தாடைமீசை. |
கன்னமூலம் | kaṉṉa-mūlam n. <>id. +. Part of the ear that is in contact with the cheek; காதினடி. |
கன்னல் 1 | kaṉṉal n. perh. கன்1. 1. Earthen vessel, water-pot; கரகம். தொகுவாய்க் கன்னற் றண்ணீ ருண்ணார் (நெடுநல். 65). 2. Perforated hourglass that fills and sinks at the expiration of a nāḷikai; 3. Measure of time = 24 minutes; |
கன்னல் 2 | kaṉṉal n. perh. கன்று-. [M.kannal.] 1. Sugar-cane; கரும்பு. (திவா.) 2. Sugar; 3. Rock-candy; 4. Thick molasses; 5. Kind of small bird, prop. tūkkaṇaṅ kuruvi; |
கன்னலமுது | kaṉṉal-amutu n. <>கன்னல்2 +. A liquid food prepared from milk, rice, sago, etc., mixed with sugar or jaggery; பாயசம். |
கன்னவகம் | kaṉṉavakam n. cf. ghanadsvana. A species of amaranth. See சிறுகீரை. (மலை.) . |
கன்னவேதம் | kaṉṉa-vētam n. <>karṇa + vēdha. Ear-boring ceremony; காதுகுத்துஞ் சடங்கு. (W.) |
கன்னவேதை | kaṉṉa-vētai n. <>id. +. See கன்னவேதம். (W.) . |
கன்னற்கட்டி | kaṉṉaṟ-kaṭṭi n. <>கன்னல்2 +. 1. Molasses; கருப்புக்கட்டி. கோதவமிலென்கன்னற்கட்டி (திவ். திருவாய். 2, 7, 3). 2. Rockcandy; |
கன்னற்றடிப்பு | kaṉṉaṟṟaṭippu n. <>கன்றல் + தரப்பு. Protuberance, as on a slapped face; contusion; அடியினாலுண்டான வீக்கம். Loc. |
கன்னன் | kaṉṉaṉ n. <>karṇa A king of Aṅga and friend of Duryōdhana, one of seven iṭai-vaḷḷlakaḷ, q. v.; அங்கதேசத்தரசனும் துரியோதனன்நண்பனுமான ஒரு இடைவள்ளல். (பிங்.) |
கன்னன்மணி | kaṉṉaṉ-maṇi n. <>கன்னல்2 +. Lump sugar; கண்டசருக்கரைத்தேறு. கன்னன் மணியு நறுநெய்யும் (சீவக. 2703). |