Word |
English & Tamil Meaning |
---|---|
கறையடி | kaṟai-y-aṭi n. <>id. +. Elephant, as having legs like mortar ; யானை பொழிமதக் கறையடி (கல்லா. 61, 22). |
கறையான் | kaṟaiyāṉ n. <>id. White ant, Termes bellicosus ; சீதல். கறையா னேறி (பாரத. அருச்சுனன்றவ. 41) . |
கறையான்மேய் - தல் | kaṟaiyāṉ-mēy- v. intr. <>கறையான் +. To be eaten, as a book, by white ants ; செல்லுப்பிடித்தல். |
கறையோர் | kaṟaiyōr n. <>கறை. Tax-payers, rate-payers ; வரிசெலுத்துவோர். கறையோரில்லாச் சிறையோர் கோட்டம் (மணி. 19, 161). |
கறைவிளங்கு | kaṟai-viḷaṅku n. A species of white cedar. See கரைவிளங்கு. (L.) . |
கன் 1 | kaṉ n. perh. கன்மம் 1. Workmanship ; வேலைப்பாடு. கன்னார் மதில்சூழ் குடந்தை (திவ். திருவாய். 5, 8, 3). 2. Copper work; 3.Copper; 4. See கன்னத்தட்டு. (நன். 217, விருத்.) |
கன் 2 | kaṉ n. <> கல். 1. Stone; கல். (சூடா) Loaf sugar; |
கன்மகாண்டம் | kaṉma-kāṇṭam n. <>karman+. 1. A medical treatise on diseases caused by the sins of former births, and thier cure; முற்பிறப்புத்தீவினைகளால் தோன்றும் நோய்களையும் அவற்றிற்குரிய சிகிற்சைகளையும் விளக்கும் ஒரு வைத்திய நூல். (W.) 2. See கர்மகாண்டம், 2. |
கன்மசண்டாளன் | kaṉma-caṇṭāḷaṉ n. <>id. +. Person of high birth who degrades himself by his own vile deeds. See கருமசண்டாளன். . |
கன்மசாதாக்கியம் | kaṉma-cātākkiyam n. <>id. +. (šaiva.) Parašiva in contact with kiriyā-catti assuming the form of īcāṉa, one of five cātākkiyam, q.v.; ஈசானழர்த்தத்தையடையக் கிரியாசத்தியுடன் சேர்ந்த பரசிவம். (சதாசிவ. 6.) |
கன்மசாதாக்கியர் | kaṉma-cātakkiyar n. <>id. + Sādākhya. Sadāšiva, the Creator in cuttāttuvā; சுத்தாத்துவாவில் சிருஷ்டியாதி காரியங்களைச் செய்யும் சதாசிவன். (சதாசிவ. 42, உரை.) |
கன்மசாந்தி | kaṉma-cānti n. <>id. +. Ceremonial rites for expiation of sins of former births; முற்பிறப்புக்களின் தீவினை யொழியச் செய்யும் சடங்கு. |
கன்மடம் | kaṉmaṭam n. <>kalmaṣa. See கல்மஷம். (W.) . |
கன்மணவாரி | kaṉ-maṇavāri n. <>கல் +. A kind of coarse paddy sown in September maturing in four months; நான்குமாதங்களில் விளையும் ஒருவகை நெல். (Rd. M. 45.) |
கன்மதம் | kaṉ-matam n. <>id. +. [M. kanmadham.] Rock alum; ஒரு மருந்துச்சரக்கு. (பதார்த்த.1129.) |
கன்மதாரயம் | kaṉma-tārayam n. <>karmadhāraya. See கர்மதாரயம். (வீரசோ. தொகைப். 2.) . |
கன்மநிவிர்த்தி | kaṉma-nivirtti n. <>karman +. See கருமநிவிர்த்தி. . |
கன்மப்பிரமவாதி | kaṉma-p-pirama-vāti n. <>id. +. See கர்மப்ப்பிரமவாதி. (W.) . |
கன்மபந்தம் | kaṉma-pantam n. <>id. +. The result of past actions, good or bad, and the cause of future happiness or misery. See அபூர்வம். . |
கன்மபாதகன் | kaṉma-pātakaṉ n. <>id. +. Heinous sinner; கொடிய பாதகன். (W.) |
கன்மபாவம் | kaṉma-pāvam n. <>id. +. Sins actually committed by an individual, dist. fr. caṉma-pāvam; தன் முன்னோர்செய்த தீவினைப் பயன் தான் சென்மமெடுத்தபோது தன்னுட் பாவமாகத் தோன்றினதுநிற்கத் தானேசெய்த பாவம். Chr. |
கன்மபூமி | kaṉma-pūmi n. <>id. +. See கருமபூமி, 1. . |
கன்மம் | kaṉmam n. <>karman. See கருமம். கன்மமன் றெங்கள் கையிற் பாவை பறிப்பது (திவ். திருவாய். 6, 2, 7) . . |
கன்மம்புசி - த்தல் | kaṉmam-puci- v. intr. <>id. +. To experience the results of one's deeds; வினைப்பயனை நுகர்தல். |
கன்மயக்ஞம் | kaṉma-yakam n. <>karmayagṉa. Performance of ordained duties, as praying to God, etc., between 4 a.m. and dawn; விடிய ஜந்துநாழிகைக்கு முன் எழுந்து விடிவதற்கு முன் ஈச்சுரத்தியானம் முதலிய நித்தியகருமங்களைச் சரிவரச் செய்கை. (சி. சி. 8, 23.) |
கன்மலி | kaṉ-mali n. Prob. கல்+மலி., Cardamon plant; See ஏலம். (மலை.) . |
கன்மலை | kaṉ-malai n. <>id. +. 1. Rock; பெரும்பாறையாலான மலை. 2. Rock alum; |
கன்மவிந்தியம் | kaṉma-v-intiyam n. <>karman +. Organ of action; See கருமேந்திரியம். நீடிய கன்மவிந்தியத்தின் (மச்சபு. பிரமமு.12). . |
கன்மவேள்வி | kaṉma-vēḷvi n. <>id. +. Performance of religious duties. See கருமயாகம். (சி. சி. 8, 23, சிவஞா.) . |
கன்மழை | kaṉ-malāi n. <>கல் +. Hail; ஆலங்கட்டியாகப் பெய்யும் மழை. கன்மழை சொரிந்திடும் (கந்தபு. திருநகரப். 15). |