Word |
English & Tamil Meaning |
---|---|
கறுக்காய் | kaṟu-k-kāy n. Soft spongy astringent top of a tender coconut ; இளநீர்க்கா யின் கண்பக்கத்துள்ள கயர். (யாழ்.அக.) |
கறுகறு - த்தல் | kaṟu-kaṟu- 11 v. tr. Redupl. of கறு-. [M. kaṟukaṟu.] 1. To become very black ; மிகுந்த கருநிறமடைதல். (இலக். வி. 325, உரை.) 2. To rage ; |
கறுத்தகாக்கட்டான் | kaṟutta-kākkaṭṭāṉ n. <>கறு- +. See கருங்காக்கணம். (யாழ். அக.) . |
கறுத்தகார் | kaṟutta-kār n. <>id. +. A species of kuṟuvai paddy maturing in five months ; ஜந்துமாதத்தில் விளையக்கூடிய குறுவைநெல் வகை. (G. Tj. D. 94.) |
கறுத்தவன் | kaṟuttavaṉ n. <>id. 1. Black, dark person ; கருநிறமுடையவன். 2. Enemy ; |
கறுத்தவுப்பு | kaṟutta-v-uppu n. <>id. +. Black salt produced from the ashes of certain plants ; சிலசெடிகளைச் சாம்பராக்கி உண்டாக்கும் கருநிறமுள்ள உப்பு. (w.) |
கறுத்தோர் | kaṟuttōr n. <>id. Enemies ; பகைவர். கறுத்தோ ருறுமுரண் டாங்கிய (பதிற்றுப். 66, 9). |
கறுப்பன் | kaṟuppaṉ n. <>id. [M. kaṟuppaṉ.] 1. Black man ; கரியவன். 2. A fierce demon worshipped by the lower castes ; 3. A kind of black paddy maturing in three months ; |
கறுப்பி | kaṟuppi n. <>id. 1. [M. kaṟumbi.] A black woman ; கருநிறமுடையவள். 2. Salt-petre ; 3. Flower tumbai. See பேய்த்தும்பை. (சங். அக.) 4. A kind of bismuth ; 5. A prepared arsenic. See நீலபாஷாணம். (சங். அக.) 6. A kind of black beetle ; |
கறுப்பிந்திரியக்கொடி | kaṟuppintiriya-k-koṭi n. A species of sensitive tree. See இண்டு, 3. (L.) . |
கறுப்பு | kaṟuppu n. <>கறு-. [M. kaṟuppu.] 1. Blackness, darkness ; கருமை. (பிங்.) 2. Anger, displeasure ; 3. Moral delinquency, blemish, fault ; 4. Spot, taint, pollution, moral defilement ; 5. See கறுப்புப்புள்ளி. 6. Scar ; 7. (Astron.) Rāhu, the ascending node ; 8. Minor evil spirits ; 9. Opium ; 10. Ambergris ; 11. Ebony. See தும்பிலி. (M. M.) |
கறுப்புக்கட்டு - தல் | kaṟuppu-k-kaṭṭu v. intr. <>கறுப்பு +. (யாழ். அக.) 1. To become dark green, as corn or grain ; பயிர் முதிர்ந்து கருநிறங்கொள்ளுதல். 2. To become cloudy and hence dark ; |
கறுப்புக்கன்னிமார் | kaṟuppu-k-kaṉṉimār n. <>id. +. Black virgins' name for the ākāca-k-kaṉṉimār so called because they are carved all in a row on a black stone ; கருஞ்சிலையில் வரிசைப்படப் பொறிக்கப்பட்ட கன்னியா தேவதைகள். Loc. |
கறுப்புக்காஞ்சொறி | kaṟuppu-k-kācoṟi n. <>id. +. Small climbing nettle. See சிறுகாஞ்சொறி. (w.) . |
கறுப்புக்குங்கிலியம் | kaṟuppu-k-kuṅkiliyam n. <>id. +. Black dammar, resin. See கருங்குங்கிலியம். . |
கறுப்புக்கொள் | kaṟuppu-k-koḷ n. <>id. +. Black horse-gram. See கருங்காணம். (w.) . |
கறுப்புத்தாமர் | kaṟuppu-t-tāmar n. <>id. +. Green dammar, m.tr., Shorea tumbaggaia ; ஒருவகை மரம். |
கறுப்புத்தேயிலை | kaṟuppu-t-tēyilai n. <>id. +. Tea-plant. See தேயிலை. (L.) . |
கறுப்புப்படர் - தல் | kaṟuppu-p-paṭar- v. intr. <>id. +. To spread as a black eruption over the body ; கருமேகநோய் உடலிற் பரவுதல். |
கறுப்புப்பயறு | kaṟuppu-p-payaṟu n. <>id. +. Black variety of green gram, Phaseolus max ; கருநிறமுள்ள பயறு. (D.) |
கறுப்புப்பு | kaṟuppuppu n. <>id. + உப்பு. Black salt, impure chloride of sodium, containing a little sulphuret of iron ; உப்புவகை. (பை ஷஜ. 35.) |
கறுப்புப்புள்ளி | kaṟuppu-p-puḷḷi n. <>id. +. Dark spot, a flaw in diamond ; வயிரக்குற்றங்களூள் ஒன்று. |
கறுப்புப்பூலாஞ்சி | kaṟuppu-p-pūlāci n. <>id. +. A large shrub. See பூலா. (L.) . |
கறுப்புமட்டிவாய் | kaṟuppu-maṭṭivāy n. <>id. +. Black rock-cod, sea fish, silvery-grey, attaining 30 in. in length, Sparus berda ; கடல்மீன்வகை. |
கறுப்புமட்டிவாயன் | kaṟuppu-maṭṭivāyaṉ n. <>id. +. See கறுப்புமட்டிவாய். . |
கறுப்புமணித்தக்காளி | kaṟuppu-maṇi-t-takkāḷi n. <>id. +. Black nightshade, Solanum nigrum ; மணித்தக்காளிவகை. (பதார்த்த. 282.) |