Word |
English & Tamil Meaning |
---|---|
கறா | kaṟā n. prob. onom. Chirp of a quail ; காடைக்குரல். (w.) |
கறாமத்து | kaṟāmattu n. <>U. karāmat. Generosity, liberal-mindedness ; தாராளத்தன்மை. |
கறார் | kaṟār n. <>U. qarār. See கரார். . |
கறாளி | kaṟālli n. prob. karāla. State of being ungovernable or unmanageable, intractableness ; அடங்காமை. கறாளிக்குதிரை. |
கறாளை | kaṟāḷai n. See கறளை. (யாழ். அக.) . |
கறி 1 - த்தல் | kaṟi- 11 v. tr. [T. karacū.] To chew; to eat by biting or nibbling, as biscuits, grass ; கடித்துத் தின்னுதல். அரிமா கொடிப்புற் கறிக்குமோ (நாலடி, 141). |
கறி 2 - த்தல் | kaṟi- 11 v. intr. cf. கார்-. See கரி -, . |
கறி 3 | kaṟi n. <>கறி -. [K. M. kaṟi.] 1. Chewing, eating by biting ; கடித்துத்தின்னுகை. மான்கறிகற்ற கூழைமௌவல் (சீவக. 485). 2. Vegetables, raw or boiled ; 3. Meat, raw or boiled ; 4. Pepper. See மிளகு. கறிவளர் பூஞ்சாரல் (திணை மாலை. 7). |
கறி 4 | kaṟi n. <>U. ghari. cf. ghaṭikā. Measure of time = 24 minutes ; ஒரு நாழிகை. |
கறிக்கருணை | kaṟi-k-karuṇai n. <>கறி +. Tahiti arrowroot . See காராக்கருணை. (w.) |
கறிக்குடலை | kaṟi-k-kuṭalai n. <>id. +. Wicker-work of leaf for carrying kaṟi ; கறியைக் கொண்டு செல்லுதற்குரிய இலைக்கலம். (w.) |
கறிக்கூட்டு | kaṟi-k-kūṭṭu n. <>id. +. Vegetable, or vegetables prepared in semi-liquid form ; கூட்டுக்கறி. See கறிமசாலை. (w.) |
கறிச்சுரை | kaṟi-c-curai n. <>id. +. Calabash, m. cl., Lagenaria vulgaris ; சுரைக்கொடி. (W.) |
கறித்தும்பை | kaṟi-t-tumpai n. <>id. +. Purslane, a creeper with edible fruit ; தும்பை வகை. (w.) |
கறித்தூள் | kaṟi-t-tūḷ n. <>id. +. Curry powder ; கறிக்குரிய சம்பாரப்பொடி. (w.) |
கறிப்பலா | kaṟi-p-palā n. <>id. +. Bread fruit tree. See ஈரப்பலா. . |
கறிப்பாலை | kaṟi-p-pālai n. <>id. +. Wild olive, m.tr., Putranjiva roxburghii ; மரவகை. (L.) |
கறிப்புடல் 1 | kaṟi-p-puṭal n. <>id. +. Snakegourd. See புடல். . |
கறிப்புடல் 2 | kaṟippuṭal n. perh. கறுப்பு + உடல். A kind of beetle ; ஒருவகை வண்டு. (w.) |
கறிப்புடோல் | kaṟi-p-puṭōl n. <>கறி +. See புடல். . |
கறிப்பெருங்காயம் | kaṟi-p-peruṅkāyam n. <>id. +. A kind of asafoetida, dist. fr. yāṉāi-p-peruṅkāyam ; ஒருவகைப் பெருங்காயம். (மூ.அ.) |
கறிமசாலை | kaṟi-macālai n. <>id. +. Ingredients of curry ; கறிக்குரிய சம்பாரப்பொடி முதலியன. |
கறிமஞ்சள் | kaṟi-macaḷ n. <>id. +. A kind of turmeric used in curry powder ; பொடியாக்கிக் கறியிற்சேர்த்தற்குரிய மஞ்சள்வகை. |
கறிமுள்ளி | kaṟi-muḷḷi n. prob. கழி +. Indian nightshade. See கழிழள்ளி. . |
கறியமுது | kaṟi-y-amutu n. <>கறி +. 1. Offerings of vegetable curry to deities ; சமைத்த கறியாகச் சுவாமிக்குப் படைக்கும் உணவு. செழும் போனகமுங் கறியமுதும் (பெரியபு. சிறுத். 73). 2. Vegetables ; |
கறியமுதுவடகம் | kaṟi-y-amutu-vaṭakam n. <>id. +. See கறிவடகம். Vaiṣṇ . |
கறியாமணக்கு | kaṟi-y-āmaṇakku n. <>id. +. Papaw. See பப்பாளி. (மூ. அ.) . |
கறியுப்பு | kaṟi-y-uppu n. <>id. +. Culinary salt ; கறிக்குரிய உப்பு. (பதார்த்த.1090.) |
கறிவடகம் | kaṟi-vaṭakam n. <>id. +. Curry condiments ground together and dried in cakes to be kept for use ; கறியிற் சேர்ப்பதற்காகத் தனியே செய்து உலர்த்திவைக்கப்படும் வடகவகை. |
கறிவேப்பிலை | kaṟivēppilai n. <> கறிவேம்பு + இலை. 1. Curry-leaf ; கறிதாளிக்கும்போது சேர்க்கும் இலை. See கறிவேம்பு. |
கறிவேம்பு | kaṟi-vēmpu n. <>கறி +. [T. kaṟivēpu, K. Tu. karibēvu, M. kaṟivēppu.] Curry-leaf tree, Murraya koenegii ; கறிவேப்பில்லை மரம். |
கறு 1 - த்தல் | kaṟu- 11 v. cf. kal. [M. kaṟu.] intr. 1. [K. kaṟ.] To grow black, darken ; கருமையாதல். கறுத்தா யுருவம் (கம்பரா. நகர்நீங். 58). 2. To mature,come to a climax ; 3. To become impure, polluted; to contract moral defilement ; அழுக்காதல். (w.)-tr. To resent, to get angry with ; |
கறு 2 | kaṟu n. <>கறு-. Rancour, vengeful enmity ; மனவைரம். அரக்கன் ... கறுவுடையான் (கம்பரா. கும்பக. 357). |
கறுக்கன்வெள்ளி | kaṟukkaṉ-veḷḷi n. <>id. +. [M. kaṟukkanveḷḷi.] Grey or inferior silver ; மட்டவெள்ளி. |