Word |
English & Tamil Meaning |
---|---|
கற்றோர்நவிற்சியணி | Kaṟṟōr-naviṟci-y-aṇi n. <>கல் - +. (Rhet.) Figure of speech in which enhancement of merit is attributed to a seeming cause ; குணமிகுதிக்குக் காரணமாகாததைக் காரணமாக்கிச் சொல்லும் அலங்காரம். (அணியி. 63.) |
கற - த்தல் | kaṟa- 12 v. tr. [K. M. kaṟa.] 1. To milk ; பால்கறத்தல். ஆவின்பாலைக் கறந்துகொண்டாட்டக்கண்டு (தேவா. 192, 3). 2. To yield milk, as a cow ; 3. To misappropriate, as another's property; to extort ; |
கறக்கு - தல் | kaṟakku- 5 v. tr. 1. To spin, as yarn ; நூன்ழறுக்கேற்றுதல். பூணூல் கறக்கினான். 2. To pinch, jerk so as to cause severe pain ; |
கறகற - த்தல் | kaṟa-kaṟa- 11 v. intr. Onom . 1. To utter a rattling sound ; ஒலித்தல். 2. To crackle in the mouth, as a crisp cake ; 3. To irritate the throat, as phlegm ; |
கறகற | kaṟa-kaṟa n. [T. karakara.] Onam. expr. signifying rattling sound ; ஒர் ஒலிக்குறிப்பு. ஒருவன் கோல்பற்றிக் கறகறவிழுக்கை (தேவா. 1111, 5). |
கறகறப்பு | kaṟa-kaṟappu n. <>கறகற-. 1. Reiterative sound, rattling ; கறகறவென்று ஒலிக்கை. 2. Crispness ; 3. Rattling in the throat ; 4. Misunderstanding ; 5. Importuning, teasing ; |
கறங்கல் | kaṟaṅkal n. <>கறங்கு-. 1. Sounding ; ஒலிக்கை. (பிங்.) 2. Whirling ; 3. Devil, vampire ; 4. Curved club, cudgel ; |
கறங்கு 1 - தல் | kaṟaṅku- 5 v. intr. 1. To sound; ஒலித்தல். முரசங் கறங்க (புறநா. 36, 12). 2. [M. karaṅṅu.] To whirl ; 3. To sorround, overwhelm, envelop as darkness ; |
கறங்கு 2 | kaṟaṅku n. <>கறங்கு-. 1. Whirling, gyration ; சுழற்சி. (திவா.) 2. Kite, wind-whirl ; 3. Sound |
கறங்கோலை | kaṟaṅkōlai n. <>கறங்கு + ஓலை. Wind-whirl made of palmyra leaf ; ஓலைக் காற்றாடி. கறங்கோலை கொள்ளிவட்டம் (திருமந். 2313). |
கறடிகை | kaṟaṭikai n. cf. கறண்டிகை. Component part of an ornament, as of a crown bracelet or anklet ; ஒர் ஆபரணவுறுப்பு. முத்தின் சூடகமொன்றில் ... கறடிகை ஆறும் (S.I.I. ii, 211). |
கறடு | kaṟaṭu n. <>கரடு. [T. karāṭi.] Crude or inferior pearl ; தாழ்தரமான முத்துவகை. ஒப்பு முத்துங் குறுமுத்துங் ... கறடும் நிம்பொளமும் (S.I.I. ii, 143). |
கறண்டிகை | kaṟaṇṭikai n. cf. கறடிகை. Component part of a crown ; முடியுறுப்புள் ஒன்று. கறண்டிகையிற் கோத்த வடம் (S.I.I. ii, 90). |
கறண்டிகைச்செப்பு | kaṟaṇṭīkai-c-ceppu n. <>கரண்டகம் +. A chunam-box ; சுண்ணாம்புக் கரண்டகம். (S.I.I. ii, 5.) |
கறந்தமேனியாய் | kaṟanta-mēṉi-y-āy adv. <>கற-+. 1. In a pure unadulterated condition, as fresh milk; in a pure state; guilelessly; innocently ; வேறுகலப்பின்றிப் பரிசுத்தமாய். |
கறப்பற்று | kaṟa-p-paṟṟu n. <>கறள் + பற்று. Formation of rust ; துருப்பிடிக்கை. (J.) |
கறப்பு | kaṟappu n. <>கற-. Milking ; கறக்கை . |
கறம் | kaṟam n. <>கறு-. cf. khara. Severity, harshness ; கொடுமை. கறம்படு மனத்தின் (திருவாலவா, 37, 51). |
கறமன் | kaṟamaṉ n. That which is withered and dried ; காய்ந்து வறண்டது. (யாழ்.அக.) |
கறல் | kaṟal n. [T. kaṟṟa.] Firewood, fuel ; விறகு. (பிங்.) |
கறவாத்தேனு | kaṟavā-t-tēṉu n. <>கற- + ஆ neg. +. Intractable cow ; உதைகாற் பசு. (பிங்.) |
கறவு | kaṟavu n. <>id. cf. kara. Tribute ; கப்பம் கஞ்சன்கடியன் கறவெட்டு நாளி லென்கைவலத் தாதுமில்லை (திவ். பெரியதி. 10, 7, 10). |
கறவை | kaṟavai n. <>id. [K. kaṟāvu, M. kaṟavu.] 1. Milking, as a cow ; கறக்கை. பசுவின்கறவை நின்றுவிட்டது. 2. Milch cow ; |
கறவைக்கலம் | kaṟavai-k-kalam n. <> கறவை +. Milk pail ; பால்கறக்கும் பாத்திரம். (சீவக. 69, உரை.) |
கறவையான் | kaṟavai-y-āṉ n. <>id. + ஆன். Milch cow பாற்பசு. (w.) |
கறள் | kaṟal n. <>கறு-. [K. kaṟal.] Rust, dross, stain ; கறை. (J.) |
கறளை | kaṟaḷai n. cf. குறள். 1. Defect in stature, undersizedness ; வளர்ச்சியின்மை. 2. Dwarf ; 3. Anything dwarfish, stunted in growth, as beast, fowl or tree ; 4. [M. karaḷa.] Fruit not grown to full size ; 5. Cystitis ; |