Word |
English & Tamil Meaning |
---|---|
கறுப்புமரம் | kaṟuppu-maram. n. <>id. +. Coromandel ebony. See தும்பிலி. (M. M.) . |
கறுப்புவரால் | kaṟuppu-varāl n. <>id. +. A walking fish, dark-grey or black, attaining 3ft. or more in length Ophiocephalus striatus ; நல்லதண்ணீரில் வாழும் ஒருவகை மீன். |
கறுப்புவவ்வால் | kaṟuppu-vavvāl n. <>id. +. Black pomfret, deep brown, attaining 2 ft. in length, Stromateus niger ; கடல்மீன்வகை. |
கறுப்புவீரம் | kaṟuppu-vīram n. <>id. +. Lamp-black ; விளக்குக் கரி. |
கறுப்புவெற்றிலை | kaṟuppu-veṟṟilai n. <>id. +. A black kind of betel leaf ; கம்மார்வெற்றிலை. |
கறும்பு - தல் | kaṟumpu- 5 v. tr. 1. To torment ; துன்புறுத்துதல். கறும்பி யூர்வன வைந்துள காயத்தில் (தேவா. 370, 6). 2. To eat bit by bit ; |
கறுமு - தல் | kaṟumu- 5 v. intr. <>கறுவு-. To show signs of anger, to be enraged ; கோபித்தல். |
கறுமுறெனல் | kaṟumuṟeṉal n. See கறுமொறெனல் . |
கறுமொறெனல் | kaṟumoṟeṉal n. Onom. expr. signifying (a) rumbling sound as a thunder cloud; crisp or crackling sound; ஒலிக்குறிப்பு. (b) signs of anger ; சினக்குறிப்பு. (w.) |
கறுவம் | kaṟuvam n. <>கறுவு-. Anger ; வெகுளி. (பிங்.) |
கறுவல் | kaṟuval n. <>கறு-. 1. Black, dark person, or animal of the larger kind ; கரிய-வன்-வள்-து. அவன் கறுவலா, சிவப்பா? 2. Black colour ; 3. Sign of anger ; |
கறுவு - தல் | kaṟuvu- 5 v. intr. 1. To exhibit signs of displeasure, frown, look sternly ; சினக்குறிப்புக்காட்டுதல். 2. To rankle; to entertain malice, implacable hatred ; 3. To nibble, as a rat ; |
கறுவு | kaṟuvu n. <> கறுவு-. 1. Anger, wrath ; சினம். (திவா.) 2. Enmity, hostility, hatred ; |
கறுவை - த்தல் | kaṟu-vai v. intr, <>கறு +. To entertain deep rooted malice, cherish a grudge ; மனவைரங்கொள்ளுதல். |
கறுழ் | kaṟuḻ n. perh. Bridle ; கடிவாளம். மாவே ... கறுழ்பொருத செவ்வாயான் (புறநா. 4, 8). |
கறேரெனல் | kaṟēr-eṉal n. See கறேலெனல். . |
கறேலெனல் | kaṟēl-eṉal n. Expr. signifying intense darkness ; மிகக் கறுப்பாதற்குறிப்பு. |
கறை 1 | kaṟai n. <>கறு-. [T. kara, K. kaṟē, M. kaṟa.] 1. Rust; spot, as on the moon; stain, tarnish, blemish; uncleanness, as of the teeth ; மாசு. பற்கறைகள் மாற்றல் (காசிக. இல்லொழுக். 27). 2. Fault, defect ; 3. Black ; 4. Colour, hue tinge ; 5. Darkness ; 6. Poison ; 7. Blood ; 8. Defilement, as of catamenia ; 9. Mortar for pounding ; 10. Glabrous foliaged cutch, m. tr., Acacia catechu sundra ; |
கறை 2 | kaṟai n. <>kara. Tribute, poll-tax ; குடியிறை. கறைவீடு செய்ம்மின் (சிலப். 23, 127) . |
கறைக்கண்டன் | kaṟai-k-kaṇṭaṉ n. <> கறை + kaṇṭha. [T. kaṟakaṇṭhudu, K. kaṟēgūrala, M. kaṟakkaṇdan.] šiva, as having poison in His throat ; சிவன். கறைக்கண்ட னுறைகோயில் .. கோகரணம் (தேவா.1182, 9). |
கறைச்சூலை | kaṟai-c-cūlai n. <>id. +. [M. kaṟišūlā.] A kind of neuralgia ; சூலைநோய் வகை. (சீவரட். 123.) |
கறைப்பல் | kaṟai-p-pal n. <>id. +. Discoloured teeth, unclean teeth ; மாசுபடிந்த பல். கறைப்பற் பெருமோட்டுக் காடுகிழவோட்கு (யாப்.வி. 94, 352) . |
கறைப்பிடி - த்தல் | kaṟai-p-piṭi- v. intr. <>id. +. (w.) 1. To become rusty; to form, as rust ; துருவுண்டாதல். 2. To be stained or soiled with rust or verdigris ; 3. To collect, as blood in inflammation ; |
கறைபோக்கி | kaṟai-pōkki n. <>id. +. Lit., remover of stains, soap ; கவர்க்காரம். (தைலவ. தைல.) |
கறைமிடற்றண்ணல் | kaṟai-miṭaṟṟaṇṇal n. <>id. + மிடறு + அண்ணல். šiva, as having poison in His throat ; சிவன். (திவா.) |
கறைமிடற்றான் | kaṟai-miṭaṟṟāṉ n. <>id. +. See கறைமிடற்றண்ணல். கடிகமழ்மா மலரிட்டுக் கறை மிடற்றா னடிகாண்பாம் (தேவா. 198, 1). . |
கறைமுறி - த்தல் | kaṟai-muṟi- v. intr. <>id. +. To remove a spot or stain from cloth, etc. ; ஆடை முதலியவற்றின் கறையை நீக்குதல். (w.) |