Word |
English & Tamil Meaning |
---|---|
கற்பனாகௌரவம் | kaṟpaṉā-kauravam n. <>kalpanā-gaurava. Defect of cumbrousness in a hypothesis or an assumption ; கற்பனைசெய்வதில் மிகைபடுதலாகிய குற்றம். பந்தம் ஒன்றினாலென்னாமல் மூன்றைச்சொன்னது கற்பனாகௌரவம் எனின் அற்றன்று (சி. சி.1, 1, சிவாக்.) |
கற்பனாசக்தி | kaṟpaṉā-cakti n. <>kalpanā +. Inventive genius, power of imagination ; புனைந்துரைக்குந் திறமை. |
கற்பனை 1 | kaṟpaṉai n. <>கல்-.. 1. Learning study ; கல்வி. (திருக்கோ. 22, உரை.) 2. Teaching, instruction ; |
கற்பனை 2 | kaṟpaṉai. n. <>kalpanā 1. Determination, vow ; சங்கற்பம். அவன்றிருக்களத்திலலதலங்கல்போடே னென்னக் கற்பனை கொண்டனள் (சேதுபு. அகத். 16). 2. Command, order ; 3. Prescribed plan ; 4. Fabrication, invention ; 5. (Poet.) Description ; 6. Guile, deceit ; 7. Illusion or illusory superimpositon ; |
கற்பா | kaṟ-pā n. <>கல் + பாவு-. High ground in the narrow path on the inner side of the walls of a fort ; கோட்டை உண்மதிலின் வாரியுள் உயர்ந்தநிலம். (பிங்.) |
கற்பாசி | kaṟ-pāci n. <>id. +. Lichen, rock-moss ; கல்லிற் பற்றியுள்ள பாசிவகை. |
கற்பாட்டி | kaṟpāṭṭi n. <>கற்பு + ஆள்-. Chaste woman ; கற்பை உடையவள். (பிங்.) |
கற்பாடு | kaṟ-pāṭu n. <>கல் + படு-. Stony ground left uncultivated ; கல்லுள்ள நிலம். (J.) |
கற்பாந்தம் | kaṟpāntam n. <>kalpa. + anta. 1. End of a kalpa ; ஊழியிறுதி. கற்பாந்தந் தன்னில் விரிகடல்போல் (ஏகாம். உலா, 35). 2. Stability, as lasting long ; |
கற்பாம்பு | kaṟ-pāmpu n. <>கல் +. Pipefish, light brown, body scarcely deeper than broad, Synganathus serratus ; கடற்குதிரைவகை. |
கற்பாரியம் | kaṟpāriyam n. Name of a treatise on architecture ; ஒரு சிற்பநூல். (w.) |
கற்பாலவணம் | kaṟ-pā-lavaṇam n. perh. கல் + பாவு- +. Sea-salt ; சிந்துலவணம். (W.) |
கற்பாவு - தல் | kaṟ-pāvu- v. intr. <>id. +. 1. To pave with stones ; கல்லால் தளம்போடுதல். 2. To lie scattered, as stones in a hill ; |
கற்பாவை | kaṟ-pāvai n. <>id. + . An effigy made of stone; stone statue ; கல்லினால் இயன்ற பிரதிமை (w.) |
கற்பாழி | kaṟ-pāḻi n. <>id. +. A rock cut cave; cavern in rock ; மலைக்குகை. (திவா.) |
கற்பாள் | kaṟpāḷ n. <>கற்பு=1. Wife மனைவி. ஆனந்தத் தாண்டவநம்பி கற்பாள் (மதுரைத்திருப்.13). |
கற்பாறை | kaṟ-pāṟai n. <>கல் +. Rock ; கல்லாக அமைந்த பாறை. |
கற்பாஷாணம் | kaṟ-pāṣāṇam n. <>id. +. A mineral poison ; பிறவிப்பாஷாணவகை. (மூ.அ.) |
கற்பி 1 - த்தல் | kaṟpi- 11v. tr. Caus. of கல்-. To teach, instruct ; போதனைசெய்தல். அருங்கற்பனை கற்பித்து (திருவாச. 21,7). |
கற்பி 2 - த்தல் | kaṟpi- 11 v. tr. <>krp. 1. To create; to construct; to invent, as a term; to compose, as a poem ; புதிதாக உண்டாக்குதல். நான்முகன் கற்பிக்க வொருகடவுளோ (தாயு. சுகவா. 3). 2. To direct, command ; 3. To prescribe, ordain ; 4. To arrange ; 5. Imagine, build castle in the air ; |
கற்பிடிப்புவேலை | kaṟ-piṭippu-vēlai n. <>கல் +. Art of laying brick or stone ; கற்களைப் பொருத்தும் வேலை (C.E.M.) |
கற்பித்தோன் | kaṟpittōṉ n. <>கற்பி- Teacher, instructor ; ஆசிரியன். |
கற்பிதம் | kaṟpitam n. <>kalpita. 1. That which is invented, artificial ; புனையப்பட்டது. 2. Fancy, imagination ; 3. Lie, fabrication ; |
கற்பியல் | kaṟpiyal n. <>கற்பு1 + இயல். Section in aka-p-porul dealing with karpu ; கற்பென்னும் கைகோளைப்பற்றிக் கூறும் அகப்பொருட்பகுதி |
கற்பிரம் | kaṟpiram n. Ironweed. See கல்லாரை. (மலை.) . |
கற்பிலாச்சி | kaṟ-pilācci n. prob. கல் + பிலாச்சை. Coffer-fish, olive brown, attaining at least 9 in. in length, Ostracion turritus ; ஒரு வகைக் கடல்மீன். (M.M. 688.) |
கற்பு 1 | kaṟpu n. <>கல்-. 1. Conjugal fidelity, chastity ; பதிவிரதா தருமம். வான்றரு கற்பின் (மணி. 22, 53). 2. (Akap.) Life of a house holder after his union with a bride of his choice had been ratified by marriage ceremonies ; 3. Malabar jasmine, an emblem of female chastity ; 4. Learning, study, knowledge ; 5. Meditation ; 6. Workmanship ; |