Word |
English & Tamil Meaning |
---|---|
கற்பகநாடு | kaṟpaka-nāṭu n. <>id.+. Svarga, as the country where the kalpaka grows, the world of celestials; தேவருலகம் கற்பகநாடு புல்லென்ன (திருக்கோ.40). |
கற்பகம் | kaṟpakam n.<> kalpaka. A tree in svarga supposed to yield whatever one wishes to have, one of paca-taru, q.v. கற்பகம் The kalpaka vakaṇam in temples Coconut, as the kalpaka of this world Palmyra |
கற்பகவல்லி | kaṟpaka-valli n. <>id.+. Fabled golden creeper See காமவல்லி. வான்றிகழ் கற்பவல்லி (கந் தபு. மாயைப்.25) |
கற்பகாலம் | kaṟpa-kalam n. kalpa +. See கறபம் 1,2,3, இமையளவு போதையொரு கற்ப காலம்பண்ணும் (தாயு. சச்சி.4) |
கற்பசாதனை | kaṟpa-cātaṉai n. <>id. +. Strengthening the body by the use of medicinal drugs, etc., to promote longevity கற்ப மருந்துண்டு காயசித்தி செய்துகொள்கை |
கற்பசூத்திரம் | kaṟpa-cūttiram n. <>id. +. Treatise in the form of aphorisms dealing with details of scrifices, rituals and general rules of conduct, one of six vetaṅkam , q.v. சுருதிஸ்மிருதிகளிற் கூறுங் கருமங்களை அனுஸ்டிக்கும் முறையை விளக்கும் நூல். ஏயுங் கற்பசூத்திரங்கள் (காஞ்சிப்பு சனற்.41) |
கற்பஞ்சாதி - த்தல் | kaṟpa-cāti v. intr. <>id.+. See கற்பஞ்சாப்பிடு . |
கற்பஞ்சாப்பிடு - தல் | kaṟpa-cāppiṭu- v. intr. <>id.+. To take medicinal drugs to attain longevity தேகம் நீடித்திருக்கும்படி கற்பமருந்து உண்ணுதல் |
கற்படி | kaṟ-paṭi n. <>கல்+. [M. Kalaṭi.] Flight of stone steps. கல்லினாலியன்ற படிக்கட்டு (திவா) |
கற்படு - த்தல் | kaṟ-paṭu- v. intr. <>id.+. See கற்பாவு-,1. கற்படுத்த பூமி. (திவா.) |
கற்படை | kaṟ-paṭai n. <>id.+ படு-. 1. Stone pavement; கற்படை 2. Closed drain; 3. Layer of brick or stone in a wall; 4. Secret way into a fort; |
கற்பணம் | kaṟpaṇam n. cf. கப்பணம். Javelin; கைவேல் கற்பணந் தண்டு பிண்டிபாலம் (கம்பாரா ஊர்தேடு.41) |
கற்பதி - த்தல் | kaṟ-pati- v. intr. <>கல்+. 1. To pave with stones; கற்பாவுதல் 2. To enchase precious stones; |
கற்பம் 1 | kaṟpam n. <>கற்பி-. Abode of peace, as chosen by gods or men; இருத்தற்கு ஏற்படுத்தப் பட்ட இடம். (சீவக. 600, உரை.) |
கற்பம் 2 | kaṟpam n. <>kalpa. 1. A day of Brahmā, a period of 4,32,000 0,00 years of mortals; நானூற்று முப்பத்திரண்டுகோடி வருடங் கொண்ட பிரமனது ஒருநாள். கற்பம் பலசென்றன (கம்பரா. சரபங். 18). 2. Period of Brahmā's lifetime; 3. The standard by which the life-time of Indra and other celestials is measured; 4. Medicine to promote longevity; 5. The number 1,000,000,000,000; 6. The world of gods; 7. Sacred ashes prepared according to āgamas from cowdung received directly from the cow, by hand; 8. See கற்பசூத்திரம். 9. See கற்பகம். (சூடா.) 10. Yellow wood-sorrel. See புளியாரை. (மலை.) 11. Indian hemp; |
கற்பரன் | kaṟparaṉ n. A mineral poison; See வெள்ளைப்பாஷாணம். (W.) |
கற்பரிபாஷாணம் | kaṟpari-pāṣāṇam n. cf. kaṟparī+. A mineral poison, one of 32; பிறவிப்பாஷாணவகை. (மு. அ.) |
கற்பலகை | kaṟ-palakai n. <>கல்+. [M. kalpalaka.] 1. Stone slab; பருமனின்றித் தட்டையான கல். 2. Slate for writing; |
கற்பலங்காரி | kaṟpalaṅkāri n. <>கற்பு + அலங்காரி. Chaste woman; கற்புடையவள். |
கற்பழி - தல் | kaṟpaḻi- v. intr. <>id.+அழி-. To lose one's chastity; கற்புக்கெடுதல். கொன்றானோ கற்பழியாக் குலமகளை (கம்பரா. ஊர்தேடு. 226). |
கற்பற்று | kaṟ-paṟṟu n. <>கல் +. 1. Unpolished ruby adhering to the ore; கல்பற்றுகையாகிய குற்றமுள்ள மாணிக்கம். லசுநியும் த்ராஸமும் கற்பற்றுமுடையன (S.I.I. ii, 78). 2. Stony concretion in chemical preparation, minerals, etc., to be cleared away; |
கற்பன் | kaṟpa n. <>கற்பு1. Learned person, scholar; கல்வியுள்ளவன் தொலையாக் கற்ப (பதிற்றுப்.43, 31). |