Word |
English & Tamil Meaning |
---|---|
கற்கிச்சா | kaṟkiccā n. 1. (Astrol) Equation for the second inequality of a planet when its position is withing six signs of Aries சோதிடத்தில் ஓரு சமீகரணம் 2. (Astrol) Table of these equations, the annual parallax of the orbits of planets, given when their place in the heavens is from cancer to capricornus |
கற்கிப்பல் | kaṟki-p-pal n. <>கற்கி+ A mineral poison See குதிரைப்பற்பாஷாணம். (சங்.அக) |
கற்கிளிச்சி | kaṟ-kiḷicci n. <>கல்+கிளிஞ்சில். A sea-fish, bluish-green, Caesio cuning; ஒரு வகைக் கடல்மீன் |
கற்குடல் | kaṟ-kuṭal n. <>id.+. Hard of costive bowels, as not amenable to mild purgatives; பேதிமருந்துக்கு எளிதில் மலம் நெகிழ்தலில்லாத குடால். |
கற்குரு | kaṟ-kuru n. <>id.+. See கர்ப்பூரசிலாசத்து. . |
கற்குளி - த்தல் | kaṟ-kuḷi- v. intr. <>id.+. To dive in the sea for pearls, gems, etc.; முத்து இரத்தினம் முதலியவை எடுப்பதற்காகக் கடலில் முழ்குதல் |
கற்குளிமாக்கள் | kaṟ-kuḷi-mākkal n. <>id.+. Divers for pearls; முத்துக்குளிப்போர். (கல்லா) |
கற்குறவை | kaṟ-kuṟavai n. <>id. +. Rock doke which clings to rocks, attaining at least 8 in. in length, Discognathus lamta; பாறையிற் சேர்ந்துவாழ்ம் சிறு கடல்மீன்வகை. |
கற்கெண்டை | kaṟ-keṇṭai n. <>id.+. Rock carp, river-fish, dark-brown, haunting rocky streams, Homaloptera brucei; ஒருவகை ஆற்றுமின். (M. M.). |
கற்கேணி | kaṟ-kēṇi n. <>id,+. Well sunk in a rock; பாறையை வெட்டி உண்டாக்கப்பட்ட கேணி நெடியகயிறிட் டிறைக்கின்ற கற்கெணி நீருண்ப தாய் (அறப். சத.49). |
கற்கை | kaṟkai n. <>கல்-. Learning; படிக்கை. கற்கை நன்றே (நறுந்). |
கற்கொத்தி | kaṟ-kotti n. <>கல்+கொத்து-. [M. kalkotti.] 1. A stone-cutter; கல்லைப்பொளிந்து வேலைசெய்பவன். 2. A species of dove; |
கற்கோணிலை | kaṟ-kōṇilai n. <>id.+கோள்+நிலை. Theme of removing a selected block of stone for a naṭu-kal; போரிற்பட்ட வீரனது உருவகுப்பதற்குத் தேர்ந்துகொண்ட கல்லைக் கைக்கொள்ளுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 10, பொதுவியற். 9.) |
கற்கோவை | kaṟ-kōvai n. 1. A climbing shrub. See கொல்லங்கொவ்வை. (மலை.) . 2. Rama's caper. See இராமக்கோவை. (M. M.) |
கற்சட்டி | kaṟ-caṭṭi n. <>கல்+. Soapstone pot; மாக்கல்லால் அமைத்த சட்டி |
கற்சத்து | kaṟ-cattu n. <>id.+. atu. See கர்ப்பூரசிலாசத்து. (W.) . |
கற்சரீரம் | kaṟ-carīram n. <>id.+. Strong body; வலிய உடல். |
கற்சவளை | kaṟ-cavaḷai n. <>id.+. Bitumen; சிலாசத்துவகை. (W.) |
கற்சாகம் | kaṟ-cakam n. prob. id.+šāka. Emerald; மரகதம். (W.) |
கற்சாடி | kaṟ-cāṭi n. <>id.+. Soapstone jar, stone pitcher; மாக்கற் சாடி. |
கற்சாலர்வேலை | kaṟ-cālar-vēlai n. <>id.+. Artistic brick work effected with fringed bord ers; செங்கற்கட்டடத்தில் அமைக்கப்பட்ட ஜாலர்ச் சித்திரவேலை. (C. E. M.) |
கற்சிற்பர் | kaṟ-ciṟpar n. <>id.+. Stonemasons, stone-cutters; கற்றச்சர். |
கற்சிறை | kaṟ-ciṟai n. <>id.+. Stone, dam, anicut, embankment; கல்லணை புனலைக் கற்சிறை போல வொருவன்றாங்கிய தொல். பொ.63). |
கற்சுண்ணம் | kaṟ-cuṇṇam n. <>id.+. See கற்சுண்ணாம்பு. (பதார்த்த.1443) . |
கற்சுண்ணாம்பு | kaṟ-cuṇṇāmpu n. <>id.+. [K. kallusuṇṇa.] Stone lime, dist. fr. kiḷiciṟcuṇṇāmpu; ஒருவகைக் கல்லை நிற்றி யெடுக்கும் சுண்ணாம்பு |
கற்சூரம் | kaṟcūram n. <>kharjūra. See கர்ச்சூரம். (மலை.) . |
கற்சூரை | kaṟ-cūrai n. <>கல்+. Spinous wild indigo, s.sh., Tephrosia spinosa; ஒரு வகை செடி. (L.) |
கற்சூலை | kaṟ-cūlai n. <>id.+. A kind of rheumatic pain; வலிப்புநோய்வகை. (மு.அ). |
கற்பகக்கரம் | kaṟpakakkaram n. A prepared arsenic. See கோழித்தலைக்கந்தகம்.(W.) |
கற்பகச்சோலை | kaṟpaka-c-cōlai n. <>kalpaka+. Indra's grove; இந்திரனது பூங்காவனம் (பிங்.) |