Word |
English & Tamil Meaning |
---|---|
அக்கினிஸ்நானம் | akkiṉi-snāṉam n. <>id.+. Purification by applying sacred ashes, one of seven. snāṉam, q.v.; உத்தூளனம். (W.) |
அக்கினிஸம்ஸ்காரம் | akkiṉi-samskāram n. <>id.+. Rite of burning a dead body; தகனக் கிரியை. Colloq. |
அக்கீம் | akkīm n. <>U.hakīm. Muhammadan doctor; மகமதிய வைத்தியன். |
அக்கு 1 | akku n. 1. Ox's hump; எருத்துத் திமில். (பிங்.) 2. Bone; 3. Strychnine tree. See எட்டி. 4. Eagle-wood. See அகில். 5. Sand-paper tree. See உகா. |
அக்கு 2 | akku part. A euphonic augment; ஒரு சாரியை. (தொல்.எழுத்.119.) |
அக்கு 3 | akku n. <>akṣa. 1. Rudrākṣa bead; உருத்திராக்க மணி. (திருவானைக். கோச்செங்.4.) 2. Chank bead or ring; |
அக்கு 4 | akku n. <>akṣi. Eye; கண். அக்குப்பீளை (திருப்பு.573.) |
அக்கு 5 | akku n. <>U. haqq. Claim, right; உரிமை. |
அக்குசு | akkucu n. <>U. akhass. interest, concern; அக்கறை. அவன் அக்குசோடு வேலைசெய்கிறான். Vul. |
அக்குசை | akkucai n. prob. a-kusā. Jaina widow-ascetic; துறவு பூண்டு தவம் புரியும் சமண விதவை. நூல்கள் வாங்கும் அக்குசைகள் (திருவிளை.சமணரைக்.17) |
அக்குணி | akkuṇi n. cf. kaṇa. Small quantity, trifle; சிறிதளவு. அக்குணிப் பிள்ளைக்குத் துக்குணிப் பிச்சை. |
அக்குத்து | akkuttu n. 1. Doubt, uncertainty; சந்தேகம். (யாழ்.அக.) 2. Conditions, terms of agreement; 3. Crisis; |
அக்குத்தொக்கு | akku-t-tokku n. redupl. of U.haqq. 1. Ties, as those of family; ஒட்டுப்பற்று. அக்குத்தொக் கில்லாதவனுக்குத் துக்க மென்ன? 2. Connection, relation; |
அக்குதார் | akku-tār n. <>U. haqq-dār. Holder of a right, one in whom any property, perquisite or privilege is vested; உரிமையாளன். |
அக்குரன் | akkuraṉ n. cf. A-krūra. Name of a liberal chief, one of seven iṭai-vaḷḷal, q.v.; ஓர் இடைவள்ளல் (பிங்.) |
அக்குரூரன் | akkurūraṉ n. <>A-krūra. Name of a Yādava, a devotee and uncle of Krṣṇā; யாதவர் தலைவருள் ஒருவன். (பாகவத.) |
அக்குரோணி | akkurōṇi n. <>akṣauhiṇi. Army consisting of 21,870 chariots, 21,870 elephants, 65,610 horses, and 109,350 foot-soldiers, according to Skt. authorities, Tamil nikaṇṭus giving differently; பெருஞ்சேனை வகை. |
அக்குவடம் | akku-vaṭam n. <>akṣa+. String of shell beads for the neck or waist; சங்கு மணி வடம். அக்குவட முடுத்து (திவ்.பெரியாழ். 1,7,2). |
அக்குள் | akkuḷ n. [M.akkuḷam.]cf.kakṣa. Armpit; கமுக்கட்டு. |
அக்குளு - த்தல் | akkuḷu- 11 v.intr.cf. அக்குள். To tickle; கூச்சமுண்டாக்குதல். அக்குளுத்துப் புல்லலு மாற்றேன் (கலித்.94.) |
அக்குளுக்காட்டு - தல் | akkuḷu-k-kāṭṭu- v.intr. See அக்குளு-. (கலித்.94,உரை.) |
அக்கேனம் | akkēṉam n. <>அஃகேனம். The letter ஃ; ஆய்தவெழுத்து. (யாப்.வி.2,பக்.28.) |
அக்கை | akkai n. <>அக்கா. Elder sister; அக்காள். தன் அக்கையான தேவியென்பவளை நோக்கி (குருபரம்.90). |
அக்கைச்சி | akkaicci n. See அக்கை. . |
அக்கோ | akkō int. An exclamation of surprise; ஓர் அதிசயக் குறிப்பு. (பிங்.) |
அக்கோகிணி | akkōkiṇi n. <>akṣauhiṇī. Vast army. See அக்குரோணி. (W.) |
அக்கோடம் | akkōṭam n. cf. akṣōṭa. Gallnut; கடுக்காய். (மலை.) |
அக்கோணி | akkōṇi n. <>akṣauhiṇī. Vast army. See அக்குரோணி. எழுப தக்கோணி புடமுள செங்களம் (திருவகுப்பு, சித்து.43). |
அக்கோலம் | akkōlam n. Clearing-nut tree. See தேற்றா. (மலை.) |
அக்ரபூசனை | akra-pūcaṉai n. <>agra+. First act of reverence; முதன் மரியாதை. ஆர்கொலோ வக்ரபூசனைக் குரியார் (பாரத.இராச.112). |
அகக்கண் | aka-k-kaṇ n. <>அகம்+, 1. Inner vision; உட்கண். 2. Wisdom; |
அகக்கரணம் | aka-k-karaṇam n. <>id.+. Mind; மனம். சம மகக்கரண தண்டம் (கைவல்.தத்.9). |
அகக்காழ் | aka-k-kāḻ n. <>அகம் +. 1. Heart of a tree; மரத்தின் உள் வயிரம். அகக்காழனவே மரம் (தொல்.பொ. 640). 2. Male tree; |
அகக்கூத்து | aka-k-kūttu n. <>id.+. Exposition, by gesture and dancing, of the three guṇas, viz., sattva, rajas, tamas; முக்குண சம்பந்தமான நடிப்பு. (சிலப்.3,12, உரை.) |