Word |
English & Tamil Meaning |
---|---|
அகங்கரம் | akaṅkaram n. <>aham-kāra. Self-love, egotism; அ அகங்காரம். (ஞானவா. வைராக்.85.) |
அகங்கரி - த்தல் | akaṅkari- 11 v.intr. <>id. To be self-conceited; செருக்குதல். தம்மு னடிவிழ்ந்தகங்கரித்தான் (பாரத.பதினே.162). |
அகங்கரிப்பு | akaṅkarippu n. <>id. Arrogance, haughtiness; செருக்கு. அகங்கரிப்பு வரிலெவர்க்கு மறங்கெடுக்கும் (பிரபோத. 7,25) |
அகங்காரக்கிரந்தி | akaṅkāra-k-kiranti n. <>id.+. (Advaita.) 'Ego-bond', the enslaved state of the soul in which it confuses the tattvas with itself; தத்துவங்களைத் தானென் றபிமானிக்கும் சீவ பந்தம். (நானாசீ.) |
அகங்காரசைதன்னியவாதி | akaṅkāra-caitaṉṉiya-vāti n. <>id.+. One who holds that the vital airs commencing with prāṇa which are the effects of aham-kāra are the soul; பிராணாதி வாயுக்களே ஆன்மா என்னுங் கொள்கையான். (சி.சி. 2,73,மறைஞா.) |
அகங்காரத்திரயம் | akaṅkāra-t-tirayam n. <>id.+. (Saiva.) Three kinds of aham-kāra, viz., தைசதவகங்காரம், வைகரியகங்காரம், பூதாதியகங்காரம், one of 11 divisions of puṟa-nilai-k-karuvi, q.v.; புறநிலைக்கருவிவகை (சிவப்.கட்.) |
அகங்காரம் | akaṅkāram n. <>aham-kāra. 1. Self-love, egotism; நானென்னும் அபிமானம். (நல்.பாரத.கௌசிக.84.) 2. Conceit, arrogance, haughtiness; 3. Anger; 4. (Advaita.) Conception of self as being identical with the antah-karaṇa; 5. (Sāṅkhya.) Conception of individuality, one of 25 tattvas; |
அகங்காரவாதி | akaṅkāra-vāti n. <>id.+. One who holds that antah-karaṇa is the soul; மனோமய கோசமே ஆன்மா என்னுங் கொள்கையான். (சி.சி.423, மறைஞா.) |
அகங்காரான்மவாதி | akaṅkārāṉma-vāti n. <>id. ātman+. One who holds that aham-kāra is the soul; அகங்காரமே ஆன்மா என்னுங் கொள்கையான்.(சி.சி.4,1.ஞானப்.) |
அகங்காரி | akaṅkāri n. <>aham-kārin. 1. Proud, conceited person; செருக்குள்ளவன். என் போற்பகர் வாரிலையென் றெண்ணகங்காரி (முல்லையந். 62). 2. Person of violent temper; |
அகங்காழ் | akaṅ-kāḻ n. <>அகம்+. Inside solidity, as of trees in the class of exogens; உள்வயிரம். (W.) |
அகங்கிருதி | akaṅkiruti n. <>aham-krti. Self-love, egotism; அகங்காரம். அகங்கிருதி நிரகங்கிருதி யுறாமல் (வேதா.சூ.148). |
அகங்கை | akaṅ-kai n. <>அகம்+. Palm of hand; உள்ளங்கை. (பிங்.) |
அகச்சமயம் | aka-c-camayam n. <>id.+. (Saiva.) Religious sects intimately related to the Saiva Siddhanta, six in number, viz., பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுவரவவிகாரவாத சைவம், சிவாத்துவித சைவம் அகச்சமயத்தொளியாய் (சிவப்பிர.பாயி.7). |
அகச்சுட்டு | aka-c-cuṭṭu part. <>id.+. Demonst. pref. as அ, இ, உ, when they are parts of words with which they are connected, as it; அவன், இவன், உவன். (நன். 66,உரை.) |
அகச்சுவை | aka-c-cuvai n. <>id.+. (Nāṭya.) Emotions caused by the three guṇas, viz., sattva, rajas, and tamas, of three classes; அகமார்க்கத்துக் குரிய சுவை. (சிலப். 3, 12, உரை.) |
அகசியகாரன் | akaciya-kāraṉ n. <>hāsya+. Jester; விதூடகன். |
அகசியம் | akaciyam n. <>id. 1. Mimicry, farce; பகடிக் கூத்து. (நல். பாரத. இராச. 17.) 2. Ridicule, derision; |
அகசு | akacu n. <>ahan. 1. Day-time; பகல். (சூடா.உள்.65.) 2. Day including night; |
அகஞ்சுரிப்படுத்து - தல் | aka-curi-p-paṭuttu- v.tr. <>அகம்+சுரி-+. 1. To compose, console, as the mind; மனத்தைத்தேற்றுதல். எனக்கோடுகிற தசையை உங்களுக்குச்சொல்லி அகஞ்சுரிப்படுத்தித் தரிக்கைக்கு (ஈடு,8,2,2). 2. To cause to diminish, lessen; |
அகடவிகடம் | akaṭa-vikaṭam n. redupl. of vikaṭa. 1. Fun, humour; அவன் அகடவிகடமாய்ப் பேசுகிறான். Colloq. 2. Stratagem, chicanery, pettifogging; |
அகடிதகடனாசாமர்த்தியம் | akaṭita-kaṭaṉā-cāmarttiyam n. <>a-ghaṭita- ghaṭanā+. Ability to effect the impossible; கூடாததைக் கூட்டுவிக்கும் வன்மை. (வேதா. சூ.56, உரை.) |
அகடியம் | akaṭiyam n. <>a-ghaṭita. Injustice; அநீதி. (W.) |
அகடு 1 | akaṭu n. prob. அகம் 1.Interior; உள் வண்டு ... செழுந்தோட்டகட்டி னடை கிடக்கும் (கூர்மபு.தக்கன்வே.57). 2. Belly; 3. Middle; 4. Impartiality; |