Word |
English & Tamil Meaning |
---|---|
அகடு 2 | akaṭu n. [T.K.agadu.] Wickedness; பொல்லாங்கு. (W.) |
அகண் | akaṇ n. prob. அண்-. Nearness; சமீபம். (சம்.அக.) |
அகண்டகாவேரி | akaṇṭa-kāvēri n. <>a-khaṇda+. The undivided Kāvēri, between Erode and its point of bifurcation close to Trichinopoly; பிரியுமுன் ஒன்றாக வுள்ள காவேரி. |
அகண்டதீபம் | akaṇṭa-tīpam n. <>id.+. Lamp that burns perpetually, used in worship; நந்தாவிளக்கு. |
அகண்டதுவாதசி | akaṇṭa-tuvātaci n. <>id.+. The 12th day of the bright fortnight of Mārkkaciram; வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த துவாதசி. |
அகண்டபரிபூரணம் | akaṇṭa-paripūraṇam n. <>id.+. Omnipresence; சர்வவியாபகம். (சி.சி.பர.பாஞ்ச.1) |
அகண்டபரிபூரணன் | akaṇṭa-paripūraṇaṉ n. <>id.+. Omnipresent being, as an emancipated soul, as God; சர்வவியாபகன். (திருக்கோ. 197,உரை.) |
அகண்டம் | akaṇṭam n. <>a-khaṇda. 1. That which is indivisible; பகுக்கப்படாதது. (கோயிற்பு. பதஞ்.65.) 2. The whole; 3. Perfection; 4. Perpetually burning lamp; 5. Circular lamp; |
அகண்டன் | akaṇṭaṉ n. <>id. God, as the Undivided One; கடவுள். (W.) |
அகண்டாகண்டன் | akaṇṭākaṇṭaṉ n. <>id.+. a-khaṇda. 1. The Supreme Being; பரம்பொருள். (W.) 2. Dare-devil; |
அகண்டாகாரம் | akaṇṭākāram n. <>id.+. ākāra. Indivisible form, as of the Absolute; பகுக்கப்படாத வடிவம். (சி.போ. பா.8,1,பக்.172.) |
அகண்டி | akaṇṭi n, A musical instrument; இசைக்கருவி வகை. (R.) |
அகண்டிதம் | akaṇṭitam n. <>a-khaṇdita. That which is undivided; கண்டிக்கப்படாதது. |
அகண்டிதன் | akaṇṭitaṉ n. <>id. God, as an undivided whole; பின்னப்படாத கடவுள். அகண்டித னகம்பன் (மதுரைப்.70). |
அகண்ணியம் | akaṇṇiyam n. <>a-gaṇya. Dishonour, disgrace; அவமரியாதை. அங்கே போவது உனக்கு அகண்ணியம். Colloq. |
அகணி | akaṇi n. cf. அகம். 1. Inside, interior; உள். கடுக்காயில் அகணி நஞ்சு, சுக்கிற் புறணி நஞ்சு. 2. Palm fibre; 3. Agricultural tract; 4. Paddy-field; |
அகணிதம் | akaṇitam n. <>a-gaṇita. That which is beyond computation; கணிக்கப்படாதது. |
அகணிப்பாய் | akaṇi-p-pāy n. <>அகணி +. Bamboo mat; மூங்கிற்பாய். Loc. |
அகத்தடிமை | akattaṭimai n. <>அகம்+அடிமை. Services of a devoted follower; அணுக்கத்தொண்டு. அகத்தடிமைசெய்யு மந்தணன் (தேவா.614,6). |
அகத்தடியாள் | akattaṭiyāḷ n. <>id.+ அடியாள். Maidservant of the house; வீட்டுவேலைக்காரி. அகத்தடியாண் மெய்நோவ (தனிப்பா.i,275,77). |
அகத்தமிழ் | aka-t-tamiḻ n. <>id.+. Tamil literature dealing with love; அகத்திணைபற்றிய தமிழ். (திருக்கோ.70). |
அகத்தன் | akattaṉ n. <>a-kartā. One who is not the doer or agent, who does not act; கர்த்தா அல்லாதவன். அகத்தனில் கத்தன்றன்னில் அமைந்ததே ததனில்நிற்பாய் (ஞானவா.கசன்.4). |
அகத்தான் | akattāṉ n. <>அகம். 1. One who is in; உள்ளிடத்திருப்பவன். (இறை.59,உரை.) 2. Householder; |
அகத்தாழம் | akattāḻam n. <>ahan+ தாழ்-. Evening, as the declining day; மாலைப்பொழுது. (Insc.) |
அகத்தி | akatti n. <>agasti. West Indian pea-tree, s.tr., Sesbania grandiflora; மரவகை. (பதார்த்த.464.) |
அகத்திடு - தல் | akattiṭu- v.tr. <>அகம்+இடு-. To fold in the arms, embrace; கையால் உள்ளணைத்தல். (திவா.) |
அகத்திணை | aka-t-tiṇai n. <>id.+. Love, as a mental experience of lovers, of seven forms viz., குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை; இன்ப வொழுக்கம். (தொல்.பொ.1, உரை.) |
அகத்திணைப்புறம் | aka-t-tiṇai-p-puṟam n. <>id.+. (Akap.) The two forms of love, kaikkiḷai and peruntiṇai, as outside the sphere of akaṉ-ain-tiṇai; கைக்கிளை பெருந்திணைகள். |
அகத்தியம் 1 | akattiyam n. <>Agastya. Tamil grammar by Agastya, of which little is extant; அகத்திய முனிவரால் செய்யப்பட்ட தமிழிலக்கண நூல். (தொல்.பாயி.உரை.) |
அகத்தியம் 2 | akattiyam adv. [T. agatyamu, K. agatya.] cf. a-gati. See அகத்தியமாய். . |
அகத்தியமாய் | akattiyamāy adv. Without fail, surely, certainly; தவறாமல். |