Word |
English & Tamil Meaning |
---|---|
அக்கினிசாட்சியாய் | akkiṉi-cāṭci-y-āy adv. <>agni+. With fire as witness. அக்கினி சாட்சியாய் மணந்தான். Colloq. |
அக்கினிசாலம் | akkiṉi-cālam n. <>id.+. Magical performances with fire; நெருப்பினாற் செய்யுஞ் சால வித்தை. (W.) |
அக்கினிட்டி | akkiṉiṭṭi n. <>agniṣṭhikā. Fire-pan, censer; நெருப்பிடு கலம். (பிங்.) |
அக்கினிட்டோமம் | akkiṉiṭṭōmam n. <>agniṣṭōma. Variety of jyōtiṣṭōma which is the main type of the sōma sacrifice; சோமயாக வகை. அக்கினிட் டோம மாற்றிய பயன்களை யடைவர். (மச்சபு.தடாக.26) |
அக்கினித்தம்பம் | akkiṉi-t-tampam n. <>agni +. 1. Pillar of fire தீத் தூண். 2. See அக்கினித் தமபனம். |
அக்கினித்தம்பனம் | akkiṉi-t-tampaṉam n. <>id.+. Art of suspending the action of fire by magic, one of aṟupattunālu-kalai, q.v.; அறுபத்துநாலு கலையுள் அக்கினி சுடாமலிருக்கச் செய்யும் வித்தை. |
அக்கினித்தாழி | akkiṉi-t-tāḻi n. <>id.+. Earthen pot which holds the sacred domestic fire; ஓமாக்கினி வைக்கும் பானை. Colloq. |
அக்கினித்திராவகம் | akkiṉi-t-tirāvakam n. <>id.+. Acids which corrode or burn the parts to which they are applied. . |
அக்கினிதிசை | akkiṉi-ticai n. <>id.+. The SE. quarter, as under the guardianship of Agni; தென்கிழக்கு. |
அக்கினிதிவ்வியம் | akkiṉi-tivviyam n. <>agni+divya. Ordeal by fire; அக்கினியைக் கொண்டு செய்யும் சோதனை. |
அக்கினிதீபனம் | akkiṉi-tīpaṉam n. <>id.+. Stimulation of digestion; சீரணசக்திப் பெருக்கம். |
அக்கினிதேவன் | akkiṉi-tēvaṉ n. <>id.+. Agni, the god of fire. . |
அக்கினிநட்சத்திரம் | akkiṉi-naṭcattiram n. <>id.+. 1. The third nakṣatrā. See. கார்த்திகை. . 2. (Astron.) Hot period during Cittirai-Vaikāci when the sun passes through the third quarter of Paraṇi, Kārttikai and the first quarter of Urōkiṇi, calculated at the rate of two and a quarter nakṣatrās for a solar month, dog-days; |
அக்கினிநாள் | akkiṉi-nāḷ n. <>id.+. See அக்கினி நட்சத்திரம். (சோதிட. சிந்.55.) |
அக்கினிப்பிரவேசம் | akkiṉi-p-piravēcam n. <>id.+. 1. Entering fire, as an ordeal; தீப்புகுகை. 2. Sati, suttee; |
அக்கினிப்பிளாஸ்திரி | akkiṉi-p-piḷāstiri n. <>id.+. Plaster of cantharides, emplastrum cantharidis. . |
அக்கினிபஞ்சகம் | akkiṉi-pacakam n. <>id.+. (Astrol.) An inauspicious period of time, as portending danger of fire to any function commenced during such period, one of pacakam, q.v.; பஞ்சகத்தொன்று. (சோதிட.சிந்.213.) |
அக்கினிபரீட்சை | akkiṉi-parīṭcai n. <>id.+. Ordeal by fire; அக்கினியைக் கொண்டு செய்யும் சோதனை. (சங்.அக.) |
அக்கினிபாதை | akkiṉi-pātai n. <>id.+. bādhā. Injury or damage by fire; தீயால் நேருங்கேடு. Loc. |
அக்கினிபுராணம் | akkiṉi-purāṇam n. <>id.+. A chief Purāṇa. See ஆக்கினேயம். . |
அக்கினிபூ | akkiṉi-pū n. <>agni-bhū. Skanda, as born of fire; முருகக்கடவுள். (மச்சபு. குமார.115.) |
அக்கினிமண்டலம் | akkiṉi-maṇṭalam n. <>agni+(Yōgā.) Fire-centre situate between water and earth in the region of mūlātāram, of great significance in Yōga practice; ஒரு யோக ஸ்தானம். (ஜீவோற்பத்.30.) |
அக்கினிமரம் | akkiṉi-maram n. <>id.+. Anjali. See காட்டுப்பலா. (M.M.) |
அக்கினிமாந்தம் | akkiṉi-māntam n. <>id.+. Dyspepsia, feeble state of digestion; அசீரணம். அக்கினிமாந்தம் கைகால் அக்கியெரிவுழலை. (தைலவ.தைல.58.) |
அக்கினிமூலை | akkiṉi-mūlai n. <>id.+. The SE. quarter, as under the guardianship of Agni; தென்கீழ்த் திசை. அக்கினி மூலை திங்கள் (மச்சபு.சாந்தி.8.) |
அக்கினியாதானம் | akkiṉi-y-ātāṉam n. See. அங்கியாதானம். . |
அக்கினியோகம் | akkiṉi-yōkam n. <>id.+. Inauspicious conjunction of the tithi with the day of the week, viz., the 6th on Mon., the 7th on Tues., the 8th on Wed., the 9th on Thurs., the 10th on Fri., the 11th on Sat., the 12th on Sun.; ஓர் அசுப காலம். (சூடா.உள்.32.) |
அக்கினிரணம் | akkiṉi-raṇam n. <>id.+. Burn; நெருப்புச் சுட்டு வந்த புண். |
அக்கினிலிங்கம் | akkiṉi-liṅkam n. <>id.+. Linga of fire. See தேயு லிங்கம். |