Word |
English & Tamil Meaning |
---|---|
அக்கிரபூசை | akkira-pūcai n. <>id.+. First act of reverence; முதன் மரியாதை. |
அக்கிரம் | akkiram n. <>agra. 1. Tip; நுனி. தருப்பை கைக்கொண் டக்கிரங் கிழக்கதாக (இரகு.கடி.79) 2. That which is foremost, first; 3.Amplitude of a celestial object; 4. Four mouthfuls of food given as alms; |
அக்கிரமம் | a-k-kiramam n. <>a-krama. 1. Irregularity; ஒழுங்கின்மை. 2. Injustice; |
அக்கிரமி | akkirami n. <>a-kramin. Unjust person; நீதி தவறியவன். Colloq. |
அக்கிராகியம் | a-k-kirākiyam n. <>a-grāhya. 1. That which is inadmissible; கொள்ளத்தகாதது. 2. That which cannot be perceived; |
அக்கிராசனம் | akkirācaṉam n. <>agra+āsana. Seat of honour, the chair at a meeting; சபைத்தலைமை. |
அக்கிராசனர் | akkirācaṉar n. <>id.+. Chairman, president; சபைத்தலைவர். |
அக்கிராசனாதிபதி | akkirācaṉātipati n. <>id.+id.+ adhipati. See அக்கிராசனர். . |
அக்கிராரம் | akkirāram n. <>agra-hāra. Brāhman street. See அக்கிரகாரம். அக்கிராரச் சேஷியுமோ வப்படியே (தனிப்பா.) Vul. |
அக்கிரேசரன் | akkirē-caraṉ n. <>agrē-sara. Leader; தலைவன். |
அக்கிலிப்பிக்கிலி | akkili-p-pikkili n. edupl. of T. akkili. 1. Confusion; குழப்பம் 2. Confusion of mind; |
அக்கிலு | akkilu n. Tribulus plant. See நெருஞ்சி. (மூ.அ.) |
அக்கினி | akkiṉi n. <>agni, 1. Fire; தீ. 2. Agni, the god of fire, regent of the South East, one of aṣṭa-tikku-p-pālakar, q.v.; 3. Sacrificial fire; 4. Digestive fire. See சாடராக்கினி. 5. Rosy-flowered leadwort. See செங்கொடிவேலி. 6.(Astrol.) The 11th of 15 divisions of day and the 7th of those of night; 7. Saltpetre; 8. Ammonium chloride. See நவச்சாரம். 9. Tribulus plant. See நெருஞ்சி. |
அக்கினிக்கட்டு | akkiṉi-k-kaṭṭu n. <>id.+. Art of suspending the action of fire by magic; அக்கினித் தம்பனம். காடுகட் டக்கினிக்கட்டு காட்டித் தருவேன். (குற்றா.குற.116,1) |
அக்கினிக்கரப்பான் | akkiṉi-k-karappāṉ n. <>id.+. Severe type of herpes; நோய் வகை. (W.) |
அக்கினிகாரியம் | akkiṉi-kāriyam n. <>id.+. Religious rites performed in the consecrated fire; அக்கினியிற் செய்யப்படும் ஓம முதலியன. |
அக்கினிகுண்டம் | akkiṉi-kuṇṭam n. <>id.+. Enclosed pit for consecrated fire; ஓமாக்கினி வளர்க்குங் குழி. |
அக்கினிகுமாரம் | akkiṉi-kumāram n. <>id.+. A compound medicine; ஒரு கூட்டுமருந்து. (பதார்த்த.1211.) |
அக்கினிகுமாரன் | akkiṉi-kumāraṉ n. <>id.+. Skanda, as offspring of Agni; முருகக்கடவுள். |
அக்கினிகுலம் | akkiṉi-kulam n. <>id.+. Agni race of kings, as descended from Agni, one of three. irāca-kulam, q.v.; இராசக்குலத்தொன்று. |
அக்கினிகோணம் | akkiṉi-kōṇam n. <>id.+. The SE. quarter, as under the guardianship of Agni; அக்கினிமூலை. |
அக்கினிகோத்திரம் | akkiṉi-kōttiram n. <>agni+hōtra. Sacrifice to Agni and certain other deities performed daily, morning and evening; தினந்தோறுஞ் செய்யும் ஓம விசேஷம். (திருக்காளத்.பு.26,6.) |
அக்கினிகோத்திரி | akkiṉi-kōttiri n. <>agni+hōtrin. One who habitually performs agni-hōtra; அக்கினிகோத்திரஞ் செய்வோன். |
அக்கினிச்சலம் | akkiṉi-c-calam n. A medicinal root. See கார்த்திகைக்கிழங்கு. (மலை.) |
அக்கினிச்சிவம் | akkiṉi-c-civam n. cf. agni+sikhā. Indian acalypha. See குப்பைமேனி. (மலை.) |
அக்கினிச்சுவத்தர் | akkiṉi-c-cuvattar n. <>agni-svātta. Manes of gods who, when living on earth, maintained the sacred domestic fires, but did not perform the agniṣṭōma or other sacrifices; தேவ பிதிரருள் ஒரு சாரார். அக்கினிச் சுவத்தரெனும் தேவர் பிதிர்க்களும் (கூர்மபு. பிருகு.13) |
அக்கினிச்சுவாலை | akkiṉi-c-cuvālai n. agni+. Flame of fire; தீக்கொழுந்து. |
அக்கினிச்சேர்வை | akkiṉi-c-cērvai <>id.+. Blister plaster; காரச்சீலை. (J.) |
அக்கினிசகன் | akkiṉi-cakaṉ n. <>id.+. Wind, as the friend of fire; காற்று. |
அக்கினிசகாயன் | akkiṉi-cakāyaṉ n. <>id.+. See. அக்கினிசகன். . |