Word |
English & Tamil Meaning |
---|---|
அக்காக்குருவி | akkā-k-kuruvi n. <>அக்கா +. Koel, Eudynamis honorata, as going about crying akkā; குருவி வகை. |
அக்காத்தான் | akkāttāṉ n. Belleric myrobalan. See தான்றி. (மலை.) |
அக்காத்தி | akkātti n. <>a-gati. One without resources or friends; திக்கற்றவன். அவன் அக்காத்தியாய்த் திரிகிறான். Loc. |
அக்காத்தை | akkāttai n. <>அக்கா + ஆத்தை. Elder sister; அக்காள். Loc. |
அக்காதேவி | akkā-tēvi n. <>id. +. Goddess of evil, as elder sister of Lakṣmī; மூதேவி. (சங்.அக.) |
அக்காரடலை | akkāraṭalai n. <>அக்காரம்1 + அடு2- Rice boiled with sugar; சர்க்கரை சேர்த்துச் சமைத்த சோறு. (சீவக. 928) |
அக்காரம் 1 | akkāram n. cf. a-kṣāra, sarkarā. 1. Sugar; சர்க்கரை.அக்கார மன்னார் (நாலடி 374) 2. Sugar-cane; |
அக்காரம் 2 | akkāram n. <>sahakāra. Mango tree. See. மாமரம். மாமரம். (மூ.அ.) |
அக்காரம் 3 | akkāram n. Cloth, clothes; ஆடை (பிங்.) |
அக்காரவடிசில் | akkāra-v-aṭicil n. <>அக்காரம்1+. Rice boiled in milk and ghee with sugar; சர்க்கரைப் பொங்கல் வகை. அக்கார வடிசில் சொன்னேன் (திவ்.நாய்ச்.9.6) |
அக்காரை | akkārai n. <>id. Kind of sweet cake; சிற்றுண்டி வகை. (சீவக.928.உரை.) |
அக்காள் | akkāḷ n. <>அக்கா. Elder sister; தமக்கை. Colloq. |
அக்காளன் | akkāḷaṉ n. Species of wild grass; வனப்புல். (மலை.) |
அக்கி 1 | akki n. <>akṣi, Eye; கண். (சூடா.) |
அக்கி 2 | akki n. <>Pkt. aggi<>agni. 1. Fire; தீ. அக்கிவாய் மடுத்த வேடு (திருவிளை.சமண.38). 2. God of fire; 3. Heat; 4. Herpes; |
அக்கிக்கல் | akki-k-kal n. <>akṣi+. Cornelian, a kind of chalcedony; ஸ்படிக வகை. (M.M.) |
அக்கிசசூர் | akki-ca-cūr n. <>id.+. Disease of the eye; கண்ணோய். (தைலவ.தைல.8) |
அக்கிநோய் | akki-nōy n. See அக்கிசசூர். (தைலவ.தைல.35) |
அக்கிபடலம் | akki-paṭalam n. <>akṣi+. Disease of the cornea of the eye; கண்ணோய் வகை. (W.) |
அக்கியம் | akkiyam n. (Astrol.) The 14th of 15 divisions of day; பகல் 15 முகூர்த்தத்துள் பதினான்காவது. (விதான.குணா.73,உரை.) |
அக்கியாதம் | akkiyātam n. <>a-jātā. Living incognito; அறியப்படாமல் வசிக்கை. ஓதுமொருவருட மக்கியாத மெனவும் (நல்.பாரத.சிறப்பு.35) |
அக்கியானம் | akkiyāṉam n. <>a-jāna. Ignorance, spiritual ignorance. See அஞ்ஞானம். Vul. |
அக்கியானி | akkiyāṉi n. <>a-jānin. Heathen. See. அஞ்ஞானி. Chr. |
அக்கியெழுது - தல் | akki-y-eḻutu- v.intr. <>Pkt.aggi+. To paint a lion or dog with red ochre on the herpes sore, as a cure; அக்கிப்புண் தீரச்செங்காவிக் குழம்பாற் சிங்க நாயுருக்க ளெழுதுதல். |
அக்கிரகண்ணியன் | akkira-kaṇṇiyaṉ n. <>agra+. One who is considered foremost, highest in rank; முதல்வனாக மதிக்கப்படுபவன். மகாவீரர்க்கெல்லாம் அக்கிரகண்ணியன் (சி.சி.பாயி சிவாக்.) |
அக்கிரகாரம் | akkirakāram n. <>agrahāra. 1. Brāhman village or street; பார்ப்பனச்சேரி, வீதி. 2. Village formerly allotted to Brāhmans at a favourable assessment or rent free; |
அக்கிரசந்தானி | akkira-cantāṉi n. <>agra+samdhāni. Register of good and bad actions of all beings, maintained by Yama; ஜீவர்களுடைய நன்மை தீமைக ளெழுதப்படும் யமனுடைய குறிப்பேடு. |
அக்கிரசம்பாவனை | akkira-campāvaṉai n. <>id.+. Priority of attention, because of rank, priority in presentation of gifts, as a mark of honour; முதல் வெகுமானம். |
அக்கிரசன் | akkiracaṉ n. <>agra-ja. Elder brother, as first-born; தமையன். |
அக்கிரசாலை | akkira-cālai n. <>id.+. Feeding-house for Brāhmans; அந்தணரை யுண்பிக்கும் சாலை. (Insc.) |
அக்கிரசாலைப்புறம் | akkira-cālai-p-puṟam n. <>id.+. Endowment in the shape of land to provide a feeding-house for Brāhmans; அந்தணரை யுண்பிக்கும் சாலைக்கு விடப்பட்ட மானியம். (Insc.) |
அக்கிரணி | akkiraṇi n. <>agra-ṇi. Leader, foremost person; முதல்வன். (சம்.அக.) |
அக்கிரதாம்பூலம் | akkira-tāmpūlam n. <>agra+. Priority in presentation of pān-supāri, as a mark of honour; முதற் கொடுக்கும் தாம்பூல மரியாதை. |