Word |
English & Tamil Meaning |
|---|---|
| கடுங்கை 1 | kaṭuṅkai n. Prob. id. Severity, cruelty; கடுமை. (J.) |
| கடுங்கை 2 | kaṭu-ṅ-kai n. <>கடு-மை+கை. Cruel hand, as of Yama; வருத்துகின்ற கை. கடுங்கைக்கூற்று (தேவா. 167, 1). |
| கடுங்கோடை | kaṭu-ṅ-kōṭai n. <>id. +. Season of very great heat; முதுவேனில். Colloq. |
| கடுங்கோபம் | kaṭu-ṇ-kōpam n. <>id. +. Violent anger, wrath; மிகுசினம். |
| கடுங்கோன் | kaṭu-ṅ-kōṉ n. <>id. +. Name of a Pāndya king who is said to have patronized the Talai-c-caṅkam at its close; தலைச்சங்கத்தின் இறுதியிலிருந்த பாண்டியவரசன். (இறை. 1, உரை.) |
| கடுசரம் | kaṭucaram n. prop. kaṭu-sāra. See கடுரோகிணி. (மலை.) . |
| கடுசாரம் | kaṭu-cāram n. <>kaṭu + kṣāra. A mineral salt; காசிச்சாரம் (மூ. அ.) |
| கடுசித்தாழை | kaṭuci-t-tāḻai n. Pine-apple. See அன்னாசி. (மலை.) . |
| கடுஞ்சாதனை | kaṭu--cātaṉai n. <>கடு-மை + sādhanā. 1. Perseverance; விடாப்பிடி. 2. Obstinacy; |
| கடுஞ்சாரி | kaṭu--cāri n. <>kaṭu + kṣāra. Solder, sal ammoniac; நவச்சாரம். (மூ. அ.) |
| கடுஞ்சினப்பூமி | kaṭu--ciṉa-p-pūmi n. <>id. +. Alkaline earth; உழமண். (மூ. அ.) |
| கடுஞ்சினேகம் | kaṭu--ciṉēkam n. <>id. +. See கடுநட்பு. . |
| கடுஞ்சுண்ணத்தி | kaṭu--cuṇṇatti n. Prob. id. + svarṇa. Alum; சீனக்காரம். (W.) |
| கடுஞ்சூல் | kaṭu--cūl n. <>கடு-மை+. First pregnancy; முதற் கருப்பம். நின்னயந் துறைவி கடுஞ் சூற் சிறுவன் (ஜங்குறு. 309). |
| கடுஞ்செட்டு | kaṭu--ceṭṭu n. <>id. +. 1. Extreme niggardliness; மிக்க சிக்கனம். Colloq. 2. Unfair traffic, trading at an exorbitant profit; |
| கடுஞ்சொல் | kaṭu--col n. <>id. +. Harsh words, offensive language, one of four kinds of iḻi-col; கொடிய பேச்சு. (மணி. 24, 127.) |
| கடுடம் | kaṭuṭam n. Prob. kaṭu-da. Emetic-nut. See மருக்காரை. (மலை.) . |
| கடுத்தம் 1 | kaṭuttam n. <>கடு-மை. 1. Closeness, tightness, compactness, of cloth; அழத்தம். Colloq. 2. Stinginess, close-fistedness; 3. Deep-seatedness, as of a disease or of a wound; |
| கடுத்தம் 2 | kaṭuttam n. See கடிதம், 1. (சிவதரு. சிவஞானதா. 58.) . |
| கடுத்தல் | kaṭuttal n. prop. கடு1-. 1. See கடுத்தவாயெறும்பு. . 2. A kind of fish; |
| கடுத்தலூசி | kaṭuttal-ūci n. Prob. id. +. Pointed iron bar for boring rocks; கல்லைத்துளைக்கும் இருப்புக் கருவி. (W.) |
| கடுத்தலை | kaṭu-t-talai n. <>கடு3 +. Sword; வாள். (திவா.) |
| கடுத்தவாயெறும்பு | kaṭutta-vāy-eṟumpu n. <>கடு1- +. Black ant with a large head whose bite causes severe pain; கட்டெறும்பு. (W.) |
| கடுத்தேறு | kaṭuttēṟu n. <>id. +. ஏறி1-. Wasp, hornet; குளவி . Loc. |
| கடுதலைமுடிச்சு | kaṭu-talai-muṭiccu n. prop. கடை+. Treacherous act; கெடுசெயல். (J.) |
| கடுதாசி | kaṭutāci n. <>Port. cartez. [M. kadatas.] See கடதாசி. . |
| கடுதித்தா | kaṭu-tittā n. prop. kaṭu+tikta. White mustard. See வெண்கடுகு. (மலை.) |
| கடுந்தரை | kaṭu-n-tarai n. <>கடு-மை +. Hard soil; வன்னிலம் |
| கடுந்தழற்பூமி | kaṭu-n-taḻaṟ-pūmi n. <>id. +. See கடுஞ்சினப்பூமி. (மூ. அ.) . |
| கடுந்தாம் | kaṭu-n-tām n. <>id. + daha. Extreme thirst; மிக்க தாகம். (கலித். 12, 5, உரை.) |
| கடுந்தி | kaṭunti n. A plant growing in hedges and thickets. See நாயுருவி. (மலை.) . |
| கடுந்திரு - த்தல் | kaṭuntiru- v. intr. <>கடு1- + இரு-. To show anger in one's countenance; முகங்கடுகடுப்பாதல். Loc. |
| கடுந்திலாலவணம் | kaṭu-n-tilā-lavaṇam n. <>கடு-மை + tila + lavaṇa. Salt obtained from the sesame seed; எள்ளுப்பு. (மூ. அ.) |
| கடுந்தோய்ச்சல் | kaṭu-n-tōyccal n. <>id. +. Over-tempering, as of a weapon; ஆயுதங்களை அறக்காய்ச்சித் தோய்க்கை . (W.) |
| கடுந்தோயல் | kaṭu-n-tōyal n. <>id. +. See கடுந்தோய்ச்சல். (W.) . |
| கடுநகை | kaṭu-nakai n. <>id. +. 1. Cachinnation, guffaw; பெருஞ்சிரிப்பு. 2. Laughter of scorn, sarcastic laugh; |
