Word |
English & Tamil Meaning |
|---|---|
| கடுநட்பு | kaṭu-naṭpu n. <>id. +. Too close intimacy or friendship; மிக்க நட்பு. கடுநட்புப் பகைகாட்டும் (சிவக. 909, உரை) . |
| கடுநடை | kaṭu-naṭai n. <>id. +. 1. Fast walk; வேகமான நடை. 2. Tiresome walk, long tramp; 3. Difficult style in writing; |
| கடுநிம்பம் | kaṭu-nimpam n. <>kaṭu +. Chiretta. See நிலவேம்பு. (மலை.) . |
| கடுநெருப்பு | kaṭu-neruppu n. <>கடு-மை +. Fire too much or too strong for the occasion, whether for culinary or chemical purposes; அளவுக்கு மிஞ்சின தீ. (W.) |
| கடுநோய் | kaṭu-nōy n. <>கடு1- +. Internal abscess; உளைமாந்தை. (W.) |
| கடுப்ப | kaṭuppa Part. <>id. Similar, like, as, used as a particle of comparison; ஓர் உவமவாய்பாடு. (தொல் பொ. 290, உரை.) |
| கடுப்படக்கி | kaṭuppaṭakki n. <>கடுப்பு + அடக்கு-. A very soft woolly plant. See வெதுப்படக்கி. (மலை.) . |
| கடுப்பு | kaṭuppu n. <>கடு1-. 1. Throbbing pain, burning sensation, as that caused by the sting of a wasp ; கடுக்குகை. கடுப்புடைப் பறவைச்சாதியன்ன (பெரும்பாண். 229). 2. Aching, pain, throbbing; 3. Ire, wrath; 4. Speed, rapidity; 5. Similarity, likeness; 6. Pride; 7. Purple stramony. See கருவூமத்தை. (மலை.) 8. Twitching the face, to indicate either displeasure or anger; |
| கடுப்புக்கழிச்சல் | kaṭuppu-k-kaḻiccal n. <>கடுப்பு + . Dysentery attended with griping pain ; சீதபேதி. (W.) |
| கடுப்புச்சூடு | kaṭuppu-c-cūṭu n. <>id. +. Cauterizing oxen after castrating, as a counter operation to promote healing; எருத்திற்கு விதை யடித்தபின் இடும் சூடு. (W.) |
| கடுப்புமரம் | kaṭuppu-maram n. <>id. +. A kind of oil press ; எள் முதலியன ஆட்டும் ஆலை. (J.) |
| கடுப்பெடு - த்தல் | kaṭuppeṭu v. <>id. + எடு-. intr. To begin to pain; நோவுண்டாதல்.; To put down a person's pride; |
| கடுப்பை | kaṭuppai n. Prob. கடிப்பகை. White mustard. See வெண்கடுகு. |
| கடுபடி | kaṭupaṭi n. <>U. garbar. Hubbub, confusion; commotion; tumult; bustle; agitation ஆரவாரம். colloq. |
| கடுபத்திரம் | kaṭu-pattiram n. <>kaṭu-bhadra Dried ginger; சுக்கு. (தைலவ.) |
| கடுபலம் | kaṭu-palam n. prob. kaṭu-phala. 1. Ginger; இஞ்சி. (மலை.) 2. Elephant yam; See கருணை3, 1. (மலை.) |
| கடுபி | kaṭupi n. <>kaṭabhī. Thorny staff tree; See வாலுளுவை. (தைலவ) |
| கடுபிடி | kaṭupiṭi n. <>U. garbar. See கடுபடி. Colloq. . |
| கடும்பகல் | kaṭu-m-pakal n. <>கடி5 + பகல். Noonday, being the time of intense heat; பட்டப்பகல். (தொல் சொல், 383, உரை.) |
| கடும்பச்சை | kaṭu-m-paccai n. <>கடு-மை+. A kind of green precious stone; நாகப்பச்சைக்கல். (W.) |
| கடும்பசி | kaṭu-m-paci n. <>id. +. Extreme hunger, ravenous appetite; மிக்க பசி. கடும்பசி கலக்கிய விடும்பை (புறநா. 230, 9). |
| கடும்பத்தியம் | kaṭu-m-pattiyam n. <>id. +. Rigid diet, strict diet, as for e.g. a milk diet eschewing salt, tamarind, etc.; உப்புப் புளிமுதலியன சேர்க்காமல் உண்ணும் பத்தியம். |
| கடும்பு 1 | kaṭumpu n. cf. kuṭumba. Relations; சுற்றம். கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது (புறநா. 68, 2). |
| கடும்பு 2 | kaṭumpu n. Pad of straw placed. over the head, used in carrying a load; சும்மாடு. (W.) |
| கடும்பு 3 | kaṭumpu n. prob. கடு-மை. See கடும் புப்பால். . |
| கடும்புப்பால் | kaṭumpu-p-pāl n. <>கடும்பு3 +. 1. Beestings, first milk drawn from a cow after calving; சீம்பால். 2. Beestings boiled into a paste; |
| கடும்புனல் | kaṭu-m-puṉal n. <>கடு-மை+. 1. Swift current of water; வேகமாயோடும். நீர். கடும்புனன் மலிந்த காவிரி (அகநா. 62). 2. Sea, from its abundance of water; |
| கடும்பை | kaṭumpai n. Var. of கடுப்பை. (மூ. அ.) . |
| கடுமத்தியானம் | kaṭu-mattiyāṉam n. <>கடு-மை+. Noon; நடுப்பகல். (J.) |
| கடுமரம் | kaṭu-maram n. <>கடு3+. 1. Chebulic Myrobalan; கடுக்காய்மரம். (திவா.) 2. Strychnine tree; See எட்டி. (மலை.) |
