Word |
English & Tamil Meaning |
|---|---|
| கடு 4 | kaṭu n. [T,gaduvu, K. M. Tu. gadu.] Fixed time, period; தவணை. சொன்னகடு தவறாமல் திரும்பிவா. |
| கடுக்கம் | kaṭukkam n. <>கடு1-. Celerity, speed; விரைவு கருமக் கடுக்க மொருமையி னாடி (பெருங். இலாவாண. 17, 9) . |
| கடுக்கன் | kaṭukkaṉ n. prop. கடி2-. cf. 1. Earrings for men; ஆடவர் காதணி. காதுப்பொ னார்ந்த கடுக்கன் (திருமந். 1424). 2. See ஒட்டுப்புல். (மூ. அ.) |
| கடுக்கன்புல் | kaṭukkaṉ-pul n. <>கடுக்கன் +. See ஒட்டுப்புல். (W.) . |
| கடுக்காய் | kaṭu-k-kāy n. <>கடு3 +. [T.karakkāya, M. kadukkāyi.] 1. Gall-nut, one of the tiri-palai; திரிபலையுளொன்று. 2. Chebulic myrobalan, m. tr., Terminalia chebula; |
| கடுக்காய்கொடு - த்தல் | kaṭukkāy-koṭu- v. intr. <>கடுக்காய்+. (Slang.) To deceive, cheat, gull, hoax, to give one the slip; ஏமாற்றிவிடுதல். Madr. |
| கடுக்காய்ச்சாயம் | kaṭukkāy-c-cāyam n. <>id. +. Gall-nut dye; கடுக்காய்நீர்தோய்த்து ஊட்டிய சாயம் |
| கடுக்காய்த்தலையன் | kaṭukkāy-t-talaiyaṉ n. <>id. +. 1. A kind of snake with a small head; சிறுதலையுடைய ஒருவகைப் பாம்பு. (மூ. அ.) 2. Man or bull with a small round head; |
| கடுக்காய்நண்டு | kaṭukkāy-naṇṭu n. <>id. +. Small crab, of the size of a gall-nut; சிறு நண்டுவகை . |
| கடுக்காய்ப்பூ | kaṭukkāy-p-pū n. <>id. +. Japanese Wax-tree, m. tr., Rhus succedanea; கர்க்கடகசிங்கி. (பைஷஜ.) |
| கடுக்கு 1 - தல் | kaṭukku- 5. v. tr. 1. To gild; முலாம்பூசுதல். செம்பின்மேல் பொன்கடுக்கினகுடம் (S.I.I. ii, 245). 2. To twist, as the face; to sneer, turn up one's nose at; 3. To draw up, as one's bracelets; |
| கடுக்கு 2 - தல் | kaṭukku- 5 v. intr. <>கடு1-. To show signs of indignation; கோபக்குறி காட்டுதல். ராமதூதனா னென்று கடுக்கி (இராமநா. உயுத் 62). |
| கடுக்கென்(னு) - தல் | kaṭukkeṉ- v. intr. 1. To grow up, grow in stature; வளருதல். அவன் கடுக்கென்ன நாட்செல்லும். (J.) 2. To increase in wealth or in learning, used sarcastically; |
| கடுக்கென்றவன் | kaṭukkeṉṟavaṉ n. <>கடுக்கென்-. Grown up man; பாலியங்கடந்தவன். (J.) |
| கடுக்கெனல் | kaṭukkeṉal n. <>id. Being hasty, passionate, peppery; கடுமைக்குறிப்பு. கடுக்கெனச் சொல்வற்றாம் (நாலடி, 348). |
| கடுக்கை 1 | kaṭukkai n. prop. கடி5. 1. Indian Laburnum. See கொன்றை. கடுக்கைமலர் மாற்றி வேப்பமலர் சூடி (கல்லா. 2). . 2. Saj See மருது. (மலை.) |
| கடுக்கை 2 | kaṭukkai n. prop. கடு1-. Naughtiness; சேஷ்டை. Tinn. |
| கடுக்கொடி | kaṭu-k-koṭi n. prop. கடு3 +. Leathery ovate-leaved Moon seed, m. cl., Achygone ovata; கொடிவகை. (L.) |
| கடுக | kaṭuka adv. <>கடுகு1-. See கடிதில். கடிக . . . ஸமர்ப்பியுங்கோள் (ஈடு, 9, 1, 10). . |
| கடுகடு - த்தல் | kaṭu-kaṭu- 11. v. intr. Redupl. of கடு1-. 1. To show signs of anger, as by sour looks, harsh words, etc.; சினக்குறிப்புக் காட்டுதல். முகங்கடுகடுத்தான் (பிரபோத. 11, 46). 2. To throb, as from the sting of a scorpion; 3. To be too highly seasoned; |
| கடுகடுப்பு | kaṭu-kaṭuppu n. <>கடுகடு.., 1. Sign of hot temper, sternness, austerity, displeasure of countenance; சினக்குறிப்பு. 2. Throbbing pain; 3. Excessive seasoning; |
| கடுகம் | kaṭukam n. <>kuṭuka. 1. Pungency; கார்ப்பு. (திவா.) 2. Any one of the three special spices, used in medicine, viz., சுக்கு, திப்பிலி, மிளகு 3. A didactic poem. See திரிகடுகம். முப்பால் கடுகங் கோவை (தனிப்பா.). 4. Christmas rose. See கடுரோகிணி. (மலை.) |
| கடுகாலாத்தி | kaṭukālātti n. <>கடுகு + ஆலாத்தி. Mustard seeds waved before a newly married couple or others, and then cast into fire to dispel the effects of the evil eye; கடுகினாற் சுற்றும் ஆலாத்தி. (J.) |
| கடுகி | kaṭuki n. <>kaṭukī. Indian Tree Potato. See சுண்டை. (தைலவ.) . |
| கடுகியகாந்தி | kaṭukiya-kānti n. <>கடு-மை +. See கடுங்காந்தி. (மூ. அ.) . |
| கடுகு 1 - தல் | kaṭuku- 5. v. intr. <>கடு3-. 1. To move fast; to blow hard, as wind; விரைதல். கால்விசை கடுகக் கடல்கலக் குறுதலின் (மணி. 14, 80). 2. To increase; |
