Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஊர்ணநாபி | ūrṇa-nāpi n. <>ūrṇa-nābhī. Species of wooly spider; சிலந்திப்பூச்சி வகை. |
| ஊர்த்தசைவம் | ūrtta-caivam n. <>ūrdhava+. šaiva sect which emphasises the fact that šiva is above all tattvas, one of 16 caivam, q.v.; சைவம் பதினாறனுள் ஒன்று. (அபி. சிந்.) |
| ஊர்த்தம் | ūrttam adv. <>ūrdhva. See ஊர்த்துவம். . |
| ஊர்த்தலைமை | ūr-t-talaimai n. <>ūr+. Offfice of village chief, position of the accredited headman of a caste or guild community; நாட் டாண்மை. |
| ஊர்த்துவகதி | ūrttuva-kati n. <>ūrdhva+. Ascent, as of heavenly bodies, of celestials; மேனோக்கிச் செல்கை. |
| ஊர்த்துவகலிகை | ūrttuva-kalikai n. <>id.+. A mode of gesticulation in dancing; கூத்தின் அங்கக்கிரியைகளுள் ஒன்று. (சிலப். பக். 81.) |
| ஊர்த்துவகாமினி | ūrttuva-kāmiṉi n. <>id.+gāmin. Horse which mounts to the skies; மேனோக்கிச்செல்லுங் குதிரை. (W.) |
| ஊர்த்துவசுவாசம் | ūrttuva-cuvācam n. <>id.+. Short breathing, as of a dying person; மேல்மூச்சு. |
| ஊர்த்துவதாண்டவம் | ūrttuva-tāṇṭavam n. <>id.+. Dance with one leg poised upward, as šiva's; மேலே ஒருபாதத்தைத் தூக்கியாடும் நடனம். |
| ஊர்த்துவபுண்டரம் | ūrttuva-puṇṭaram n. <>id.+. Distinctive sect mark worn vertically esp. on the forehead; கீழிருந்து மேற்செல்லத் தரிக்குங்குறி. |
| ஊர்த்துவம் | ūrttuvam adv. <>ūrdhva. Upwards, aloft, above; மேல். |
| ஊர்த்துவமாயை | ūrttuva-māyai <>id.+. (šāiva.) See. சுத்தமாயை. ஒன்றுதானே ஊர்த் துவமாயை அதோமாயை என்றிருவகைப்படுமேன்பாரும் (சி. போ. சிற். 2, 2, 3). |
| ஊர்த்துவமுகம் | ūrttuva-mukam n. <>id.+. Upturned face, one of the five faces of šiva; மேனோக்கின முகம். (சைவச. பொது. 338, உரை.) |
| ஊர்த்துவமுகராசி | ūrttuva-muka-rāci n. <>id.+. Those signs of the Zodiac that are supposed to look upwards; மேனொக்கிய முகத்தையுடைய இராசி. (விதான. குணா. 69, உரை.) |
| ஊர்த்துவரேதசு | ūrttuva-rētacu n. <>id.+rētas. Lit., one who keeps the semen so that it may not flow downwards, i.e., one who abstains from sexual intercourse; சுக்கிலம் நஷ்ட முறாமல் மேல்முகமாக்குபவன். |
| ஊர்த்துவலோகம் | ūrttuva-lōkam n. <>id.+. Upper world, heaven; மேலுலகம். |
| ஊர்த்துவாங்கம் | ūrttuvāṅkam n. <>id.+aṅga., Part of the body above the waist; அரைக்கு மேற்பட்ட உறுப்பு. (தைலவ. தைல. 54, உரை.) |
| ஊர்தா[தரு] - தல் | ūrtā- v. intr. <>ஊர்1-+ தா-. 1. To move slowly, crawl; ஊர்தல். 2. To blow, as the wind; 3. To abound; to overpower; |
| ஊர்தி | ūrti n. <>id. 1. Vehicle, conveyance in general; வாகனம். ஊர்தி வால்வெள் ளேறே (புறநா. 1). 2. That which is risen, that which has ascended; |
| ஊர்திறம் | ūr-tiṟam n. <>id.+. Inferrior ruby which improves in lustre when placed over a thin coloured plate of gold; கெம்பு வகை. Loc. |
| ஊர்நத்தம் | ūr-nattam n. <>ஊர்+. 1. Hamlet of a village; கிராமம். (Insc.) 2. Group of homesteads in a village; 3. The entire site set apart for building purposes in a village; |
| ஊர்நேரிசை | ūr-nēr-icai n. <>id.+. Poem incorporating the name off the hero's town, containing 50, 70 or 90 nēricai-veṇpā verses written in eulogy of the town or place of residence of the hero; தலைவனது ஊரைநேரிசைவெண்பாவாற் சிறப்பிக்கும் பிரபந்தவகை. (இலக். வி. 830, உரை.) |
| ஊர்ப்பகை | ūr-p-pakai n. <>id.+. Enmity with the local residents of a place; ஊரிலுள்ளாரோடு கொள்ளும் விரோதம். |
| ஊர்ப்பட்டது | ūr-p-paṭṭatu n. <>id.+. Great quantity, much; மிகுந்தது. Colloq. |
| ஊர்ப்பழி | ūr-p-paḻi n. <>id.+. Public censure; wide displeasure off all people in a village; ஊர்நிந்தை. |
| ஊர்ப்பன்றி | ūr-p-paṉṟi n. <>id.+. Village pig; நாட்டுப்பன்றி. உழுத வுழுத்தஞ்செய் யூர்ப்பன்றிமேய (முத்தொள்.). |
| ஊர்ப்பாக்கு | ūr-p-pākku n. <>id.+. Distribution of pan supari among the residents of a place as in an invitation to a weddding; விவாகவழைப்புக்காக வைக்குந் தாம்பூலம். Loc |
| ஊர்ப்பாடு | ūr-p-pāṭu n. <>id.+. Others affairs, matters which concern other flok; பிறருடைய காரியம். |
| ஊர்ப்புகச்சல் | ūr-p-pukaccal n. <>id.+. 1. Apperance of smoke at a distance, regraded as an inauspicious omen; ஊரில் துர்நிமித்தமாகத்தோற்றும் புகைநிறம். (W.) 2. Town talk, rumour; |
